ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
தந்தை என தெரியாமல் திருமண வாழ்க்கை: அமெரிக்க பெண்ணை அதிர செய்த ரகசியம்! Poll_c10தந்தை என தெரியாமல் திருமண வாழ்க்கை: அமெரிக்க பெண்ணை அதிர செய்த ரகசியம்! Poll_m10தந்தை என தெரியாமல் திருமண வாழ்க்கை: அமெரிக்க பெண்ணை அதிர செய்த ரகசியம்! Poll_c10 
kavithasankar

mohamed nizamudeen

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

தந்தை என தெரியாமல் திருமண வாழ்க்கை: அமெரிக்க பெண்ணை அதிர செய்த ரகசியம்!

+3
மாணிக்கம் நடேசன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
சிவா
7 posters

Go down

தந்தை என தெரியாமல் திருமண வாழ்க்கை: அமெரிக்க பெண்ணை அதிர செய்த ரகசியம்! Empty தந்தை என தெரியாமல் திருமண வாழ்க்கை: அமெரிக்க பெண்ணை அதிர செய்த ரகசியம்!

Post by சிவா Mon Sep 24, 2012 6:14 am

நியூயார்க்:கட்டிய கணவனே தந்தை; குடும்ப நண்பராக இருந்த பெண்ணே தாய்; தந்தையாக இருந்தவர் தான் தாத்தா; லேசாக தலை சுற்றுவது போல் இருக்கிறதா? அமெரிக்காவைச் சேர்ந்த பெண், தன் வாழ்வில் நிகழ்ந்த சோகத்தை, பல ஆண்டுகளுக்குப் பின், வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்.

அமெரிக்காவில், ஓகியோ மாகாணத்தில், டாயில்ஸ்டவுன் பகுதியைச் சேர்ந்த பெண், வலேரி ஸ்புருல்,60. பல ஆண்டுகளாக குடும்பம் நடத்திய பின், 1998ம் ஆண்டு கணவர் காலமானார்.

இந்நிலையில், அவரின் உறவினர் ஒருவர், தனக்கு கிடைத்த அதிர்ச்சித் தகவலை, வலேரியிடம் கூறினார். எளிதில் ஜீரணிக்க முடியாத வகையில், அவர் கூறிய விஷயத்தை கேட்டு நொந்து போனார் வலேரி. அவரின் கணவனாக வாழ்க்கை நடத்தியவர் தான், வலேரியின் தந்தையாம். இதை மரபணு சோதனை மூலம் உறுதி செய்து கொண்டார், வலேரி. அடுத்து என்னென்ன ரகசியங்கள் தன் வாழ்வில் புதையுண்டு கிடக்கிறது என்பதை, ஆராயத் துவங்கினார்.அவருக்கு கிடைத்த தகவல்படி, வலேரியின் தாய் கிறிஸ்டி, விபசாரத் தொழிலில் ஈடுபட்டவர். பெர்சி ஸ்புருல் என்பவருடன் ஏற்பட்ட உறவில், பிறந்தவர் தான் வலேரி.மூன்று மாத குழந்தையாக இருந்தபோது, அவரின் பாட்டி எடுத்து வளர்த்தார்; அம்மாவை பார்த்ததில்லை. ஆனால், தந்தை எனக் கூறி, அவரது வீட்டுக்கு அவ்வப்போது வந்து போனது, உண்மையில் வலேரியின் தாத்தா; அதாவது, பெர்சி ஸ்புருலின் தந்தை.

கிறிஸ்டி தான் தன் தாய் எனத் தெரியாமல், குடும்ப நண்பராக நினைத்து, வலேரி பழகி வந்தார். 1984ம் ஆண்டு கிறிஸ்டி இறந்து போனார்.ஆண்டுகள் உருண்டோட, வளர்ந்து பெரியவளான பின், வலேரியை, அவர் தன் மகள் என்பதை அறியாமலே திருமணம் செய்து கொண்டார் பெர்சி. கணவன் இறந்த பின், வலேரியின் வாழ்க்கையில் பல்வேறு ரகசிய முடிச்சுகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்ந்து இருக்கின்றன. சில ஆண்டுகள் கழித்து, தற்போது, 60 வயது ஆன நிலையில், தன் வாழ்க்கையின் உண்மைக்கதை உலகத்துக்கு தெரிய வேண்டும் என, வலேரி நினைத்தார். அவரது கதையை, "நியூயார்க் டெய்லி நியூஸ்' பத்திரிகை செய்தியாக வெளியிட்டுள்ளது. "கிறிஸ்டி மூலமாக என்னுடன் பிறந்த மற்ற சகோதர, சகோதரிகளுக்கும் இந்த உண்மை தெரிய வேண்டும் என, விரும்புகிறேன். என் வாழ்வில் நான் பட்ட துயரம், யாருக்கும் நேரக்கூடாது' என, வலேரி கூறியுள்ளார்.

தினமலர்

தந்தை என தெரியாமல் திருமண வாழ்க்கை: அமெரிக்க பெண்ணை அதிர செய்த ரகசியம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தந்தை என தெரியாமல் திருமண வாழ்க்கை: அமெரிக்க பெண்ணை அதிர செய்த ரகசியம்! Empty Re: தந்தை என தெரியாமல் திருமண வாழ்க்கை: அமெரிக்க பெண்ணை அதிர செய்த ரகசியம்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Sep 24, 2012 6:46 am

அமெரிக்காவிலுமா இப்படி அதிர்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தந்தை என தெரியாமல் திருமண வாழ்க்கை: அமெரிக்க பெண்ணை அதிர செய்த ரகசியம்! Empty Re: தந்தை என தெரியாமல் திருமண வாழ்க்கை: அமெரிக்க பெண்ணை அதிர செய்த ரகசியம்!

Post by மாணிக்கம் நடேசன் Mon Sep 24, 2012 9:29 am

அடப் பாவமே
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

தந்தை என தெரியாமல் திருமண வாழ்க்கை: அமெரிக்க பெண்ணை அதிர செய்த ரகசியம்! Empty Re: தந்தை என தெரியாமல் திருமண வாழ்க்கை: அமெரிக்க பெண்ணை அதிர செய்த ரகசியம்!

Post by ராஜா Mon Sep 24, 2012 11:40 am

ஆஹா .... என்ன ஒரு அருமையான கலாச்சாரம் , இதை தான் இப்போ நம் புண்ணிய பூமியிலும் மிக வேகமாக வளர்த்துகொண்டிருக்கிரார்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தந்தை என தெரியாமல் திருமண வாழ்க்கை: அமெரிக்க பெண்ணை அதிர செய்த ரகசியம்! Empty Re: தந்தை என தெரியாமல் திருமண வாழ்க்கை: அமெரிக்க பெண்ணை அதிர செய்த ரகசியம்!

Post by யினியவன் Mon Sep 24, 2012 1:45 pm

ஒன்றும் சொல்லுவதற்கில்லை.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தந்தை என தெரியாமல் திருமண வாழ்க்கை: அமெரிக்க பெண்ணை அதிர செய்த ரகசியம்! Empty Re: தந்தை என தெரியாமல் திருமண வாழ்க்கை: அமெரிக்க பெண்ணை அதிர செய்த ரகசியம்!

Post by அருண் Mon Sep 24, 2012 2:17 pm

ஒன்னும் புரியல தகவல்களை வெளியிடாமல் இருந்திருக்கலாம். என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தந்தை என தெரியாமல் திருமண வாழ்க்கை: அமெரிக்க பெண்ணை அதிர செய்த ரகசியம்! Empty Re: தந்தை என தெரியாமல் திருமண வாழ்க்கை: அமெரிக்க பெண்ணை அதிர செய்த ரகசியம்!

Post by krishnaamma Mon Sep 24, 2012 2:34 pm

அதுக்குத்தான் சொல்வா கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு என்று ............ கருமம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தந்தை என தெரியாமல் திருமண வாழ்க்கை: அமெரிக்க பெண்ணை அதிர செய்த ரகசியம்! Empty Re: தந்தை என தெரியாமல் திருமண வாழ்க்கை: அமெரிக்க பெண்ணை அதிர செய்த ரகசியம்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» நீங்கதான் எங்களுக்கு ராணி!.. அமெரிக்கப் பெண்ணை அதிர வைத்த ஆப்பிரிக்க கிராமம்!
» ஓடும் காரில் பெண்ணை பலாத்காரம் செய்த போக்குவரத்து காவலர்!
» அரை மணி நேரத்தில் உலகையே அதிர செய்த இந்தியா
» கொரோனாவால் இறந்தவரை குடும்பத்தினருக்கு தெரியாமல் தகனம் செய்த அதிகாரிகள்!
» ஃபேஸ்புக் பேஜுக்கு 10 லட்சம் லைக்ஸ் வாங்கிக் கொடு, பெண்ணை கட்டிக்கோ: இப்படியும் ஒரு தந்தை......

Permissions in this forum:
You cannot reply to topics in this forum