Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இல்லத்தரசிகளின் இரத்த அழுத்தம் குறைய
4 posters
Page 1 of 1
இல்லத்தரசிகளின் இரத்த அழுத்தம் குறைய
தொலைக்காட்சிகளில் நெடுந்தொடர் பார்க்கும் இல்லத்தரசிகளின் இரத்த அழுத்தம் அதிகரிப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
தொலைக்காட்சிகளில் நெடுந்தொடர்களை பார்ப்பதை தவிர்ப்பதன் மூலம் இல்லத்தரசிகள் இரத்த அழுத்தம் அதிகரிப்பதை தடுக்கலாம்.
சில தொலைக்காட்சிகள் சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு மருத்துவம் சம்பந்தமான நிகழ்ச்சிகளை எளிய தமிழில் ஒளிபரப்புகின்றன. விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா, மக்கள் தொலைக்காட்சியின் சொல்லுங்கண்னே சொல்லுங்க போன்ற சிந்தனையை தூண்டும் பொழுது போக்கு நிகழ்ச்சிகள் சிறப்பாக உள்ளன.
சிந்தனையை தூண்டும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை மட்டும் பார்ப்பதன் மூலம் இரத்த அழுத்தம் அதிகரிப்பதை தடுக்கலாம்
தொலைக்காட்சிகளில் நெடுந்தொடர்களை பார்ப்பதை தவிர்ப்பதன் மூலம் இல்லத்தரசிகள் இரத்த அழுத்தம் அதிகரிப்பதை தடுக்கலாம்.
சில தொலைக்காட்சிகள் சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு மருத்துவம் சம்பந்தமான நிகழ்ச்சிகளை எளிய தமிழில் ஒளிபரப்புகின்றன. விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா, மக்கள் தொலைக்காட்சியின் சொல்லுங்கண்னே சொல்லுங்க போன்ற சிந்தனையை தூண்டும் பொழுது போக்கு நிகழ்ச்சிகள் சிறப்பாக உள்ளன.
சிந்தனையை தூண்டும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை மட்டும் பார்ப்பதன் மூலம் இரத்த அழுத்தம் அதிகரிப்பதை தடுக்கலாம்
lgp- பண்பாளர்
- பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012
Re: இல்லத்தரசிகளின் இரத்த அழுத்தம் குறைய
நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க.
பார்க்காதீங்கன்னு சொல்றப்ப அவங்க
ரத்தம் கொதிக்கறத நீங்க பார்த்திருக்கீங்களா?
பார்க்காதீங்கன்னு சொல்றப்ப அவங்க
ரத்தம் கொதிக்கறத நீங்க பார்த்திருக்கீங்களா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இல்லத்தரசிகளின் இரத்த அழுத்தம் குறைய
யினியவன் wrote:நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க.
பார்க்காதீங்கன்னு சொல்றப்ப அவங்க
ரத்தம் கொதிக்கறத நீங்க பார்த்திருக்கீங்களா?
ஹா ஹா ஹா.................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இல்லத்தரசிகளின் இரத்த அழுத்தம் குறைய
முதல்ல சீரயஸா சீரியல் பாக்கரதோட வீட்டுக்காரங்க கூட சண்ட போடுரதையும் நிப்பாட்டச் சொல்லுங்க, இல்லத்தரசிகள் எல்லாம் இன்ப அரசியா இருப்பாங்க. முதல்ல இந்த சீரயல்கள நிப்பாட்டனுங்க.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: இல்லத்தரசிகளின் இரத்த அழுத்தம் குறைய
ரொம்ப சரி மாமா, எனக்கு அந்த சீ ரியால்கள் என்றாலே அலர்ஜி, நான் ஒன்று கூட பார்த்ததில்லை .மாணிக்கம் நடேசன் wrote:முதல்ல சீரயஸா சீரியல் பாக்கரதோட வீட்டுக்காரங்க கூட சண்ட போடுரதையும் நிப்பாட்டச் சொல்லுங்க, இல்லத்தரசிகள் எல்லாம் இன்ப அரசியா இருப்பாங்க. முதல்ல இந்த சீரயல்கள நிப்பாட்டனுங்க.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இல்லத்தரசிகளின் இரத்த அழுத்தம் குறைய
சரியா சொன்னீங்க அக்கா. அது இருக்கட்டும் முதல்ல அந்த மாமா ன்னு கூப்பிடரது நிறுத்துங்க, தம்பின்னு பாசமா அழையுங்கோ. அதுக்கு போயி முதல்ல அக்கான்னு கூப்பிடரத நிப்பாட்டு அப்புறம் மாமான்னு கூப்பிடரது நிப்பாட்டுரேன்னு கமலஹாசன் வசனம் எல்லாம் சொல்லாதீங்க அக்கா. இது உங்க பாசமான தம்பியோட அன்பான வேண்டுகோள். எனக்கு கூடப் பிறந்த அக்காவும் இல்ல அண்ணனும் இல்ல, அதான் உங்கள மாதிரி நல்லவங்கள அக்கான்னு சொல்லி ஆறுதல் பெர்ரன்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|