ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படம்: ஏமனில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்-வாகனங்களுக்கு தீ வைப்பு

4 posters

Go down

 இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படம்: ஏமனில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்-வாகனங்களுக்கு தீ வைப்பு Empty இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படம்: ஏமனில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்-வாகனங்களுக்கு தீ வைப்பு

Post by சிவா Thu Sep 13, 2012 11:54 pm

 இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படம்: ஏமனில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்-வாகனங்களுக்கு தீ வைப்பு 6cde861c-a52a-4d25-bf81-793ff880591f_S_secvpf

அமெரிக்க நிறுவனம் தயாரித்து வெளியிட்ட திரைப்படம், நபிகள் நாயகத்தை அவமதிப்பதாக கூறி இஸ்லாமியர்கள் லிபியா, எகிப்து ஆகிய நாடுகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

லிபியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ராக்கெட் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில், அமெரிக்க தூதர் உள்ளிட்ட 4 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் ஏமன் நாட்டிலும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏராளமானோர் திரண்டு வந்து அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர்.

வெளிப்புற சுவரில் உள்ள தூதரக போர்டை அகற்றினர். டயர்களை கொளுத்தி வீசினர். பின்னர் அமெரிக்க கொடியை கீழே இறக்கி தீயிட்டு கொளுத்தினர்.

ஏமன் பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். இதனால் மேலும் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், தூதரக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களுக்கு தீ வைத்தனர்.இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

இந்த தாக்குதலுக்கு அமெரிக்காவில் உள்ள ஏமன் தூதரகம் கண்டனம் தெரிவித்ததுடன், தங்கள் நாட்டில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உறுதி அளித்தது.

எகிப்து தலைநகர் கெய்ரோவில் அமெரிக்க தூதரகம் அருகில் 3-வது நாளாக இன்றும் போராட்டம் நீடித்தது. போராட்டக்காரர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர்.


 இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படம்: ஏமனில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்-வாகனங்களுக்கு தீ வைப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படம்: ஏமனில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்-வாகனங்களுக்கு தீ வைப்பு Empty Re: இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படம்: ஏமனில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்-வாகனங்களுக்கு தீ வைப்பு

Post by சிவா Thu Sep 13, 2012 11:55 pm

லிபியாவில் தூதர் குண்டுவீசி கொலை: 2 அமெரிக்க போர் கப்பல்கள் லிபியா விரைந்தன

இஸ்ரேலை சேர்ந்த ஒருவர் தயாரித்துள்ள சினிமா படத்தில் முஸ்லிம்களை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி உலகம் முழுவதும் முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் லிபியா தலைநகரம் பென்காசியில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது தீவிரவாதிகள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினார்கள். ராக்கெட் குண்டுகளை சரமாரியாக வீசினார்கள். இதில் அமெரிக்க தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீவன்ஸ் கொல்லப்பட்டார். மேலும் 3 அமெரிக்க தூதரக ஊழியர்களும் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

தாக்குதல் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீண்டகாலமாகவே அமெரிக்காவுக்கு எதிராக பல அச்சுறுத்தல் உள்ளன. அதனால்தான் இதுபோன்ற தாக்குதல்கள் நடந்துள்ளது. இந்த தாக்குதல் சம்மந்தமாக உரிய விசாரணை நடத்தி நீதியை நிலைநாட்டுவோம்.

அமெரிக்கா ஒருபோதும் அரபு மக்களுக்கோ, லிபியாவில் புதிய அரசுக்கோ எதிரானது அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தூதரகம் தாக்கப்பட்டதையடுத்து உலக நாடுகளில் உள்ள அனைத்து அமெரிக்க தூதரகங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். லிபியாவில் உள்ள தூதரகம் தாக்கப்பட்டதை போல அரபு நாடுகளில் உள்ள தூதரகங்கள் தாக்கப்படலாம் என்று கருதி அமெரிக்க படைகள் உஷார் அடைந்து உள்ளன. ஏற்கனவே அரபு நாடுகளை சுற்றி 5 அமெரிக்க போர் கப்பல்கள் நிற்கின்றன.

லிபியாவில் நடந்த தாக்குதலையடுத்து மேலும் 2 விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் அனுப்பி உள்ளது. யு.எஸ்.எஸ். லபூன், யு.எஸ்.எஸ். மெக்பால் ஆகிய 2 கப்பல்கள் லிபியாவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. இரு கப்பல்களும் ஏவுகணைகளை வீசும் திறன் கொண்டதாகும். அவசர நிலை ஏற்பட்டால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த கப்பல்களை அனுப்பி வைத்துள்ளது.


 இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படம்: ஏமனில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்-வாகனங்களுக்கு தீ வைப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படம்: ஏமனில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்-வாகனங்களுக்கு தீ வைப்பு Empty Re: இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படம்: ஏமனில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்-வாகனங்களுக்கு தீ வைப்பு

Post by அசுரன் Thu Sep 13, 2012 11:58 pm

லிபியாவை நோக்கி அமெரிக்கா தனது கடற்படை கப்பல்களை முன்றை அனுப்பியுள்ளதாக இன்று செய்தியில் கேட்டேன். அடப்பாவிகளா! படம் போட்டு உசுப்பி விட்டு இன்னொரு போரை உருவாக்க பார்க்கிறார்களே! சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

 இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படம்: ஏமனில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்-வாகனங்களுக்கு தீ வைப்பு Empty Re: இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படம்: ஏமனில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்-வாகனங்களுக்கு தீ வைப்பு

Post by சிவா Fri Sep 14, 2012 12:02 am

சென்னையில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: 200 பேர் கைது

அமெரிக்கா வெளியிட்ட திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளால் உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

லிபியாவில் நடந்த தாக்குதலில் அமெரிக்க தூதர் உள்ளிட்ட 4 பேர் கொல்லப்பட்டனர். இதேபோல் ஏமன் நாட்டில் அமெரிக்க தூதரம் சூறையாடப்பட்டு, வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. எகிப்திலும் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டங்களையடுத்து அனைத்து நாடுகளிலும் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் அமெரிக்க தூதரகங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்திலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிடுவதற்காக, பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இண்டியா அமைப்பைச் சேர்ந்த சுமார் 200 பேர் பேரணியாக செல்வதற்காக திரண்டனர். புதுக்கல்லூரி அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.


 இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படம்: ஏமனில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்-வாகனங்களுக்கு தீ வைப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படம்: ஏமனில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்-வாகனங்களுக்கு தீ வைப்பு Empty Re: இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படம்: ஏமனில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்-வாகனங்களுக்கு தீ வைப்பு

Post by ராஜா Fri Sep 14, 2012 1:05 am

இது அமெரிக்காவின் அடுத்த திட்டம் போல தெரிகிறது !!!, ஆனால் எதற்கென்று தான் புரியவில்லை.

(கலவரம் லிபியாவில் ஆரம்பித்துள்ளதை பார்த்தால் அங்குள்ள அபரிதமான எண்ணைவளத்தை குறிவைத்து விட்டார்கள் என எண்ணுகிறேன். )

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படம்: ஏமனில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்-வாகனங்களுக்கு தீ வைப்பு Empty Re: இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படம்: ஏமனில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்-வாகனங்களுக்கு தீ வைப்பு

Post by யினியவன் Fri Sep 14, 2012 7:06 pm

அமெரிக்காவில் திரை இடப்படும் படங்கள் மட்டும் எப்படி சென்சார் ஆவதில்லை?

வில்லங்கத்தை கிளப்பி அமைதியை குலைத்து நாட்டாமை செய்ய கிளம்பி மற்ற நாடுகளின் வளத்தை கொள்ளை அடிக்கும் மனப் போக்கு என்று மாறுமோ.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படம்: ஏமனில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்-வாகனங்களுக்கு தீ வைப்பு Empty Re: இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படம்: ஏமனில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்-வாகனங்களுக்கு தீ வைப்பு

Post by Guest Fri Sep 14, 2012 9:57 pm

இந்த கிளம்பிருவானுங்க துப்பாக்கிய தூக்கி கிட்டு தீவீரவாதம் நு ...அப்புறம் ஹர்ட் லாக்கர் , கிரீன் ஜோன் மாதிரி படம் எடுத்து நாங்க அப்பாவின்னு சொல்வானுங்க என்ன கொடுமை சார் இது
avatar
Guest
Guest


Back to top Go down

 இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படம்: ஏமனில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்-வாகனங்களுக்கு தீ வைப்பு Empty Re: இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படம்: ஏமனில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்-வாகனங்களுக்கு தீ வைப்பு

Post by யினியவன் Fri Sep 14, 2012 9:58 pm

புரட்சி wrote:இந்த கிளம்பிருவானுங்க துப்பாக்கிய தூக்கி கிட்டு தீவீரவாதம் நு ...அப்புறம் ஹர்ட் லாக்கர் , கிரீன் ஜோன் மாதிரி படம் எடுத்து நாங்க அப்பாவின்னு சொல்வானுங்க என்ன கொடுமை சார் இது
அதுக்கு ஆஸ்கர் விருதும் குடுத்துப்பானுங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படம்: ஏமனில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்-வாகனங்களுக்கு தீ வைப்பு Empty Re: இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படம்: ஏமனில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்-வாகனங்களுக்கு தீ வைப்பு

Post by Guest Fri Sep 14, 2012 10:02 pm

யினியவன் wrote:
புரட்சி wrote:இந்த கிளம்பிருவானுங்க துப்பாக்கிய தூக்கி கிட்டு தீவீரவாதம் நு ...அப்புறம் ஹர்ட் லாக்கர் , கிரீன் ஜோன் மாதிரி படம் எடுத்து நாங்க அப்பாவின்னு சொல்வானுங்க என்ன கொடுமை சார் இது
அதுக்கு ஆஸ்கர் விருதும் குடுத்துப்பானுங்க.

அதே அதே அண்ணே
avatar
Guest
Guest


Back to top Go down

 இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படம்: ஏமனில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்-வாகனங்களுக்கு தீ வைப்பு Empty Re: இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படம்: ஏமனில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்-வாகனங்களுக்கு தீ வைப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னையில் அமெரிக்க தூதரகம் மீது கல்வீசி தாக்குதல். போலீஸ் `பூத்'துகள் அடித்து நொறுக்கப்பட்டன
» இங்கிலாந்து தூதரகம் மீது தாக்குதல் ஈரானுடன், பிரான்சு நாடும் தூதரக உறவை துண்டிக்கிறது
» ஈராக்கில் உள்ள அமெரிக்க துாதரகம் மீது ஏவுகணை வீசி தாக்குதல்
» லிபியா மீது அமெரிக்க கூட்டுப் படையினர் விமானத் தாக்குதல்-இந்தியா கண்டனம்
» பின்லேடனை சுட்டு வீழ்த்திய அமெரிக்க சீல் படையினர் மீது தலிபான்கள் அதிரடி தாக்குதல்-31 வீரர்கள் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum