ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
புத்தகங்களைப் பற்றி... Poll_c10புத்தகங்களைப் பற்றி... Poll_m10புத்தகங்களைப் பற்றி... Poll_c10 
VENKUSADAS
புத்தகங்களைப் பற்றி... Poll_c10புத்தகங்களைப் பற்றி... Poll_m10புத்தகங்களைப் பற்றி... Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
புத்தகங்களைப் பற்றி... Poll_c10புத்தகங்களைப் பற்றி... Poll_m10புத்தகங்களைப் பற்றி... Poll_c10 
VENKUSADAS
புத்தகங்களைப் பற்றி... Poll_c10புத்தகங்களைப் பற்றி... Poll_m10புத்தகங்களைப் பற்றி... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தகங்களைப் பற்றி...

+5
balakarthik
மாணிக்கம் நடேசன்
yarlpavanan
Dr.சுந்தரராஜ் தயாளன்
கரூர் கவியன்பன்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

புத்தகங்களைப் பற்றி... Empty புத்தகங்களைப் பற்றி...

Post by கரூர் கவியன்பன் Fri Sep 28, 2012 4:33 pm

புதிய புத்தகத்தை வாசிக்கும்போது புதிய நண்பனைச் சந்திக்கிறோம், அதை மீண்டும் வாசிக்கும்போது நீண்டகால நண்பனைச் சந்திக்கிறோம்.
- சீனப் பழமொழி.


மனிதன் பெரிய கண்டுபிடிப்பு புத்தகங்கள்
- ஆல்பிரட் ஐன்ஷ்டீன்

நூலகம், மூளைக்கான மருத்துவமனை
- யாரோ

நல்ல புத்தகம் வாசிக்கப்படுவதே இல்லை
- ஆர். டி, கம்மீஸ்


அடுத்த தலைமுறைக்கு பரிசாக எதுவும் தரவிரும்பினால் புத்தகங்களைக் கொடுங்கள்
- சீனப் பழமொழி

புத்தகங்கள் பயங்கரமான போராட்ட ஆயுதங்கள்
- மார்டீன் லூதர் கிங்

என் 27 ஆண்டு கால சிறை வாசத்தில் ஒரே போக்கிடமாய் இருந்தவை புத்தகங்களே. வாசித்ததால் வாழ்ந்தேன்.
- நெல்சன் மண்டேலா

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

புத்தகங்களைப் பற்றி... Empty Re: புத்தகங்களைப் பற்றி...

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Sep 28, 2012 7:13 pm

நல்ல சிறு துணுக்குகள் மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

புத்தகங்களைப் பற்றி... Empty Re: புத்தகங்களைப் பற்றி...

Post by yarlpavanan Fri Sep 28, 2012 8:36 pm

சிறந்த பதிவுகள்


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

புத்தகங்களைப் பற்றி... Empty Re: புத்தகங்களைப் பற்றி...

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Sep 28, 2012 8:44 pm

நண்பரே யாழ் ...எங்கே நீண்ட நாட்களாக காணவில்லை ....அலுவல் அதிகமோ? புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

புத்தகங்களைப் பற்றி... Empty Re: புத்தகங்களைப் பற்றி...

Post by Guest Fri Sep 28, 2012 8:47 pm

சூப்பருங்க
avatar
Guest
Guest


Back to top Go down

புத்தகங்களைப் பற்றி... Empty Re: புத்தகங்களைப் பற்றி...

Post by மாணிக்கம் நடேசன் Sat Sep 29, 2012 6:48 am

எல்லா பத்தகங்களும் மின் நூல்களாக இருந்தால் நல்லது. இப்ப எல்லாம் புத்தகங்கள
சி டி யில போட்டு தர்ராங்களே.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

புத்தகங்களைப் பற்றி... Empty Re: புத்தகங்களைப் பற்றி...

Post by balakarthik Sat Sep 29, 2012 12:15 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் புத்தகங்களைப் பற்றி... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

புத்தகங்களைப் பற்றி... Empty Re: புத்தகங்களைப் பற்றி...

Post by ராஜா Sat Sep 29, 2012 12:18 pm

இப்பவே இங்குள்ள international பள்ளிகளில் புத்தகங்களுக்கு பதில் கணினி திரை + pad மூலம் சொல்லிகொடுக்க ஆரமபித்து விட்டார்கள். இன்னும் கொஞ்ச காலத்தில் காகிதம் என்றால் என்னவென்று கேட்கும் நிலை வந்துவிடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புத்தகங்களைப் பற்றி... Empty Re: புத்தகங்களைப் பற்றி...

Post by balakarthik Sat Sep 29, 2012 12:22 pm

ராஜா wrote:இப்பவே இங்குள்ள international பள்ளிகளில் புத்தகங்களுக்கு பதில் கணினி திரை + pad மூலம் சொல்லிகொடுக்க ஆரமபித்து விட்டார்கள். இன்னும் கொஞ்ச காலத்தில் காகிதம் என்றால் என்னவென்று கேட்கும் நிலை வந்துவிடும்

அண்ணே எப்பவோ முகநூளில் படித்த ஜோக் ஒன்று நினைவுக்கு வருகிறது
"குழந்தைகள் பேப்பரை கிழித்து மரம் செய்கிறார்கள்
பெரியவரோ மரங்களை அழித்தது பேப்பர் செய்கிறார்கள்"
என்று சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் புத்தகங்களைப் பற்றி... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

புத்தகங்களைப் பற்றி... Empty Re: புத்தகங்களைப் பற்றி...

Post by யினியவன் Sat Sep 29, 2012 1:32 pm

வாங்காதே வாங்காதே புத்தகத்தை காசு கொடுத்து வாங்காதே
வாங்கு வாங்கு புத்தகத்தை இரவல் வாங்கு
வாங்கிய புத்தகத்தை திரும்ப கொடுத்து
வாங்காதே வாங்காதே முட்டாள்
எனும் பெயரை வாங்காதேன்னு

புத்தக இரவல் வாங்கி அமுக்குவோர் சங்கம் ஓமன் கிளை சொல்லுதே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

புத்தகங்களைப் பற்றி... Empty Re: புத்தகங்களைப் பற்றி...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» சில புத்தகங்களைப் படிப்பது பெரிய தண்டனை’’
» கட்சித் தலைவர்களைப் பற்றி கவிஞர் கண்ணதாசன் சொன்ன கருத்து - கலைஞரைப் பற்றி - சூப்பர்
» சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளனவற்றை பற்றி மறந்து விடுகின்றோம் !
» பெ‌ண்க‌ளி‌ன் உடல‌் வள‌ர்‌ச்‌சி பற்றி!
» GST பற்றி ...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum