ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
நகைச்சு‌வை நடிகர் லூஸ்மோகன் காலமானர் Poll_c10நகைச்சு‌வை நடிகர் லூஸ்மோகன் காலமானர் Poll_m10நகைச்சு‌வை நடிகர் லூஸ்மோகன் காலமானர் Poll_c10 
Dr.S.Soundarapandian
நகைச்சு‌வை நடிகர் லூஸ்மோகன் காலமானர் Poll_c10நகைச்சு‌வை நடிகர் லூஸ்மோகன் காலமானர் Poll_m10நகைச்சு‌வை நடிகர் லூஸ்மோகன் காலமானர் Poll_c10 
heezulia
நகைச்சு‌வை நடிகர் லூஸ்மோகன் காலமானர் Poll_c10நகைச்சு‌வை நடிகர் லூஸ்மோகன் காலமானர் Poll_m10நகைச்சு‌வை நடிகர் லூஸ்மோகன் காலமானர் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சு‌வை நடிகர் லூஸ்மோகன் காலமானர்

+3
ராஜா
யினியவன்
சிவா
7 posters

Go down

நகைச்சு‌வை நடிகர் லூஸ்மோகன் காலமானர் Empty நகைச்சு‌வை நடிகர் லூஸ்மோகன் காலமானர்

Post by சிவா Sun Sep 16, 2012 9:37 am

நகைச்சு‌வை நடிகர் லூஸ்மோகன் காலமானர் Loose%20moha

சென்னை: பழம்பெரும் நகைச்சுவை நடிகர் லூஸ்மோகன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். தமிழ் சினிமாவில் 1000-த்திற்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்தவர் லூஸ்மோகன் (72). இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தர். தற்போது தனது ஒரே மகன் கார்த்திக் வீடு உள்ள ‌மைலாப்பூரில் ,வசித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை அவர் காலமானார். இவரது மனைவி பச்சையம்மாள் கடந்த 2004-ம் ஆண்டு இறந்தார். காலமான லூஸ் மோகன் இறுதிச்சடங்கு இன்று சென்னை மைலாப்பூரில் நடக்கிறது. லூஸ் மோகன் மறைவுக்கு திரைப்படத்துறையினர் இரங்கல் தெரிவி்துள்ளனர்.



நகைச்சு‌வை நடிகர் லூஸ்மோகன் காலமானர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நகைச்சு‌வை நடிகர் லூஸ்மோகன் காலமானர் Empty Re: நகைச்சு‌வை நடிகர் லூஸ்மோகன் காலமானர்

Post by Guest Sun Sep 16, 2012 9:38 am

அவரது ஆத்மா சாந்தி அடையட்டும் :வணக்கம்:
avatar
Guest
Guest


Back to top Go down

நகைச்சு‌வை நடிகர் லூஸ்மோகன் காலமானர் Empty Re: நகைச்சு‌வை நடிகர் லூஸ்மோகன் காலமானர்

Post by யினியவன் Sun Sep 16, 2012 10:58 am

குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துகொள்கிறோம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நகைச்சு‌வை நடிகர் லூஸ்மோகன் காலமானர் Empty Re: நகைச்சு‌வை நடிகர் லூஸ்மோகன் காலமானர்

Post by ராஜா Sun Sep 16, 2012 11:01 am

:வணக்கம்: லூஸ்மோகன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நகைச்சு‌வை நடிகர் லூஸ்மோகன் காலமானர் Empty Re: நகைச்சு‌வை நடிகர் லூஸ்மோகன் காலமானர்

Post by அசுரன் Sun Sep 16, 2012 2:18 pm

திரு.மோகன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேன்டுகிறேன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நகைச்சு‌வை நடிகர் லூஸ்மோகன் காலமானர் Empty Re: நகைச்சு‌வை நடிகர் லூஸ்மோகன் காலமானர்

Post by ராம்ஜி Sun Sep 16, 2012 3:09 pm

லூஸ்மோகன் அவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும். என் ஆழ்ந்த அனுதாபங்கள்...


எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம் புன்னகை
ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்


பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Back to top Go down

நகைச்சு‌வை நடிகர் லூஸ்மோகன் காலமானர் Empty Re: நகைச்சு‌வை நடிகர் லூஸ்மோகன் காலமானர்

Post by மாணிக்கம் நடேசன் Mon Sep 17, 2012 7:53 am

தனக்கென ஒரு பாணியில் நடித்து புகழ் பொற்ற நகைச்சுவை லூஸ் மோகன் ஐயா அவர்களது ஆத்மா அமைதியடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.
அவரது மகன் அவரை ஏமாற்றி சொத்துக்களை அபகறித்து அவரை முறையாக கவனிக்கவில்லை என்றும் அண்மையில் நான் அறிந்த செய்தி.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

நகைச்சு‌வை நடிகர் லூஸ்மோகன் காலமானர் Empty Re: நகைச்சு‌வை நடிகர் லூஸ்மோகன் காலமானர்

Post by Manik Mon Sep 17, 2012 11:28 am

இவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி கொள்கிறேன்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நகைச்சு‌வை நடிகர் லூஸ்மோகன் காலமானர் Empty Re: நகைச்சு‌வை நடிகர் லூஸ்மோகன் காலமானர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum