ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:55 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:48 pm

» ஆடி சொல்லும் சேதி
by ayyasamy ram Today at 11:59 am

» தும்பைக் கீரை
by ayyasamy ram Today at 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 11:54 am

» முடிவிலி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:53 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Today at 11:45 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:17 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:07 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!!

+5
Dr.சுந்தரராஜ் தயாளன்
ஜாஹீதாபானு
யினியவன்
balakarthik
அருண்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!! Empty நடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!!

Post by அருண் Sat Sep 29, 2012 3:30 pm

நடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!! NT_120929114119000000

பிரபல மலையாள நடிகை ஸ்வேதா மேனனின் பிரசவத்தை, சினிமாவுக்காக நேரடியாக படம் பிடித்து, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் மலையாள இயக்குனர் பிளஸ்சி.மலையாள திரையுலகின் பிரபல நடிகை ஸ்வேதாமேனன்,38. சமீபத்தில் வெளியான, "ரதி நிர்வேதம் என்ற சினிமாவில், படு கவர்ச்சியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஸ்ரீவல்சன் என்பவரை காதலித்து, திருமணம் செய்து கொண்ட ஸ்வேதா மேனன் கர்ப்பமானார். சில நாட்கள் முன், மலையாள இயக்குனர் பிளஸ்சி, ஸ்வேதா மேனனை சந்தித்து, தான், "களிமண் என்ற படத்தை இயக்கப்போவதாகவும், அதில் ஒரு பெண் திருமணமாகி, கருவுற்ற காலம் முதல், பிரசவமாகும் வரை உள்ள காட்சிகளை, யதார்த்தமாக படம் பிடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதற்காக, ஒரு கருவுற்ற பெண்ணை தேடிக் கொண்டிருப்பதாக தெரிவித்த பிளஸ்சி, ஸ்வேதா மேனனை இந்த வேடத்தில் நடிக்க விரும்பமா? என, கேட்டுள்ளார். அதற்கு ஸ்வேதா மேனனும், அவரின் கணவரும் சம்மதித்தனர். இதையடுத்து, பிளஸ்சி உடனடியாக படப்பிடிப்பை துவங்கினார். ஒரு பெண்ணுக்கு, கற்ப காலத்தில் நடக்கும், எல்லா சம்பிரதாய சடங்குகளும், இயல்பாகவே படமாக்கப்பட்டன. இந்நிலையில், ஸ்வேதாமேனன் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில், பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார்.

அவரது பிரசவத்துக்காக, தனிஅறை தயாரானது. அங்கு மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டன. நேற்று முன்தினம், மாலை, 5:00 மணிக்கு ஸ்வேதா மேனனுக்கு பிரசவ வலி எடுத்தது; உடனே, மருத்துவர்கள் சிகிச்சைக்காக தயாரானார்கள். அதேநேரம், இயக்குனர் பிளஸ்சி, ஒளிப்பதிவாளர் ஜேக்கப், உதவி கேமராமேன் பாலு ஆகியோர், பிரசவத்தை நேரடியாக படம் பிடிக்க ஆயத்தமானார்கள். அரை மணி நேர சிகிச்சைக்குப் பின், மாலை 5:30 மணிக்கு, சுகப்பிரசவத்தில், அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார் ஸ்வேதா மேனன். ஸ்வேதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல், குழந்தை பிரசவமானது வரை, அனைத்து காட்சிகளையும் நேரடியாக, படப்பிடிப்பு குழுவினர் படம் பிடித்துள்ளனர். இதுகுறித்து, நடிகை ஸ்வேதா மேனன் கூறியதாவது: பிரசவ காலம் என்பது, பெண்களுக்கு சுகமான காலம். இதில், பெண்களுக்கு மட்டுமல்லாது, பெரும் பங்கு, ஆண்களுக்கும் இருக்கிறது. இதை எல்லாரும் உணர வேண்டும் என்பதற்காகவே, பிரசவ காட்சிகளை படமாக்க சம்மதித்தேன். இந்த படத்தில் நடித்தது மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளது. இவ்வாறு ஸ்வேதா மேனன் தெரிவித்தார்.

தினமலர்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!! Empty Re: நடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!!

Post by balakarthik Sat Sep 29, 2012 3:32 pm

வாழ்க இந்நாள் நடிகையும் எதிர்கால நடிகையும்


ஈகரை தமிழ் களஞ்சியம் நடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!! Empty Re: நடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!!

Post by யினியவன் Sat Sep 29, 2012 3:38 pm

என்னவோ காசு வாங்காம சமூக நலனுக்காக
சம்மதிச்சது போல சொல்றாங்களே!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!! Empty Re: நடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!!

Post by ஜாஹீதாபானு Sat Sep 29, 2012 3:42 pm

அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!! Empty Re: நடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 29, 2012 4:00 pm

அந்த நடிகையின் துணிச்சலைப் பாராட்டத்தான் வேண்டும். புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

நடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!! Empty Re: நடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!!

Post by யினியவன் Sat Sep 29, 2012 4:02 pm

ஏதாவது படத்துல இதை பிட்டா போட்டு பட்டி தொட்டி எல்லாம் கலெக்ஷன் பார்க்காம இருந்தா சரி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!! Empty Re: நடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!!

Post by balakarthik Sat Sep 29, 2012 4:03 pm

யினியவன் wrote:ஏதாவது படத்துல இதை பிட்டா போட்டு பட்டி தொட்டி எல்லாம் கலெக்ஷன் பார்க்காம இருந்தா சரி.

எடுத்ததே படத்துக்குத்தான


ஈகரை தமிழ் களஞ்சியம் நடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!! Empty Re: நடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!!

Post by கரூர் கவியன்பன் Sat Sep 29, 2012 6:28 pm

படத்திற்கு என்ன குறைவான பட்ஜெட்டா ?
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

நடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!! Empty Re: நடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!!

Post by லோகு Mon Oct 08, 2012 4:11 pm

யினியவன் wrote:என்னவோ காசு வாங்காம சமூக நலனுக்காக
சம்மதிச்சது போல சொல்றாங்களே!!!

நெத்தி அடி நெத்தி அடி ன்னு சொல்லுவாங்களே அது இதுதானா????? மகிழ்ச்சி


அன்புடன்,
லோகு...!
லோகு
லோகு
பண்பாளர்


பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Back to top Go down

நடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!! Empty Re: நடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!!

Post by Muthumohamed Mon Oct 08, 2012 4:19 pm

பிரசவம் எல்லாம் படம் பிடிச்சா? இனி எதெல்லாம் படம் பிடிபான்களோ ?



நடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!! Mநடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!! Uநடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!! Tநடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!! Hநடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!! Uநடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!! Mநடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!! Oநடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!! Hநடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!! Aநடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!! Mநடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!! Eநடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

நடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!! Empty Re: நடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum