Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னது டீசல் விலை ஏறிடுச்சா? என்னைய்யா சொல்றீங்க?
3 posters
Page 1 of 1
என்னது டீசல் விலை ஏறிடுச்சா? என்னைய்யா சொல்றீங்க?
ஒரு நாடகத்தை எல்லா அரசியல்வாதிகளும் ஒன்றாக சேர்ந்து நடத்த ஆரம்பிச்சிட்டானுங்க.
காங்கிரசுக்கு நிலக்கரி ஊழலிருந்து எல்லோருடைய கவனத்தையும் திசை திருப்பனும், அதுக்குதான் இந்த விலை ஏற்றம். (சீக்கரம் காமராஜர் ஆட்சியை அமைச்சிடுவீங்கன்னு நினைக்கிறேன். யாரு ராகுல்தான் காமராஜரா?)
திமுக கண்டனமாம் (அதான் 2g யை மறந்திட்டோமே)
அதிமுக கண்டனம் (கவலபடாதீங்க பஸ், கரண்ட், பால் எல்லாத்தையும் மறந்திட்டோம் )
தேமுதிக கண்டனம் (உங்களுக்கு வாய்ப்பு இன்னும் கிடைக்கல. கவலைபடாதீங்க எதிர்கட்சியா இருக்கும்போதே தெரியுது நீங்க நல்லா வருவீங்கன்னு)
பாமக கண்டனம் (கவலைபடாதீங்க அன்புமணி பிரதமர் ஆகிவிட்டால் எல்லாம் சரியாகிடும். அண்ணே அடுத்து எந்த மரம் காலியா இருக்குன்னு பாருங்க தாவுனும்ல)
கம்யூனிஸ்ட்கள் கண்டனம் (இதுக்குதான் இத்தியாவ ரஸ்யாவோட இணைச்சிடுங்கன்னு சொன்னா எவன் கேக்குரான்).
சமத்துவ மக்கள் கட்சி(சரத்குமார்) கண்டனம் (இந்த விலை ஏற்றத்தினால் அண்ணன் ஆண்டுக்கு இரு படங்களில் மட்டுமே நடிப்பார். மக்கள் போராட்டம் நடத்தினால் முடிவுகள் மாறலாம். அண்ணே பவுடர் கம்மியா இருக்கு.)
பாஜக கண்டனம் (அண்ணே நீங்க தமிழ் நாட்ல இருக்கீங்களா. சரி விடுங்க இங்க ஏன் வந்தீங்க? அதான் மா.பி க்கு ராஜபக்சே வை கூப்பிட்டு இருக்கீங்களே வரவேற்க போகல. கவலை படாதீங்க அதையும் நாங்க சீக்கிரம் மறந்திடுவோம்).
ஏன்பா மத்த கட்சியெல்லாம் கண்டனம் தெரிவிச்சிட்டீங்கள்ள அப்புறம் நாங்க மறந்துட்டோம்ன்னு வந்து அழுவல்லாம் கூடாது.
இத கேக்க நீ யாருன்னா கேக்குற நான் தமிழன்டா. என்னது நமீதாவ புது படத்துல நடிக்க புக் பண்ணிட்டாங்களா? ஆமா நான் இவ்வளோ நேரம் எதப்பத்தி பேசிக்கிட்டு இருந்தேன். நமீதாவ பாத்ததில எல்லாமே மறந்து போச்சு. சரி விடுங்க போய் பொழப்ப பாப்போம். ஆமா இந்த படத்தோட ஸ்டில்லு எப்ப வரும் ? --- நான் தமிழன்டா!
என்றும் அன்புடன்
மோகன்

m.mohan- புதியவர்
- பதிவுகள் : 31
இணைந்தது : 05/09/2012
Re: என்னது டீசல் விலை ஏறிடுச்சா? என்னைய்யா சொல்றீங்க?
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
அந்த ஸ்டில் கெடச்சா எனக்கு அனுப்புங்க மறக்காம.
இதெல்லாம் மறந்தாப் போல படம் அனுப்ப மறந்துடப் போறீங்க.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: என்னது டீசல் விலை ஏறிடுச்சா? என்னைய்யா சொல்றீங்க?
அருமை மோகன் .. சிரிப்பதா? கோபபடுவதா
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
Guest- Guest
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.70 குறைப்பு; டீசல் விலை 50 பைசா உயர்வு
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
» டீசல் விலை மீதான கட்டுப்பாட்டை நீக்க மத்திய அரசு முடிவு: விலை கடுமையாக உயரும்!
» பெட்ரோல். டீசல் விலை உயர்வால் தண்ணீர் விலை உயர்வு !
» பெட்ரோல் விலை ரூ.1, டீசல் 50 காசுகள் உயருகிறது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|