ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருகிறான் வாட்சன், உலகின் முழு முதல் செயற்கை நுண்ணறிவு எந்திரம்.

5 posters

Go down

வருகிறான் வாட்சன், உலகின் முழு முதல் செயற்கை நுண்ணறிவு எந்திரம். Empty வருகிறான் வாட்சன், உலகின் முழு முதல் செயற்கை நுண்ணறிவு எந்திரம்.

Post by Guest Wed Sep 19, 2012 8:40 pm

வருகிறான் வாட்சன், உலகின் முழு முதல் செயற்கை நுண்ணறிவு எந்திரம். RcjNanoBottomUp-300x234


நாம் பல தரப்பட்ட செயற்கை நுண்ணறிவு ஏந்திரங்களை (ரோபோ) திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். சில ரோபோ செயல்பாடுகளை ஜப்பான் , சீன நாட்டு வல்லுநர்கள் செய்து காட்டுவதை செய்திகளில் பார்த்திருக்கிறோம். ஒரு முழுமையான செயற்கை நுண்ணறிவு ரோபோ IBM நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 வருடங்களாக உழைத்து உருவாக்கப்பட்ட இந்த ரொபோவிர்கு வாட்சன் என்று பெயரிட்டுள்ளார்கள். வாட்சன் என்பவர் 1924′இல் IBM நிறுவனத்திற்கு உயிர் கொடுத்தவர். அவரின் நினைவாக இந்த அமைப்பு (System) அமைக்கப்பட்டுள்ளது.
வாட்சன் என்றால் என்ன?

எளிதில் புரியுமாறு சொல்ல வேண்டும் என்றால். ஒரு கணினி அதனிடம் நீங்கள் கேட்கும் எந்த ஒரு அறிவியல், கலை, வரலாறு, கணிதம், விண்வெளி, கதை, கவிதை, இலக்கியம் என எதைப் பற்றி கேள்வி கேட்டாலும் விரைவாக மற்றும் துளியமாக பதில் சொல்லும்.

உங்கள் கேள்விகளை TYPE செய்து கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை உங்களின் VOICE எந்த மாதிரியான உச்சரிப்பாக இருந்தாலும் அதை கவனித்து தன்னிடம் உள்ள தகவல்களில் இருந்து உங்களின் கேள்விக்கான பதிலை இது தரும்.

நான் மேற்சொன்ன தகவல் கேட்க எளிதாக இருக்கும்., இதோ இந்த கேள்வியைப் பாருங்கள்.,

“இவரின் நாடகங்களில் காதல் தோல்வி தான் கதை கருவாக இருக்கும், இவரின் மனைவியின் பிறந்த நாள் என்ன?”

இப்படி ஒரு கேள்வி கேட்டால், நீங்கள் என்ன செய்வீர்கள்?




முதலில் காதல் தோல்வி பற்றி நாடகங்கள் எழுதிய அனைத்து ஆசிரியர்களின் பெயர் உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும். பின்பு அதில் எவருடையது அதிக எண்ணிக்கை கொண்டது., அவருக்கு மனைவி இருந்திருக்கிறாரா? பின்னர் அவரின் பிறந்த நாளை சொல்ல வேண்டும்….

என்ன தலை சுற்றுகிறதா? இதை தான் IBM சாதித்து., உலகை ரோபோ உலகிற்கு நம்மை அழைக்கிறது.

வாட்சன் தன்னுள் பதிந்து வைக்கப்பட்டுள்ள கோடிக் கணக்கான தகவல்கள் (10 WikiPedia) அளவில் இருக்கும் இதுவரை உலகில் பதியப்பட்ட தகவல்கள் அனைத்தும் சேர்ந்த பதிவில் இருந்து யோசித்து (உண்மையில் அதன் நிரல் சிறிது யோசிக்கிறது) மனிதனை விட விரைவில் பதில் சொல்கிறது.

இது போன்ற கடினமான கேள்விகளை கொண்ட குவிஸ்ஸ் நிகழ்ச்சி ஜேபாரோடி எனும் நிகழ்ச்சியில் வாட்சன் கலந்து கொண்டு 2 மனித போட்டியாளர்களை வெற்றி பெற்றுள்ளது.

ஏற்கனவே IBM அறிமுகப்படுத்திய Deep Blue எனப்படும் சதுரங்கம் ஆடும் கணினிரசியாவின் க்யாஸ்பெரொவ் என்ற சதுரங்க ஜாம்பவனால் தோற்கடிக்கப்பட்டது.

ஆனால் வாட்சன், அனைவரும் அதிசயிக்கத்தக்க வகையில் உள்ளது. இன்னும் 100 வருடங்களில் iRobo போன்ற சிந்திக்கும் திறன் பெற்ற ரோபோ வரும் என்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும்.

நான் வட்சனிடம் கேட்பது ஒன்றே ஒன்று தான், “உலகின் அனைத்து கணினி மொழிகளையும் கொண்டு உன்னை விட 1000 மடங்கு சிறந்த ரோபோவ நீயே உருவாக்கு”
--
கணினி உலகம்
avatar
Guest
Guest


Back to top Go down

வருகிறான் வாட்சன், உலகின் முழு முதல் செயற்கை நுண்ணறிவு எந்திரம். Empty Re: வருகிறான் வாட்சன், உலகின் முழு முதல் செயற்கை நுண்ணறிவு எந்திரம்.

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 19, 2012 8:45 pm

அருமை...பதிவுக்கு நன்றி தம்பி புரட்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

வருகிறான் வாட்சன், உலகின் முழு முதல் செயற்கை நுண்ணறிவு எந்திரம். Empty Re: வருகிறான் வாட்சன், உலகின் முழு முதல் செயற்கை நுண்ணறிவு எந்திரம்.

Post by அகிலன் Wed Sep 19, 2012 9:22 pm

சூப்பருங்க


நேர்மையே பலம்
வருகிறான் வாட்சன், உலகின் முழு முதல் செயற்கை நுண்ணறிவு எந்திரம். 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

வருகிறான் வாட்சன், உலகின் முழு முதல் செயற்கை நுண்ணறிவு எந்திரம். Empty Re: வருகிறான் வாட்சன், உலகின் முழு முதல் செயற்கை நுண்ணறிவு எந்திரம்.

Post by அசுரன் Wed Sep 19, 2012 9:37 pm

கடைசிவரி கலக்கல்... சூப்பருங்க
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வருகிறான் வாட்சன், உலகின் முழு முதல் செயற்கை நுண்ணறிவு எந்திரம். Empty Re: வருகிறான் வாட்சன், உலகின் முழு முதல் செயற்கை நுண்ணறிவு எந்திரம்.

Post by யினியவன் Wed Sep 19, 2012 10:57 pm

அருமையா இருந்தாலும் நம்ம சிட்டி மாதிரி வருமா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வருகிறான் வாட்சன், உலகின் முழு முதல் செயற்கை நுண்ணறிவு எந்திரம். Empty Re: வருகிறான் வாட்சன், உலகின் முழு முதல் செயற்கை நுண்ணறிவு எந்திரம்.

Post by ரா.ரமேஷ்குமார் Wed Sep 19, 2012 11:19 pm

அருமையான தகவல்...
நான் வட்சனிடம் கேட்பது ஒன்றே ஒன்று தான், “உலகின் அனைத்து கணினி
மொழிகளையும் கொண்டு உன்னை விட 1000 மடங்கு சிறந்த ரோபோவ நீயே உருவாக்கு”
வருகிறான் வாட்சன், உலகின் முழு முதல் செயற்கை நுண்ணறிவு எந்திரம். 224747944 வருகிறான் வாட்சன், உலகின் முழு முதல் செயற்கை நுண்ணறிவு எந்திரம். 224747944 வருகிறான் வாட்சன், உலகின் முழு முதல் செயற்கை நுண்ணறிவு எந்திரம். 224747944


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

வருகிறான் வாட்சன், உலகின் முழு முதல் செயற்கை நுண்ணறிவு எந்திரம். Empty Re: வருகிறான் வாட்சன், உலகின் முழு முதல் செயற்கை நுண்ணறிவு எந்திரம்.

Post by அசுரன் Thu Sep 20, 2012 1:20 am

யினியவன் wrote:அருமையா இருந்தாலும் நம்ம சிட்டி மாதிரி வருமா? புன்னகை
பாதி படத்துக்கு மேல சிட்டியோட சேட்டை அதிகமாயிடுச்சே... அழுகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வருகிறான் வாட்சன், உலகின் முழு முதல் செயற்கை நுண்ணறிவு எந்திரம். Empty Re: வருகிறான் வாட்சன், உலகின் முழு முதல் செயற்கை நுண்ணறிவு எந்திரம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum