ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நந்திதா அவர்களுக்கு.....

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நந்திதா அவர்களுக்கு..... Empty நந்திதா அவர்களுக்கு.....

Post by மீனு Sat Oct 10, 2009 9:49 pm

நந்திதா அவர்களுக்கு..... Tamil-lit
புறந்தள்ளினாய் எனை நானூறு தடவை
அதனால் நீயொரு புறநானூறு.
மனம் மாறினாய் நானூறு தடவை
அதனால் நீயொரு அகநானூறு
என் மனமெனும் சிலம்புடைத்தாய்
அதனால் நீயொரு சிலப்பதிகாரம்.
எனை ஏழரைச் சனியாக ஆட்டினாய்
அதனால் நீயொரு கலித்தொகை.
என் காதல் கவி கேட்டு குதிரை போல் குதித்தாய்
அதனால் நீயொரு பரிபாடல்.
என் வாழ்வில் தொலைந்த காப்பியம் நீ
அதனால் நீயொரு தொல்காப்பியம்.
மனதில் மணியாகப் உனைப் பதித்தேன்
அதனால் நீயொரு மனோன்மணியம்.
உனை எட்ட நினைத்தேன் பல முறை
அதனால் நீ ஒரு எட்டுத்தொகை
எதற்கும் வளையாமல் நின்றாய் நீ
அதனால் நீ ஒரு வளையாபதி
மனதில் பதித்து உன் மேல் பக்திவைத்தேன்
அதனால் நீ ஒரு பதிற்றுப்பத்து
மலையாகப் பாடல்கள் படித்தேன் உன்பால்
அதனால் நீ ஒரு குறிஞ்சிப்பாட்டு
எனை விரும்பாதது போல் கணக்குவிட்டாய்
அதனால் நீயும் பதினெண் கீழ்க்கணக்கு
மொத்தத்தில் நீயொரு தமிழிலக்கியம்.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நந்திதா அவர்களுக்கு..... Empty Re: நந்திதா அவர்களுக்கு.....

Post by nandhtiha Sat Oct 10, 2009 11:02 pm

வணக்கம்
அன்புச் சகோதரி மீனுவுக்கு
பாடலுக்கு நன்றி, திட்டினாய் பொறுத்துக் கொண்டேன். புகழ்ந்தாய் ஏற்றுக் கொண்டேன்,ஆனால் நந்திதா அக்கா என்று எழுதுவதை விட்டு நந்திதாவுக்கு என்று எழுதியதை ஏற்க முடியவில்லை. போற்றுதலையும் தூற்றுதலையும் ஏற்பது தானே உறவு,(குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பது ஆன்றோர் வழக்கு). அந்த உறவைத் தொலைத்த காரணம் என்?
என்ன இருந்தாலும் நின்னை மறக்க அல்லது துறக்க மனமில்லாத
உங்கள் அன்பு சகோதரி நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

நந்திதா அவர்களுக்கு..... Empty Re: நந்திதா அவர்களுக்கு.....

Post by மீனு Sat Oct 10, 2009 11:09 pm

ஐயோ அக்கா..பதிவுகளின் தலைப்பை ஒரே மாதிரி போடாம இருக்கவே ..நந்திதா அவர்களுக்கு என்று போட்டேன்..இப்படி நீங்க சொல்லும் போது மனசு வலிக்குதே அக்கா..மன்னித்து கொள்ளுங்கள்.. அக்கா.. எனக்கு வாய் நிறைய அக்கா அக்கா என்று சொல்லத்தான் ஆசை..ப்ளீஸ் அக்கா ..மனித்து விடுங்கள்..நீங்கள் என்றும் மீனுவின் ஆசை அன்பு அக்கா..தான்..எனக்கு தமிழ் ஆக்கங்கள் படித்தால் அவை உங்களுக்கே தரனும் என்ற ஆசை ..அதனால் தான் உங்கள் பெயரை பதிப்பின் தலைப்பாய் போடுவதே..தவறு இருப்பின் மன்னியுங்க..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நந்திதா அவர்களுக்கு..... Empty Re: நந்திதா அவர்களுக்கு.....

Post by nandhtiha Sat Oct 10, 2009 11:15 pm

வணக்கம்
தமிழில் என்னைத் திட்டினாலும் எனக்கு இன்பமே, இன்று இருந்து நாளை மறையும் இயற்கைக்கு உட்பட்டவள். அதனால் தமிழ் வளர்கின்றது என்றால் அதை விட ஆனந்தம் வேறு என்ன இருக்க முடியும். மற்ற படி நான் சொன்ன இதர விஷ்யத்தை மறந்து விடுங்கள், என் சகோதரியின் உள்ளம் எனக்குத் தெரியாததல்ல.
மன்னிக்கத் தேவையில்லை, என் சகோதரி தமிழில் எழுத ஆரம்பித்ததே எனக்கு மிக்க மகிழ்ச்சி
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

நந்திதா அவர்களுக்கு..... Empty Re: நந்திதா அவர்களுக்கு.....

Post by மீனு Sat Oct 10, 2009 11:18 pm

நந்திதா அவர்களுக்கு..... 938222 நந்திதா அவர்களுக்கு..... 938222 நன்றிகள் அக்கா.. நந்திதா அவர்களுக்கு..... 942


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நந்திதா அவர்களுக்கு..... Empty Re: நந்திதா அவர்களுக்கு.....

Post by mdkhan Sat Oct 10, 2009 11:19 pm

:suspect: மீனுவுக்கு வாழ்த்துக்கள்........ நல்ல கவிதைகளை சுட்டுத்தருவதற்க்கு.....


நந்திதா அவர்களுக்கு..... Eegaraitkmkhan
நந்திதா அவர்களுக்கு..... Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

நந்திதா அவர்களுக்கு..... Empty Re: நந்திதா அவர்களுக்கு.....

Post by மீனு Sat Oct 10, 2009 11:22 pm

நந்திதா அவர்களுக்கு..... 678642 நந்திதா அவர்களுக்கு..... 938222 நந்திதா அவர்களுக்கு..... 938222


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நந்திதா அவர்களுக்கு..... Empty Re: நந்திதா அவர்களுக்கு.....

Post by nandhtiha Sat Oct 10, 2009 11:22 pm

திரு கான் ( நான் அவ்வாறு அழைக்கலாமா?)
வணக்கம்
சுட்டதோ அல்லது தானே இட்டதோ, நல்ல கவிதை, தேடிக் கொணர்ந்ததற்காகவாவது நன்றி சொல்ல வேண்டும், நீங்கள் சொல்லி விட்டீர்கள், உங்களுக்கு நன்றி
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

நந்திதா அவர்களுக்கு..... Empty Re: நந்திதா அவர்களுக்கு.....

Post by mdkhan Sat Oct 10, 2009 11:24 pm

நல்லது நந்திதா அக்கா........... இனி அப்படி எழுதமாட்டேன்.......நன்றி.


நந்திதா அவர்களுக்கு..... Eegaraitkmkhan
நந்திதா அவர்களுக்கு..... Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

நந்திதா அவர்களுக்கு..... Empty Re: நந்திதா அவர்களுக்கு.....

Post by nandhtiha Sat Oct 10, 2009 11:27 pm

திரு கான் அவர்களே
வணக்கம் தாங்கள் என்ன தவறாக எழுதி விட்டீர்கள்?,. நான் சொல்ல வேண்டிய நன்றியைத்தாங்கள் தான் கூறிவிட்டீர்கள். அதற்கு நான் நன்றி சொன்னேன்,
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

நந்திதா அவர்களுக்கு..... Empty Re: நந்திதா அவர்களுக்கு.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum