ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத்தமிழருக்கா தீக்குளித்த விஜயராஜ் வீரமரணம்

+4
Dr.சுந்தரராஜ் தயாளன்
அசுரன்
யினியவன்
அகிலன்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஈழத்தமிழருக்கா தீக்குளித்த விஜயராஜ் வீரமரணம் Empty ஈழத்தமிழருக்கா தீக்குளித்த விஜயராஜ் வீரமரணம்

Post by அகிலன் Wed Sep 19, 2012 12:11 am

ஈழத்தமிழருக்கா தீக்குளித்த விஜயராஜ் வீரமரணம் Vijayaraj

ராஜபக்ஷவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் போஸ் மைதானத்தில் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் தீக்குளித்த விஜயராஜ் இன்று உயிரிழந்துக்கதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது நேற்று காலை அவர் சேலம் பேருந்து நிலையத்தில் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதுடன் போர்க்குற்றவாளியான அவர் இந்தியாவிற்கு வரக்கூடாது என்றும் உரக்க கத்தினார்.அத்துடன் திடீர் என்று உடலில் தீ வைத்துக்கொண்டார். 80 வீத உடல் எரிகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்தநிலையில் அவர் இன்று சிகிச்சை பயனின்றி சாவடைந்துள்ளார். தமிழ் ஈழ ஆதரவாளரான விஜயராஜ் பெரியார் பற்றாளர். அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் கொளத்தூர் மணி தலைமையிலான திராவிடர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். விஜயராஜ் தினம் டயரி எழுதும் பழக்கமுடையவர். வைகோ. சீமான். கொளத்தூர் மணி கலந்துகொள்ளும் கூட்டங்களில் பங்கேற்கும்போது. அங்கு ஏற்படும் உணர்வுகளை தனது டயரியில் பதிவு செய்து வந்துள்ளார். தீக்குளிப்புக்கு முன்பு அவர் தனது டயரியில் எழுதியிருப்பதாகக் கூறியதாவது. இந்திய அரசு இலங்கைக்கு ஆயுதங்கள். டாங்கிகள். போர் விமானங்கள் என்பவற்றைக் கொடுத்து தமிழர்களுக்கு தொடர் துரோகம் இழைத்துள்ளது. இந்திய மத்திய அரசும். சோனியா காந்தியும் இன்னும் திருந்தவில்லை. இனியாவது இவர்கள் திருந்த வேண்டும். என்னுடைய உயிர் ஆயுதத்தைப் பார்த்து தமிழர்கள் ராஜபக்ஷவை செருப்பால் அடிக்க வேண்டும். அதற்காகத்தான் இதை நான் செய்தேன். ராஜபக்ஷவை இந்தியாவிற்குள் விடக்கூடாது. இத்தனை வீரமரணத்திற்கும் பிறகும் ராஜபக்ஷவுக்கு இந்திய அரசு வரவேற்பு கொடுக்கிறது. என தீக்காயங்களுடன் நேற்று அவர் தனது வேதனையை வெளியிட்டிருந்தார். அத்துடன்''இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவிப்பதே ராஜபக்ஷவின் வேலை. ஈழத்தமிழர்களின் வீழ்ச்சிக்கு இந்திய அரசும் அப்போது ஆட்சியிலிருந்த தி.மு.க. அரசும்தான் காரணம். என்னைப் பற்றி யாரும் கவலைகொள்ள வேண்டாம்.ஈழ மக்கள்மீது அக்கறை கொள்ளுங்கள்'' இவ்வாறு நேற்று அதிகாலை சேலத்தில் தன்னைத்தானே தீ மூட்டிக்கொண்ட விஜயராஜ் எழுதிய 36 பக்க கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ''இலங்கை தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு முழு பாதுகாப்பும் சுதந்திரமும் கிடைத்தால் தான் என் ஆத்மா சாந்தியடையும். ராஜபக்ஷ இந்தியா வரக்கூடாது'' என அவர் தனது கடிதத்தில் இந்திய மத்திய அரசு.தமிழக முன்னாள் அரசு.இலங்கை ஜனாதிபதி ஆகியோரை கடுமையாக விமர்சித்து எழுதியுள்ளார். விஜயராஜ் எழுதிய 36 பக்ககடிதம் ஒன்று பொலிஸாரிடம் கிடைத் துள்ளது. இந்த கடித புத்தகத்தை ஓட்டோவில் இருந்து கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


நேர்மையே பலம்
ஈழத்தமிழருக்கா தீக்குளித்த விஜயராஜ் வீரமரணம் 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

ஈழத்தமிழருக்கா தீக்குளித்த விஜயராஜ் வீரமரணம் Empty Re: ஈழத்தமிழருக்கா தீக்குளித்த விஜயராஜ் வீரமரணம்

Post by யினியவன் Wed Sep 19, 2012 12:17 am

தனி ஒருவனுக்கு இருக்கும் தமிழுணர்வு
பாழும் அரசியல்வாதிகளுக்கு இல்லாமல்
போனதில் இத்தமிழனின் உயிர் போனதே!!!!

வீர வணக்கம் இத்தமிழனுக்கு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈழத்தமிழருக்கா தீக்குளித்த விஜயராஜ் வீரமரணம் Empty Re: ஈழத்தமிழருக்கா தீக்குளித்த விஜயராஜ் வீரமரணம்

Post by அசுரன் Wed Sep 19, 2012 12:22 am

யினியவன் wrote:தனி ஒருவனுக்கு இருக்கும் தமிழுணர்வு
பாழும் அரசியல்வாதிகளுக்கு இல்லாமல்
போனதில் இத்தமிழனின் உயிர் போனதே!!!!

வீர வணக்கம் இத்தமிழனுக்கு.
ஆமோதித்தல்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈழத்தமிழருக்கா தீக்குளித்த விஜயராஜ் வீரமரணம் Empty Re: ஈழத்தமிழருக்கா தீக்குளித்த விஜயராஜ் வீரமரணம்

Post by யினியவன் Wed Sep 19, 2012 12:41 am

இவரின் உடலை வாங்க மறுத்து கூடி இருக்கும் உறவினர்கள்,
நண்பர்கள், பொது மக்கள் போராட்டத்தில் ஈடு பட்டார்கள்.

காரணம் - இவரின் உயிரிழப்புக்கு மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் தான் என்று இவர் எழுதி வைத்ததால் - அவர்களின் மீதி FIR போட்டால் தான் உடலை வாங்குவோம் என்று.

ஒரு இனத்தை அழித்து வரும் மிருகத்தை ஓரணியில் நின்று நம்
மானங்கெட்ட அரசியல்வாதிகள் ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈழத்தமிழருக்கா தீக்குளித்த விஜயராஜ் வீரமரணம் Empty Re: ஈழத்தமிழருக்கா தீக்குளித்த விஜயராஜ் வீரமரணம்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 19, 2012 5:44 am

ஒரு வீரத்தமிழனின் வீர மரணம் சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ஈழத்தமிழருக்கா தீக்குளித்த விஜயராஜ் வீரமரணம் Empty Re: ஈழத்தமிழருக்கா தீக்குளித்த விஜயராஜ் வீரமரணம்

Post by ராஜா Wed Sep 19, 2012 10:50 am

யினியவன் wrote:தனி ஒருவனுக்கு இருக்கும் தமிழுணர்வு
பாழும் அரசியல்வாதிகளுக்கு இல்லாமல்
போனதில் இத்தமிழனின் உயிர் போனதே!!!!
வீர வணக்கம் இத்தமிழனுக்கு.
ஏன் தான் இப்படி விலைமதிக்க முடியாத உயிரை மாய்த்துகொள்கிறார்களோ, எப்படியும் உயிர்கொடை செய்யவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் ஆளுக்கு நாலு அரசியல் ஓநாய்களை போட்டுத்தள்ளிட்டு அப்புறம் தீக்குளிக்கவேண்டியது தானே.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈழத்தமிழருக்கா தீக்குளித்த விஜயராஜ் வீரமரணம் Empty Re: ஈழத்தமிழருக்கா தீக்குளித்த விஜயராஜ் வீரமரணம்

Post by Guest Wed Sep 19, 2012 10:54 am

ராஜா wrote:
யினியவன் wrote:தனி ஒருவனுக்கு இருக்கும் தமிழுணர்வு
பாழும் அரசியல்வாதிகளுக்கு இல்லாமல்
போனதில் இத்தமிழனின் உயிர் போனதே!!!!
வீர வணக்கம் இத்தமிழனுக்கு.
ஏன் தான் இப்படி விலைமதிக்க முடியாத உயிரை மாய்த்துகொள்கிறார்களோ, எப்படியும் உயிர்கொடை செய்யவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் ஆளுக்கு நாலு அரசியல் ஓநாய்களை போட்டுத்தள்ளிட்டு அப்புறம் தீக்குளிக்கவேண்டியது தானே.

தீபொறியாக ஒரு சொல் அண்ணே .. புன்னகை
avatar
Guest
Guest


Back to top Go down

ஈழத்தமிழருக்கா தீக்குளித்த விஜயராஜ் வீரமரணம் Empty Re: ஈழத்தமிழருக்கா தீக்குளித்த விஜயராஜ் வீரமரணம்

Post by அகிலன் Wed Sep 19, 2012 2:09 pm

தமிழரின் உரிமைக்காக தன இன்னுயிரை தியாகம் செய்த மாவீரன் விஜயராஜ் அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள். நிச்சயம் அவருடைய இலட்சியம் நிறைவேறும், அவருடைய ஆன்மா சாந்தியடையும்.
அன்பான எமது சகோதர சகோதரிகளே,
எமது உரிமைகளை மீட்டெடுக்கும் பணியில் நாம் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அதற்காக உங்கள் ஒவ்வொருவருடைய அர்ப்பணிப்பும் அவசியம், அவசரப்பட்டு உயிர்த்தியாகம் செய்துவிடாதீர்கள். உங்களுடைய உயிர் தியாகத்தை இந்திய அரசோ,இலங்கை அரசோ,மதிக்கப்போவதில்லை, மாறாக ஒரு தன்மான தமிழனை சுலபமாக கொன்றுவிட்டோம் என்று பெருமை கொள்வார்கள்.
ஆகவே அவசரப்பட்டு விடாதீர்கள் நாம் ஒன்றிணைந்து போராட வேண்டியிருக்கிறது.
நன்றி உறவுகளே.


நேர்மையே பலம்
ஈழத்தமிழருக்கா தீக்குளித்த விஜயராஜ் வீரமரணம் 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

ஈழத்தமிழருக்கா தீக்குளித்த விஜயராஜ் வீரமரணம் Empty Re: ஈழத்தமிழருக்கா தீக்குளித்த விஜயராஜ் வீரமரணம்

Post by GreatMortal Wed Sep 19, 2012 5:51 pm

அடபோய்யா விவரம் கெட்டவனே கருனாநிதிக்காகவோ இல்லை அழிகிரியின் மகனுக்காகவோ தீக்குளிச்சிருந்தின்னா இந்நேரம் உன் குடும்பம் கோடீஸ்வர குடும்பமா ஆயிருக்கும்
GreatMortal
GreatMortal
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 09/10/2011

Back to top Go down

ஈழத்தமிழருக்கா தீக்குளித்த விஜயராஜ் வீரமரணம் Empty Re: ஈழத்தமிழருக்கா தீக்குளித்த விஜயராஜ் வீரமரணம்

Post by பூவன் Wed Sep 19, 2012 6:27 pm

வீர மரணத்திற்கு வீர வணக்கம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈழத்தமிழருக்கா தீக்குளித்த விஜயராஜ் வீரமரணம் Empty Re: ஈழத்தமிழருக்கா தீக்குளித்த விஜயராஜ் வீரமரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum