Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நேற்றிரவு பெய்த மழை!
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நேற்றிரவு பெய்த மழை!
நேற்றிரவு பெய்த மழையில்
தலை துவட்டிக்கொண்ட அடர்மரங்கள்
குளித்து அழுக்ககற்றிக்கொண்ட சாலைகள்
புகைப்படலம் நீங்கிய கட்டிடச்சுவர்கள்
பூத்துச்சிரிக்கும் வேலியோர மலர்ச்செடிகள்
தேங்கியிருக்கும் நீரில் குதித்து
விளையாடிக்களிக்கும் சேரிச்சிறுவன்
வேதனை....
மழைக்குமில்லை
மழலைச் சிறுவனுக்குமில்லை...
நன்றி கனா கண்டவள் - கவிநா..
தலை துவட்டிக்கொண்ட அடர்மரங்கள்
குளித்து அழுக்ககற்றிக்கொண்ட சாலைகள்
புகைப்படலம் நீங்கிய கட்டிடச்சுவர்கள்
பூத்துச்சிரிக்கும் வேலியோர மலர்ச்செடிகள்
தேங்கியிருக்கும் நீரில் குதித்து
விளையாடிக்களிக்கும் சேரிச்சிறுவன்
வேதனை....
மழைக்குமில்லை
மழலைச் சிறுவனுக்குமில்லை...
நன்றி கனா கண்டவள் - கவிநா..
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நேற்றிரவு பெய்த மழை!
யினியவன் wrote:இழக்க ஒன்றுமில்லை என நினைப்பின்
நமக்கும் கவலைகள் இல்லை தானே...
பிறக்கும் போதே இழக்கவும் கற்று கொண்டு தானே பிறக்கிறோம் ....
நீர் திவலைகளுக்குள் தொலைந்த அத்தனை கண்ணீர் துளிகளும் ...
கரைந்தது தெரியாமலே கரை சேர்கின்றன கடலாக !!!!!
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: நேற்றிரவு பெய்த மழை!
வேதனை....
மழைக்குமில்லை
மழலைச் சிறுவனுக்குமில்லை..
மழையில் மனது எல்லாவற்றையும் மறக்கும்... வேதனை எம்மாத்திறம். பாராட்டுக்கள்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: நேற்றிரவு பெய்த மழை!
புரட்சி wrote:துவட்டி எடுகுரிங்க பூவென்.. அருமை பகிர்வு
அதிகமா நனைந்த துவட்டி தானே அகனும் நண்பரே !!!!
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: நேற்றிரவு பெய்த மழை!
அதிகமா காதலிச்சா திகட்டுமா?pooven wrote:புரட்சி wrote:துவட்டி எடுகுரிங்க பூவென்.. அருமை பகிர்வு
அதிகமா நனைந்த துவட்டி தானே அகனும் நண்பரே !!!!
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நேற்றிரவு பெய்த மழை!
pooven wrote:புரட்சி wrote:துவட்டி எடுகுரிங்க பூவென்.. அருமை பகிர்வு
அதிகமா நனைந்த துவட்டி தானே அகனும் நண்பரே !!!!
மனசையா இல்லை தலையையா? எதை துவட்டுறீங்க?
Last edited by அசுரன் on Sun Sep 16, 2012 10:47 pm; edited 1 time in total
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: நேற்றிரவு பெய்த மழை!
யினியவன் wrote:அதிகமா காதலிச்சா திகட்டுமா?pooven wrote:புரட்சி wrote:துவட்டி எடுகுரிங்க பூவென்.. அருமை பகிர்வு
அதிகமா நனைந்த துவட்டி தானே அகனும் நண்பரே !!!!
இது காதலித்தவர்களை அல்லது காதல் செய்கிறவரை பார்த்து கேட்கணும் அண்ணா....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: நேற்றிரவு பெய்த மழை!
அசுரன் wrote:pooven wrote:புரட்சி wrote:துவட்டி எடுகுரிங்க பூவென்.. அருமை பகிர்வு
அதிகமா நனைந்த துவட்டி தானே அகனும் நண்பரே !!!!
அதிகமாக நனைந்தால் துவட்டித் தானே ஆகனும்னு சொல்லவர்றீங்களா - கவிஞரே?
நனைந்தால் ஒன்று திகட்ட செய்யும் , இல்லை என்றால் துவட்டனும் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நேற்றிரவு உன்னை ! (ஆங்கில நாட்டுப்புறப் பாடல்)
» தலைநகர் கொழும்பில் நேற்றிரவு நடந்த அதிசயம்!!
» சூனியக்காரிகள் என சந்தேகித்து 5 பெண்கள் நேற்றிரவு அடித்துக் கொலை
» நேற்று பெய்த மழையில்…
» நேற்றிரவு ஐபிஎல் போட்டியின் பயிற்சிக்காக சென்னை வந்தார் தோனி
» தலைநகர் கொழும்பில் நேற்றிரவு நடந்த அதிசயம்!!
» சூனியக்காரிகள் என சந்தேகித்து 5 பெண்கள் நேற்றிரவு அடித்துக் கொலை
» நேற்று பெய்த மழையில்…
» நேற்றிரவு ஐபிஎல் போட்டியின் பயிற்சிக்காக சென்னை வந்தார் தோனி
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|