Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொஞ்ச நேர மனைவி!
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கொஞ்ச நேர மனைவி!
ஒருமுறை ஆபிரகாம் லிங்கன் ரெயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது அவர் அமெரிக்க நாட்டு ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
லிங்கனுக்கு அடுத்து ஓர் இளம்பெண் அமர்ந்திருந்தாள்.
லிங்கன் அப்பெண்ணை நோக்கி, நான் புகை பிடிக்கலாம் என்று நினைக்கிறேன். உங்களுக்கு ஆட்சேபணை ஏதும் இல்லையே?'' என்று மரியாதையுடன் கேட்டார்.
வீட்டில் உங்கள் மனைவி முன்பு எவ்வளவு அடக்கமாகப் புகை பிடிப்பீர்களோ, அதே மாதிரி புகை பிடியுங்கள்'' என்றாள் அந்தப் பெண்.
என் மனைவியின் முன்னால் நான் புகை பிடிப்பதில்லை'' என்றார் லிங்கன்.
அப்படியா... தயவுசெய்து நான் ரெயிலை விட்டு இறங்கும்வரை என்னை உங்கள் மனைவியாக நினைத்துக் கொள்ளுங்கள்'' என்றாள் அந்த இளம்பெண்.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கொஞ்ச நேர மனைவி! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கொஞ்ச நேர மனைவி!
லிங்கனுக்கு மட்டும் எப்படிதான் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குதோ
பகிர்வுக்கு நன்றி சிவா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
பகிர்வுக்கு நன்றி சிவா
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: கொஞ்ச நேர மனைவி!
முரளிராஜா wrote:லிங்கனுக்கு மட்டும் எப்படிதான் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குதோ![]()
பகிர்வுக்கு நன்றி சிவா
முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார், நீங்களும் ட்ரை பண்ணுங்க பாஸ்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கொஞ்ச நேர மனைவி! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கொஞ்ச நேர மனைவி!
ஏன் மூன்று வேளை சாப்பாடு வீட்ல எனக்கு கிடைக்கறது உங்களுக்கு பிடிக்கலையா?சிவா wrote:
முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார், நீங்களும் ட்ரை பண்ணுங்க பாஸ்!
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: கொஞ்ச நேர மனைவி!
முரளிராஜா wrote:ஏன் மூன்று வேளை சாப்பாடு வீட்ல எனக்கு கிடைக்கறது உங்களுக்கு பிடிக்கலையா?சிவா wrote:
முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார், நீங்களும் ட்ரை பண்ணுங்க பாஸ்!![]()
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் கூறியுள்ளதுதான் சரி!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கொஞ்ச நேர மனைவி! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கொஞ்ச நேர மனைவி!
:farao:சிவா wrote:
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் கூறியுள்ளதுதான் சரி!
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: கொஞ்ச நேர மனைவி!
முரளிராஜா wrote:
:farao:
இந்த சவுண்டுக்கெல்லாம் பயப்பட மாட்டோம் பாஸ்! ஏன்னா, நாங்களெல்லாம் டெர்ரரிஸ்ட்.
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கொஞ்ச நேர மனைவி! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கொஞ்ச நேர மனைவி!
இன்னிக்கு சனிக்கிழமை நான் சண்டைக்கு லீவு விட்டு ஓய்வெடுக்கற நாள்னு நல்லா தெர்ஞ்சுகிட்டு என்னை மிரட்டி பாக்கறிங்களா பாஸ்சிவா wrote:
இந்த சவுண்டுக்கெல்லாம் பயப்பட மாட்டோம் பாஸ்! ஏன்னா, நாங்களெல்லாம் டெர்ரரிஸ்ட்.![]()
![கொஞ்ச நேர மனைவி! 745155](/users/1813/71/41/02/smiles/745155.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: கொஞ்ச நேர மனைவி!
அதனாலென்ன... நாளை ஞாயிற்றுக் கிழமை வைத்துக் கொள்வோம் நம் சணடையை! ![கொஞ்ச நேர மனைவி! 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)
![கொஞ்ச நேர மனைவி! 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கொஞ்ச நேர மனைவி! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கொஞ்ச நேர மனைவி!
சண்டைய சண்டேயில் வச்சுப்போம்னு சொல்றிங்கசிவா wrote:அதனாலென்ன... நாளை ஞாயிற்றுக் கிழமை வைத்துக் கொள்வோம் நம் சணடையை!
மன்னிக்கனும் பாஸ்
நான் ஏற்கனவே ஒருத்தருக்கு வாக்கு கொடுத்துட்டேன்
அவர்கிட்ட போய் அடி வாங்கனும்
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பூக்களோடு கொஞ்ச, கொஞ்ச நேரம்…
» கொஞ்ச நேரம்..கொஞ்ச நேரம்..பார்த்துதான் பாருங்களே.
» இன்னொரு மனைவி இருப்பதாக ஜோசியர் கூறியதால் கணவனை வெட்டி கொன்ற மனைவி
» "நான் ராணுவ வீரரின் மனைவி, சந்தோஷமாக வழியனுப்புகிறேன் " - பிரிகேடியர் லிட்டெர் மனைவி கீத்திகா உருக்கம்
» வாழ்கையே கொஞ்ச காலம்தான்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|