ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு. இந்திய அரசின் முடிவுக்கு அமெரிக்கா பாராட்டு.

2 posters

Go down

  சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு. இந்திய அரசின் முடிவுக்கு அமெரிக்கா பாராட்டு. Empty சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு. இந்திய அரசின் முடிவுக்கு அமெரிக்கா பாராட்டு.

Post by பூவன் Wed Sep 26, 2012 10:29 am




சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் இந்திய அரசின் முடிவு துணிச்சலானது என்று அமெரிக்கா பாராட்டி உள்ளதுடன், சர்வதேச முதலீட்டை ஈர்க்க இது உதவும் என்றும் கூறியுள்ளது.

நியூயார்க்கில் நடைபெற்ற "இந்திய முதலீட்டு அமைப்பின் 9-வது ஆண்டு விழா'வில் பங்கேற்ற அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி, மின்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளர் ராபர்ட் ஹார்மட்ஸ் கூறியதாவது:

பல்பொருள் சில்லறை வர்த்தகம், தகவல் ஒலிபரப்பு, உள்நாட்டு விமானப் போக்குவரத்து மற்றும் மின் உற்பத்தி ஆகிய துறைகளில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய அரசின் இந்த முடிவு துணிச்சலானது.

இத்தகைய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளின் மூலம், அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு அன்னிய முதலீடு முக்கிய பங்கு வகிக்கும்.

இந்தியாவில் போதுமான நவீன கிடங்கு வசதிகள் இல்லாத காரணத்தால் 40 சதவீத விளைபொருள்கள் வீணாவதாகக் கூறப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். விவசாயிகளின் விளைபொருளுக்கும் நியாய விலை கிடைக்கும்.

அதேநேரம், வர்த்தகம் செய்வதற்கான சூழலைப் பொருத்தவரை இந்தியா மிகவும் பின்தங்கி உள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் வர்த்தகம் செய்வதற்கு ஏற்ற சூழல் உள்ள நாடுகளை உலக வங்கி தரவரிசைப்படுத்தி உள்ளது. 183 நாடுகள் அடங்கிய இந்தப் பட்டியலில் இந்தியா 132-வது இடத்தில் உள்ளது.

tcn நியூஸ்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

  சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு. இந்திய அரசின் முடிவுக்கு அமெரிக்கா பாராட்டு. Empty Re: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு. இந்திய அரசின் முடிவுக்கு அமெரிக்கா பாராட்டு.

Post by asaswin Wed Sep 26, 2012 10:48 am

இதேபோல் அமெரிக்கா இந்தியாவை அனுமதிக்க வேண்டும். இந்திய அரசு மக்கள் விரோத நடவடிக்கையை கை விட வேண்டும். மக்கள் மீண்டும் ஓரு அந்நிய பொருள் புற்கணிப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். ஆனால் இளைய சமுதாயம் சினிமாவிலும் மீதி சமுதாயம் தொலைக்காட்சி நாடகங்களிலும் மூழ்கி உள்ளது.
avatar
asaswin
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 17
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு: மத்திய அரசின் முடிவை வாபஸ் பெற முடியாது - மன்மோகன் சிங் உறுதி
» சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு
» சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253 வாக்குகள்
» சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: மத்திய அரசு பணிந்தது;
» சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: தமிழ்நாட்டில் நாளை கடையடைப்பு;

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum