Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 4:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைக்கு பிறந்த நாள் பரிசு?
+6
ரா.ரா3275
m.mohan
Dr.சுந்தரராஜ் தயாளன்
பூவன்
சிவா
muthuirulan
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
குழந்தைக்கு பிறந்த நாள் பரிசு?
ஈகரை நண்பர்களுக்கு வணக்கம் .
எனது நண்பரின் ஒன்றரை வயது குழந்தையின் பிறந்த நாளுக்கு பிறந்த நாள் பரிசு கொடுக்க விரும்புகிறேன்.
என்னுடைய பரிசானது குழந்தைக்கும், குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் குழந்தை வளர்ப்பில் அன்னைக்கும் பயனுள்ளதாக
இருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.என்ன மாதிரியான பரிசுகள் கொடுக்கலாம் என்று தங்களது ஆலோசனைகளை சொல்லவும்.

muthuirulan- புதியவர்
- பதிவுகள் : 14
இணைந்தது : 19/02/2009
Re: குழந்தைக்கு பிறந்த நாள் பரிசு?
//என்னுடைய பரிசானது குழந்தைக்கும், குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் குழந்தை வளர்ப்பில் அன்னைக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன் ///
மிகவும் யோசிக்க வைக்கும் கேள்வியாக உள்ளது. பொதுவாக குழந்தையின் பிறந்த நாளுக்கு நான் மிக எளிதாக புத்தாடை எடுத்துச் செல்வேன். பெரியவர்களாக இருந்தால் நீங்கள் விரும்பும் வகையில் பரிசுகள் வழங்கலாம். ஆனால் குழந்தைக்கு...?
நண்பர்கள் என்ன கூறுகிறார்கள் எனப் பார்ப்போம்...!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: குழந்தைக்கு பிறந்த நாள் பரிசு?
எனக்கு தெரிந்ததை சொல்கிறேன் ....
குழந்தை வளர்ப்பு என்பது மிக பெரிய விஷயம் , அது பெரியோர் சொன்னால் நல்ல இருக்கும் ,
ஒன்றரை வயது குழந்தை என்று சொன்னீர்கள் , அப்படி என்றால் நடை பழகும் வண்டி( நான்கு சக்கரம் ) இது போல வாங்கி தரலாம் , அது குழந்தைக்கும் பயன் அளிக்கும் , வளர்க்கும் அன்னையும் வேலை பளு அதிகமான நேரத்தில் குழந்தையை அதில் விட்டு கொஞ்சம் வேலை பார்க்கலாம் .....
இது சரியா என தெரியவில்லை , தப்பு என்றால் மன்னிக்கவும் ....

பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குழந்தைக்கு பிறந்த நாள் பரிசு?
பேசாமே, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை ஒன்றை வாங்கிட்டுப்போய் கொடுங்கள் தம்பி. இதுக்கா இவ்வளவு buildup ?muthuirulan wrote:ஈகரை நண்பர்களுக்கு வணக்கம் .
எனது நண்பரின் ஒன்றரை வயது குழந்தையின் பிறந்த நாளுக்கு பிறந்த நாள் பரிசு கொடுக்க விரும்புகிறேன்.
என்னுடைய பரிசானது குழந்தைக்கும், குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் குழந்தை வளர்ப்பில் அன்னைக்கும் பயனுள்ளதாக
இருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.என்ன மாதிரியான பரிசுகள் கொடுக்கலாம் என்று தங்களது ஆலோசனைகளை சொல்லவும்.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: குழந்தைக்கு பிறந்த நாள் பரிசு?
என்னுடைய பரிசானது குழந்தைக்கும், குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் குழந்தை வளர்ப்பில் அன்னைக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.
அன்புள்ள நண்பரே,
பிறந்தநாள் குழந்தைக்கா? அல்லது பெற்றோர்க்கா? பிறந்தநாள் கொண்டாடும் குழந்தைக்கு அதன் மனது மகிழும்படி உடலுக்கு தீங்கு இழைக்காத பொம்மையை வாங்கி பரிசாக கொடுங்கள். அது மட்டுமே குழந்தைக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். மற்ற பரிசுகள் பெற்றோர்க்கு வேண்டுமானால் மகிழ்ச்சியை கொடுக்குமே தவிர குழந்தைக்கு அல்ல.
என்றும் அன்புடன்
மோகன்
m.mohan- புதியவர்
- பதிவுகள் : 31
இணைந்தது : 05/09/2012
Re: குழந்தைக்கு பிறந்த நாள் பரிசு?
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:பேசாமே, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை ஒன்றை வாங்கிட்டுப்போய் கொடுங்கள் தம்பி. இதுக்கா இவ்வளவு buildup ?muthuirulan wrote:ஈகரை நண்பர்களுக்கு வணக்கம் .
எனது நண்பரின் ஒன்றரை வயது குழந்தையின் பிறந்த நாளுக்கு பிறந்த நாள் பரிசு கொடுக்க விரும்புகிறேன்.
என்னுடைய பரிசானது குழந்தைக்கும், குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் குழந்தை வளர்ப்பில் அன்னைக்கும் பயனுள்ளதாக
இருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.என்ன மாதிரியான பரிசுகள் கொடுக்கலாம் என்று தங்களது ஆலோசனைகளை சொல்லவும்.
அய்யாவின் பதிவிலே இன்றுதான் நகைச்சுவை எட்டிப் பார்க்கிறது...
சூப்பர் அய்யா...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: குழந்தைக்கு பிறந்த நாள் பரிசு?
அய்யா அது அவரின் நண்பரை கிண்டல் பண்ற மாதிரி ஆயிடாதா?Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:பேசாமே, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை ஒன்றை வாங்கிட்டுப்போய் கொடுங்கள் தம்பி. இதுக்கா இவ்வளவு buildup ?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: குழந்தைக்கு பிறந்த நாள் பரிசு?
அதானே , ஏற்கனவே அப்பான்னு ஒரு பொம்மை இருக்கு இன்னொரு தலையாட்டி பொம்மையா என்று குழந்தை அப்செட் ஆகிடும்.........யினியவன் wrote:அய்யா அது அவரின் நண்பரை கிண்டல் பண்ற மாதிரி ஆயிடாதா?Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:பேசாமே, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை ஒன்றை வாங்கிட்டுப்போய் கொடுங்கள் தம்பி. இதுக்கா இவ்வளவு buildup ?
Re: குழந்தைக்கு பிறந்த நாள் பரிசு?
இதுக்கு விளக்கம் வேறையா?ராஜா wrote:அதானே , ஏற்கனவே அப்பான்னு ஒரு பொம்மை இருக்கு இன்னொரு தலையாட்டி பொம்மையா என்று குழந்தை அப்செட் ஆகிடும்.........
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நடுவானில் பிறந்த குழந்தைக்கு கிடைத்த பிறந்தநாள் பரிசு
» உன் பிறந்த நாள் பரிசு!
» பிறந்த நாள் பரிசு
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» பிறந்த நாள் பரிசு - நீதிக்கதை :
» உன் பிறந்த நாள் பரிசு!
» பிறந்த நாள் பரிசு
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» பிறந்த நாள் பரிசு - நீதிக்கதை :
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|