ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரியாதில் அமெரிக்காவுக்கு எதிராக கண்டன கூட்டம்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ரியாதில் அமெரிக்காவுக்கு எதிராக கண்டன கூட்டம் Empty ரியாதில் அமெரிக்காவுக்கு எதிராக கண்டன கூட்டம்

Post by riyadh Sat Sep 15, 2012 5:34 am

ரியாதில் அமெரிக்காவுக்கு எதிராக கண்டன கூட்டம்



இஸ்லாமிய மார்க்கத்தையும், முஸ்லிம்கள் தமது உயிரினும் மேலாக மதிக்கும் அண்ணல் நபிகள் நாயகத்தையும் இழிவாக சித்தரித்து படம் எடுத்தவனுக்கும், குர்ஆனை எரித்ததோடு மட்டுமின்றி இந்த படத்தையும் உலகம் முழுவதும் பரப்பிக் கொண்டிருக்கின்ற டெர்ரி ஜோன்ஸ் என்ற பாதிரியையும் ஆதரித்து அரவணைக்கின்ற அமெரிக்கா அரசின் இஸ்லாமிய விரோத போக்கை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம் சார்பாக ரியாதில் கண்டன கூட்டம் நடைபெற்றது.


14-09-12 வெள்ளிக்கிழமையன்று இரவு 8.30 மணிக்கு துவங்கிய இக்கூட்டத்தில் முதலாவதாக சகோ.அலாவுதீன் அவர்கள், மீடியாக்கள் பாரபட்மாக நடப்பதாகவும் அவை முஸ்லிம்களை அவமதிப்பதை தனது குறிக்கோளாகவே கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அடுத்ததாக சகோ.முஹம்மது மாஹீன் கண்டன உரையாற்றினார். அவர் தனது உரையில் ‘அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்ந்து முஸ்லிம்களை சீண்டி வருவதாகவும்இ முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அமெரிக்க அரசு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

அமெரிக்காவில் ஆட்சியை பிடிப்பதற்காக ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் யூத சியோனிச லாபிகளுக்கு அடிபணிந்து உலகின் அமைதியை கெடுத்து வருவதாகவும் கூறினார்.

உலக முஸ்லிம்கள் அனைவரும் கொந்தளிக்கும் வகையில் ஒரு அயோக்கியத்தனத்தை செய்தவர்களை கண்டிக்க துப்பில்லாமல் யூ டியூபிலுள்ள வீடியோவை நீக்க முடியாது, அது தனிநபர் சுதந்திரத்தை பறிப்பதாகும்’ என்ற ஹிலாரி கிளிண்டனின் கோமாளித்தனமான பேட்டியை அவர் வன்மையாக கண்டித்தார். ஒருவன் செய்த அயோக்கியத்தனத்தால் உலக முஸ்லிம்கள் அனைவரின் மனமும் புண்படுவதும் அதன் மூலம் உலகில் குழப்பங்கள் ஏற்படுவதையும் பற்றிய கவலையின்றி ஆணவமான இந்த பதில் மேலும் முஸ்லிம்களை கோபப்படுத்தி இருக்கின்றது. தனது மதத்தின் சிறப்பினை எடுத்துக் கூறலாமே தவிர பிற மதத்தை பழித்துக் கூற எந்த சட்டமும் அனுமதிக்கவில்லை.

பிற மதங்களை இழிவாக பேசக்கூடாது என இஸ்லாம் தடுத்திருப்பதாலும் இயேசுவை இறைத்தூதர் என்று இஸ்லாம் கண்ணியப்படுத்துவதாலும் முஸ்லிம்கள் பிற மதத்தை பற்றி குறை கூறுவதில்லை. முஸ்லிம்கள் அமைதியாக இருப்பதால் கோழைகள் என நினைத்துவிட வேண்டாம்.

உலகெங்கும் நடத்தப்படும் இந்த கண்டன போராட்டங்களை கண்ட பிறகாவது அமெரிக்கா நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்து, முஸ்லிம்கள் தங்களது உயிரைவிட மேலாக கருதும் மாமனிதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மீது களங்கம் கற்பித்த கயவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். படம் எடுத்தவனையும் அதை பரப்பியவனையும் தண்டிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.

இறுதியாக ரியாத் மண்டல தலைவர் ஃபைஸல் முஹம்மது அவர்கள், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சனிக்கிழமையன்று சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருப்பதையும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் தலைநகரங்களில் டி.என்.டி.ஜே சார்பாக போராட்டம் நடைபெற இருப்பதையும் குறிப்பிட்டார்.
ரியாதில் அமெரிக்காவுக்கு எதிராக கண்டன கூட்டம் Scaled.php?server=6&filename=riyadh14092012
avatar
riyadh
Guest


Back to top Go down

ரியாதில் அமெரிக்காவுக்கு எதிராக கண்டன கூட்டம் Empty Re: ரியாதில் அமெரிக்காவுக்கு எதிராக கண்டன கூட்டம்

Post by சிவா Sat Sep 15, 2012 7:41 am

ஈகரையில் உறுப்பினராக இல்லாதவர்கள் தாங்கள் பதிவிட வேண்டியவற்றை தளத்தின் கீழே உள்ள Contact Administrator என்னும் சுட்டியை அழுத்தி பதிவு செய்தால் அந்தப் பதிவு சரியான பகுதியில் தளத்தின் நடத்துனர்களால் பதிவு செய்யப்படும்.

மேலே உள்ள பதிவும் இவ்வாறுதான் இணைக்கப்பட்டுள்ளது.


ரியாதில் அமெரிக்காவுக்கு எதிராக கண்டன கூட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரியாதில் அமெரிக்காவுக்கு எதிராக கண்டன கூட்டம் Empty Re: ரியாதில் அமெரிக்காவுக்கு எதிராக கண்டன கூட்டம்

Post by ஜாஹீதாபானு Sat Sep 15, 2012 1:37 pm

சிவா wrote:ஈகரையில் உறுப்பினராக இல்லாதவர்கள் தாங்கள் பதிவிட வேண்டியவற்றை தளத்தின் கீழே உள்ள Contact Administrator என்னும் சுட்டியை அழுத்தி பதிவு செய்தால் அந்தப் பதிவு சரியான பகுதியில் தளத்தின் நடத்துனர்களால் பதிவு செய்யப்படும்.

மேலே உள்ள பதிவும் இவ்வாறுதான் இணைக்கப்பட்டுள்ளது.
அட இப்படி கூட செய்யலாமா.... நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரியாதில் அமெரிக்காவுக்கு எதிராக கண்டன கூட்டம் Empty Re: ரியாதில் அமெரிக்காவுக்கு எதிராக கண்டன கூட்டம்

Post by சிவா Sat Sep 15, 2012 1:39 pm

ஆம், இவ்வாறும் செய்யலாம். ஆனால் அனைத்துப் பதிவுகளும் இடம் பெறும் எனக் கூற முடியாது! ஈகரை விதிகளுக்கு உட்பட்ட பதிவுகள் மட்டுமே இடம் பெறும்!


ரியாதில் அமெரிக்காவுக்கு எதிராக கண்டன கூட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரியாதில் அமெரிக்காவுக்கு எதிராக கண்டன கூட்டம் Empty Re: ரியாதில் அமெரிக்காவுக்கு எதிராக கண்டன கூட்டம்

Post by யினியவன் Sat Sep 15, 2012 1:42 pm

பானுவின் வடைப் பதிவுகள் எந்தப் பெயரில் வந்தாலும் நீக்கப் படும். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ரியாதில் அமெரிக்காவுக்கு எதிராக கண்டன கூட்டம் Empty Re: ரியாதில் அமெரிக்காவுக்கு எதிராக கண்டன கூட்டம்

Post by ஜாஹீதாபானு Sat Sep 15, 2012 1:42 pm

சிவா wrote:ஆம், இவ்வாறும் செய்யலாம். ஆனால் அனைத்துப் பதிவுகளும் இடம் பெறும் எனக் கூற முடியாது! ஈகரை விதிகளுக்கு உட்பட்ட பதிவுகள் மட்டுமே இடம் பெறும்!

இந்த விசயத்தை ஈகரை விதிகளுக்கு உட்பட்டதாக நினைத்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றி தம்பி... அன்பு மலர்

சென்னையில் நடந்த போராட்டத்திற்கு என் பையனும் தம்பியும் போனாங்க... புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரியாதில் அமெரிக்காவுக்கு எதிராக கண்டன கூட்டம் Empty Re: ரியாதில் அமெரிக்காவுக்கு எதிராக கண்டன கூட்டம்

Post by ஜாஹீதாபானு Sat Sep 15, 2012 1:44 pm

யினியவன் wrote:பானுவின் வடைப் பதிவுகள் எந்தப் பெயரில் வந்தாலும் நீக்கப் படும். புன்னகை

சிரிச்சதுல இருமலே வந்துருச்சு...... மண்டையில் அடி

சிப்பு வருது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரியாதில் அமெரிக்காவுக்கு எதிராக கண்டன கூட்டம் Empty Re: ரியாதில் அமெரிக்காவுக்கு எதிராக கண்டன கூட்டம்

Post by balakarthik Sat Sep 15, 2012 1:47 pm

ஜாஹீதாபானு wrote:சென்னையில் நடந்த போராட்டத்திற்கு என் பையனும் தம்பியும் போனாங்க... புன்னகை

பையனோட தம்பியும் பையன்த்தானே ரெண்டு பையன்னு சொல்லாம இது என்ன .;'[][';.,.;'][ ஒரே கொழப்பமாகவே இருக்கே


ஈகரை தமிழ் களஞ்சியம் ரியாதில் அமெரிக்காவுக்கு எதிராக கண்டன கூட்டம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரியாதில் அமெரிக்காவுக்கு எதிராக கண்டன கூட்டம் Empty Re: ரியாதில் அமெரிக்காவுக்கு எதிராக கண்டன கூட்டம்

Post by ஜாஹீதாபானு Sat Sep 15, 2012 1:49 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:சென்னையில் நடந்த போராட்டத்திற்கு என் பையனும் தம்பியும் போனாங்க... புன்னகை

பையனோட தம்பியும் பையன்த்தானே ரெண்டு பையன்னு சொல்லாம இது என்ன .;'[][';.,.;'][ ஒரே கொழப்பமாகவே இருக்கே

என் பையன் , என் தம்பி.. என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரியாதில் அமெரிக்காவுக்கு எதிராக கண்டன கூட்டம் Empty Re: ரியாதில் அமெரிக்காவுக்கு எதிராக கண்டன கூட்டம்

Post by balakarthik Sat Sep 15, 2012 1:52 pm

ஜாஹீதாபானு wrote:
balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:சென்னையில் நடந்த போராட்டத்திற்கு என் பையனும் தம்பியும் போனாங்க... புன்னகை

பையனோட தம்பியும் பையன்த்தானே ரெண்டு பையன்னு சொல்லாம இது என்ன .;'[][';.,.;'][ ஒரே கொழப்பமாகவே இருக்கே

என் பையன் , என் தம்பி.. என்ன கொடுமை சார் இது

அதாவது உங்க பையனும் உங்க அம்மா அப்பாவோட பையனும் ஓகே ஓகே


ஈகரை தமிழ் களஞ்சியம் ரியாதில் அமெரிக்காவுக்கு எதிராக கண்டன கூட்டம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரியாதில் அமெரிக்காவுக்கு எதிராக கண்டன கூட்டம் Empty Re: ரியாதில் அமெரிக்காவுக்கு எதிராக கண்டன கூட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» நீதிபதிக்கு எதிராக பார்லிமென்டில் கண்டன தீர்மானம்?
» அருந்ததி ராய் மீதான ஊடக, இந்துத்துவ பாசிசம் - கண்டன அரங்க கூட்டம்
» அருந்ததி ராய் மீதான ஊடக, இந்துத்துவ பாசிசம் - ஆர்ப்பாட்டம் - கண்டன அரங்க கூட்டம்
» அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி
» போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum