ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் ஒருபோதும் முடிவதில்லை.........

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காதல் ஒருபோதும் முடிவதில்லை......... Empty காதல் ஒருபோதும் முடிவதில்லை.........

Post by பூவன் Wed Sep 26, 2012 1:47 pm

என்றாவது ஒரு காதலி கிடைப்பாளா

என்று பல வருடங்கள்

காத்திருந்த காலங்கள் உண்டு....


விதவிதமாய் பெண்கள்

எனது வாழ்க்கை பக்கங்களை

நிரப்பி போய்இருக்கிறார்கள்.....


சிலர் தோழியாக வெகு

சிலர் தொல்லைகளாக

பலர் அழகால்

சிலர் அறிவால் மயக்கியதுண்டு

ஆனாலும் காதலி என்று

யாரும்இருந்ததில்லை அதுவரை ………

இனி காதலி என்றாலே

அவள் ஒருத்தி என்று நம்பியது

இறந்தகாலம் எவரும் காதலி ஆகலாம் என்பது

எதிர்காலமாக இருக்கலாம்

நிகழ்காலத்தில் வெறுமை

ஒவ்வொரு திருமணத்திலும்

எவர்எவரோ அவரவர் காதலன் காதலியை

இழக்கிறார்கள் வேறொருவரின் காதலன் காதலியை

அடைகிறார்கள் கணவன் மனைவி எனும் பெயரில்

எல்லா காதல்களும்

இரட்டை வாழ்க்கை வாழ்கிறது

மனதில் ஒன்று மடியில் ஒன்று என அல்லது

கைவிட்ட ஒருதலை காதலை எண்ணி

ஒரு காதல் ஒருபோதும் முடிவதில்லை ...


ஒவ்வொருபருவத்திலும் ஒருஒரு காதல்

விரும்பியோ விரும்பாமலோ

அரும்பிவிடுகிறது...

இனி என் அடுத்த காதலுக்கு நிச்சயம்

காத்திருக்கலாம்

காதல் ஒருபோதும் முடிவதில்லை

நன்றி word press .com
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் ஒருபோதும் முடிவதில்லை......... Empty Re: காதல் ஒருபோதும் முடிவதில்லை.........

Post by balakarthik Wed Sep 26, 2012 2:17 pm

பகிர்வுக்கு நன்றி பூவென் சூப்பருங்க அருமையிருக்கு

காதல் என்பது ஒரு மிகப் பெரிய பம்மாத்து என்று நம்புகிறவர்களில் நானும் ஒருவன் காதல் புனிதமானது, தெய்வீகமானது என்றெல்லாம் பேசுவது அறியாமை பாஸ் அறியாமை உடம்பில் டெஸ்டோஸ்டெரோன் (ஸ்பெல்லிங் கரெக்டா) சுரக்காத ஆணும், ஈஸ்ட்ரோஜென் இல்லாத பெண்ணும் காதலித்ததாக எங்கேயாவது செய்தி வந்திருந்தால்தான் அதையெல்லாம் நம்புவேன். காதல் வெறும் கெமிஸ்ட்ரி அவ்வுளவுத்தான் :வணக்கம்: :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் காதல் ஒருபோதும் முடிவதில்லை......... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதல் ஒருபோதும் முடிவதில்லை......... Empty Re: காதல் ஒருபோதும் முடிவதில்லை.........

Post by ஜாஹீதாபானு Wed Sep 26, 2012 2:28 pm

மிக அருமை.... சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காதல் ஒருபோதும் முடிவதில்லை......... Empty Re: காதல் ஒருபோதும் முடிவதில்லை.........

Post by பூவன் Wed Sep 26, 2012 2:50 pm

balakarthik wrote:பகிர்வுக்கு நன்றி பூவென் சூப்பருங்க அருமையிருக்கு

காதல் என்பது ஒரு மிகப் பெரிய பம்மாத்து என்று நம்புகிறவர்களில் நானும் ஒருவன் காதல் புனிதமானது, தெய்வீகமானது என்றெல்லாம் பேசுவது அறியாமை பாஸ் அறியாமை உடம்பில் டெஸ்டோஸ்டெரோன் (ஸ்பெல்லிங் கரெக்டா) சுரக்காத ஆணும், ஈஸ்ட்ரோஜென் இல்லாத பெண்ணும் காதலித்ததாக எங்கேயாவது செய்தி வந்திருந்தால்தான் அதையெல்லாம் நம்புவேன். காதல் வெறும் கெமிஸ்ட்ரி அவ்வுளவுத்தான் :வணக்கம்: :வணக்கம்:

அண்ணா எப்படி உங்களால் முடிகிறது , நீங்கள் தமிழில் ஆரம்பித்து ,வரலாறு தொடங்கி ,விலங்கியல் நடத்தி கெமிஸ்ட்ரி இல் முடித்து விட்டீர்கள் ..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் ஒருபோதும் முடிவதில்லை......... Empty Re: காதல் ஒருபோதும் முடிவதில்லை.........

Post by balakarthik Wed Sep 26, 2012 3:14 pm

pooven wrote:அண்ணா எப்படி உங்களால் முடிகிறது , நீங்கள் தமிழில் ஆரம்பித்து ,வரலாறு தொடங்கி ,விலங்கியல் நடத்தி கெமிஸ்ட்ரி இல் முடித்து விட்டீர்கள் ..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

என்ன பன்னுறது பூவென் எல்லாம் அனுபவம்த்தான் பொண்ணுங்க கிட்ட ரொம்ப நெருங்கினால் ஸ்திரீலோலன் என்பார்கள் ரொம்ப விலகி இருந்தால் நம்பர் சரியில்லையோ என்று சந்தேகிப்பார்கள் ரொம்ப மையமாகவே இருந்தால் ஜாடைமாடையாக வேறே அர்த்தம் வருகிற மாதிரிப் பேசுவார்கள் அது புரிந்ததாகக் காட்டிக் கொண்டால் ‘ஐ டிட்ண்ட் மீன் தட்’ என்பார்கள் இவுங்களோட குப்பகொட்டுறது ரொம்ப கஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ட்டம் சாமி :வணக்கம்: :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் காதல் ஒருபோதும் முடிவதில்லை......... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதல் ஒருபோதும் முடிவதில்லை......... Empty Re: காதல் ஒருபோதும் முடிவதில்லை.........

Post by பூவன் Wed Sep 26, 2012 3:16 pm

இதில் வரலாறு படைத்து விட்டீர்கள் ..... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் ஒருபோதும் முடிவதில்லை......... Empty Re: காதல் ஒருபோதும் முடிவதில்லை.........

Post by சிவா Wed Sep 26, 2012 3:17 pm

balakarthik wrote:பகிர்வுக்கு நன்றி பூவென் சூப்பருங்க அருமையிருக்கு

காதல் என்பது ஒரு மிகப் பெரிய பம்மாத்து என்று நம்புகிறவர்களில் நானும் ஒருவன் காதல் புனிதமானது, தெய்வீகமானது என்றெல்லாம் பேசுவது அறியாமை பாஸ் அறியாமை உடம்பில் டெஸ்டோஸ்டெரோன் (ஸ்பெல்லிங் கரெக்டா) சுரக்காத ஆணும், ஈஸ்ட்ரோஜென் இல்லாத பெண்ணும் காதலித்ததாக எங்கேயாவது செய்தி வந்திருந்தால்தான் அதையெல்லாம் நம்புவேன். காதல் வெறும் கெமிஸ்ட்ரி அவ்வுளவுத்தான் :வணக்கம்: :வணக்கம்:

ஆம், ஈர்ப்பு தானே காதல்! மனதிற்குள் காதலில்லா மனிதன் கல்லுக்குச் சமம் என்பது என் கருத்து!


காதல் ஒருபோதும் முடிவதில்லை......... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதல் ஒருபோதும் முடிவதில்லை......... Empty Re: காதல் ஒருபோதும் முடிவதில்லை.........

Post by பூவன் Wed Sep 26, 2012 3:20 pm


"ஆம், ஈர்ப்பு தானே காதல்! மனதிற்குள் காதலில்லா மனிதன் கல்லுக்குச் சமம் என்பது என் கருத்து! "


கல்லுக்குள்ளும் ஈரம் இருக்கும் ...
.







Last edited by pooven on Wed Sep 26, 2012 3:24 pm; edited 1 time in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் ஒருபோதும் முடிவதில்லை......... Empty Re: காதல் ஒருபோதும் முடிவதில்லை.........

Post by balakarthik Wed Sep 26, 2012 3:21 pm

சிவா wrote:ஆம், ஈர்ப்பு தானே காதல்! மனதிற்குள் காதலில்லா மனிதன் கல்லுக்குச் சமம் என்பது என் கருத்து!

காதல் முத்திபோனாலும் கடைசியா கள்ளும் கல்லும்தானே துணை ஆறுதல் ஆறுதல்


ஈகரை தமிழ் களஞ்சியம் காதல் ஒருபோதும் முடிவதில்லை......... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதல் ஒருபோதும் முடிவதில்லை......... Empty Re: காதல் ஒருபோதும் முடிவதில்லை.........

Post by பூவன் Wed Sep 26, 2012 3:25 pm

balakarthik wrote:
சிவா wrote:ஆம், ஈர்ப்பு தானே காதல்! மனதிற்குள் காதலில்லா மனிதன் கல்லுக்குச் சமம் என்பது என் கருத்து!

காதல் முத்திபோனாலும் கடைசியா கள்ளும் கல்லும்தானே துணை ஆறுதல் ஆறுதல்

இது யார் செய்த வினையோ ..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் ஒருபோதும் முடிவதில்லை......... Empty Re: காதல் ஒருபோதும் முடிவதில்லை.........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum