ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழிபாட்டுத் தலங்களில் தமிழ் மட்டுமே வழிபாட்டு மொழியாக இருக்க வேண்டும்

2 posters

Go down

வழிபாட்டுத் தலங்களில் தமிழ் மட்டுமே வழிபாட்டு மொழியாக இருக்க வேண்டும் Empty வழிபாட்டுத் தலங்களில் தமிழ் மட்டுமே வழிபாட்டு மொழியாக இருக்க வேண்டும்

Post by சாமி Mon Sep 17, 2012 9:07 pm

புதுதில்லி, செப்.16: தமிழ் ஆட்சி மொழியாகாமல் இருப்பதற்கு அரசு மட்டும் காரணம் அல்ல. தமிழ் வளர்ச்சிக்காக தொடங்கப்பட்ட நிறுவனங்களும் காரணம் என்றார் பொன்னவைக்கோ.

தில்லித் தமிழ்ச் சங்கம், தினமணி இணைந்து நடத்திய அகில இந்திய தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாட்டின் நிறைவு விழாவில் அவர் மேலும் பேசியது:

தமிழ் ஆட்சி மொழியாகவும், வழிபாட்டு மொழியாகவும் இருக்க வேண்டும் என்று இந்த மாநாட்டுக்கு நாடு முழுதும் வந்திருந்த தமிழ் அமைப்புகளின் பிரதிநதிகள் தங்கள் ஆதங்கத்தையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தினர்.

இந்த நாளில் சுவிட்சர்லாந்து நாட்டில் உலக சைவ தமிழ் மாநாடு நடைபெற்று வருகிறது. அதில் சைவ வழிபாட்டுத் தலங்களில் தமிழ் மட்டுமே வழிபாட்டு மொழியாக இருக்க வேண்டும் என்ற முக்கிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ் வழிபாட்டு மொழியாகவும், ஆட்சி மொழியாகவும் மாறாததற்கு அரசு மட்டும் காரணம் இல்லை. நிறுவனங்களும்தான். தமிழ் வளர்ச்சிக்காக தொடங்கப்பட்ட சைவ வழிபாட்டுத் தலங்களில் சம்ஸ்கிருதத்தில் வழிபாடு செய்யப்படுகிறது. நம்முள் உறையும் இறைவனுக்கு நம் தாய்மொழியில்தான் வழிபாடு என்ற நிலை உருவாக வேண்டும் என்றார் அவர்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

வழிபாட்டுத் தலங்களில் தமிழ் மட்டுமே வழிபாட்டு மொழியாக இருக்க வேண்டும் Empty Re: வழிபாட்டுத் தலங்களில் தமிழ் மட்டுமே வழிபாட்டு மொழியாக இருக்க வேண்டும்

Post by Dr.S.Soundarapandian Mon Feb 05, 2024 1:59 pm

“தமிழ் வளர்ச்சிக்காக தொடங்கப்பட்ட சைவ வழிபாட்டுத் தலங்களில் சம்ஸ்கிருதத்தில் வழிபாடு செய்யப்படுகிறது. ” - பொன்னவைக்கோ சூப்பர் ! சூப்பருங்க அருமையிருக்கு அன்பு மலர் மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» ஏன் தமிழ் உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக வேண்டும்?
» ஐகோர்ட்டில் தமிழ் அலுவல் மொழியாக வேண்டும்: வக்கீல்கள் சாலை மறியல்
» தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்
» தமிழை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும்! - பா.ஜ.க
» தமிழை வழக்காடு மொழியாக 3 நாள்களுக்குள் அறிவிக்க வேண்டும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum