Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்சாரி தீவிரவாதியான கதை!
+6
Dr.சுந்தரராஜ் தயாளன்
GreatMortal
யினியவன்
அசுரன்
சிவா
eelamaran
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இந்திய இராணுவ ரகசிய சீ.டி.யுடன் இலங்கை வர முயன்றவர் திருச்சியில் கைது
இந்திய இராணுவ ரகசியங்கள் அடங்கிய சீ.டி.யுடன் (இருவட்டு) இலங்கைக்கு தப்பிவர முயன்றதாகக் கூறப்படும் நபரொருவர் திருச்சி விமான நிலையத்தில் வைத்து இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர்மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெளிநாட்டுப் பொருட்களை வாங்கி விற்பனை செய்து வரும் மேற்படி நபரிடம் இந்திய இராணுவ ரகசியங்கள் அடங்கிய சீ.டி இருப்பதாக க்யூ பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்தே அவர் விமான நிலையத்தில் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புகளுடன் தனக்கு தொடர்பிருப்பதாகவும் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திடம் குறித்த சீ.டி.யை கொடுக்கவே தான் இலங்கை பயணிக்க முயன்றதாகவும் பொலிஸாரிடம் சந்தேகநபர் கூறியுள்ளார்.
இதையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குப் பிறகு திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
http://thaaitamil.com/?p=32503
அன்சாரி தீவிரவாதியான கதை!
![அன்சாரி தீவிரவாதியான கதை! Img1120918014_1_1](https://2img.net/h/tamil.webdunia.com/articles/1209/18/images/img1120918014_1_1.jpg)
தமிழகத்தை சேர்ந்த தமீம் அன்சாரி தீவிரவாதியாக மாறியது எப்படி, இந்திய ராணுவ ரகசியங்களை கடத்த முயன்றது எப்படி? என்ற பரபரப்பான தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
2011ஆம் ஆண்டு தொழில் செய்வதற்காக இலங்கைக்கு சென்றார் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த தமீம் அன்சாரி. அப்போது அங்குள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை சேர்ந்த அமீர் என்கிற பாஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் விரிவடைந்தது. அப்போது, தமீம் அன்சாரியிடம் இந்திய ராணுவ முகாம்கள், தளங்கள் பற்றி ரகசியமாக தகவல்களை சேகரித்து தரும்படி பாகிஸ்தான் தூதரக அதிகாரி அமீர் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து தமீம் அன்சாரி தமிழகத்துக்கு சில மாதங்களுக்கு முன்பு திரும்பி வந்தார். ரகசியமாக ஊட்டியில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி மையம் மற்றும் காரைக்கால், நாகப்பட்டினத்தில் உள்ள துறைமுகங்கள், கடற்கரை ஓர பாதுகாப்பு ஏற்பாடுகளை போட்டோ மற்றும் வீடியோ எடுத்தும், வரைபடங்கள் தயாரித்தும் அவற்றை சி.டி. ஆக தயாரித்தார் அன்சாரி.
இவைகளை இலங்கைக்கு கொண்டு சென்று பாகிஸ்தானை சேர்ந்த அமீரிடம் கொடுக்க திட்டமிட்டிருந்தார் அன்சாரி. இந்த நிலையில் தான் அன்சாரி நேற்று திருச்சியில் கைதானார்.
இதன் மூலம் தமீம் அன்சாரி இந்திய நாட்டுக்கு எதிராக சதி செய்து ராணுவ ரகசியங்களை வெளிநாட்டு உளவாளிகளுக்கு கொடுத்து நமது நாட்டு ராணுவ தளங்களை அழிக்க முயற்சி செய்து உள்ளார். அவர் தயாரித்த சி.டி மற்றும் வரைபடங்களை இலங்கைக்கு விமானம் மூலம் கடத்த முயன்றபோது கைது செய்ததாக முதல் தகவல் அறிக்கையில் கியூ பிரிவு போலீசார் குறிப்பிட்டு உள்ளனர். அவரிடம் இருந்து இந்திய ராணுவம் பற்றிய ரகசிய வரைபடங்கள், சி.டி.க்களை போலீசார் கைப்பற்றி உள்ளதாக தெரிகிறது.
இந்திய ராணுவ ரகசியங்களை கடத்த முயன்றதாக தமீம் அன்சாரி திருச்சியில் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெப்துனியா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அன்சாரி தீவிரவாதியான கதை! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அன்சாரி தீவிரவாதியான கதை!
நம் நாட்டு மக்களையே நமக்கு எதிரியாக்குவது பாக்கிஸ்தானின் சூழ்ச்சி திட்டம்.. கசாப்பையே இன்னும் கசாப் பண்ணாம் வச்சிருக்காங்க..
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அன்சாரி தீவிரவாதியான கதை!
இவங்க சொல்ற விஷயங்கள் எல்லாம் நாமே கூகிள் மேப்பில் பார்க்க இயலுமே!!!
பாவம் ஒரு அப்பாவி பாகிஸ்தானின் சூழ்ச்சியில் சிக்கி தனக்கும் தனை சேர்ந்தவர்களுக்கும் உலை வைத்துக் கொண்டார்.
பாவம் ஒரு அப்பாவி பாகிஸ்தானின் சூழ்ச்சியில் சிக்கி தனக்கும் தனை சேர்ந்தவர்களுக்கும் உலை வைத்துக் கொண்டார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அன்சாரி தீவிரவாதியான கதை!
கண்ணியமான முறையில் தான் பின்னூட்டங்கள் அமையவேன்டும் நண்பரே! இங்கிருந்த உங்கள் பின்னூட்டம் நீங்கப்பட்டது - அசுரன்
GreatMortal- புதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 09/10/2011
Re: அன்சாரி தீவிரவாதியான கதை!
கூகிள் எர்த்தில் எல்லா விபரங்களும் துல்லியமாக உள்ளதே! (முன்பு ஒரு முறை மும்பையில் துறைமுகத்தில் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்கள் நங்கூரமிட்டு உள்ளதுகூட மிகவும் நன்றாகத் தெரிந்ததே!)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: அன்சாரி தீவிரவாதியான கதை!
பகைவர்களிடமிருந்து இந்தியாவிற்கு வடக்கு பக்கம் தான் இதுவரை தாக்குதல் இருந்தது. இனி தெற்கிலும் ஆபத்து வரலாம் என்பதே இச்செய்தி உனர்த்துகிறது.
lgp- பண்பாளர்
- பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012
Re: அன்சாரி தீவிரவாதியான கதை!
இது ஒன்று தான் cd விடாம இருந்தாங்க அதையும் விட்டுடாங்களா
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: அன்சாரி தீவிரவாதியான கதை!
காலத்தில் இலங்கையை அடக்கத்தவறிய மத்திய அரசு தான் தெற்கில் இருந்து இந்தியாவிற்கு ஆபத்து வரக்காரணம்... சீடியுடன் பிடிபட்ட ஆள் தவறு நிரூபிக்கப்பட்டால் உடனே சுட்டுக்கொன்றுவிடவேன்டும். இல்லைன்னா ஒரு பத்து வருசத்திற்கு அவனுக்கு ஜெயிலில் சோறு போடனும். ![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அன்சாரி தீவிரவாதியான கதை!
இதே செய்திக்கு நான் ஒரு பின்னுட்டம் இட்டேனே...அது எங்கே?
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கள்ள நோட்டுக்களுடன் தீவிரவாதி கைது
» ஐதராபாத்தில் உலகின் மிகப்பெரிய தியான மையம் : திறந்து வைத்தார் ஜனாதிபதி
» தியான லிங்கம்
» ஓஷோ-சில தியான யுக்திகள்
» மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை
» ஐதராபாத்தில் உலகின் மிகப்பெரிய தியான மையம் : திறந்து வைத்தார் ஜனாதிபதி
» தியான லிங்கம்
» ஓஷோ-சில தியான யுக்திகள்
» மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|