ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது.

+3
அசுரன்
யினியவன்
அகிலன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது. Empty தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது.

Post by அகிலன் Thu Sep 13, 2012 10:36 pm

தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்கால் ஈகையர் முற்றம் உருவாகிறது (படங்கள்)
இடம்: தஞ்சாவூர்

கல்லிலே கலை வண்ணம் கண்டான் தமிழன். இன்று உலகே வியக்கும் வண்ணம் கல்லை செதுக்கி தமிழினத்திற்கு ஏற்பட்ட மாபெரும் முள்ளி வாய்கால் பேரழிவை கற்சிலையாய் வடித்து விட்டான் ஒப்பற்ற தமிழன். காலத்தில் அழியாத காவியம் படைத்தது விட்டான். முள்ளிவாய்க்கால் ஈகியர் முற்றம். தமிழ் உலகின் மாபெரும் அதிசயமாக கருதப்பட இருக்கிறது . அய்யா பல நெடுமாறனால் உருவாக்கப்படும் இந்த முற்றம் இன்னும் சில மாதங்களில் நிறைவடையும். பல திறமை வாய்ந்த சிற்பிகள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகள் நிலைத்து நின்று தமிழினத்தின் அவலத்தை சொல்லும் . எதிரிகள் துரோகிகளை அடையாளம் காட்டும் .முத்துக் குமார் , செங்கொடி உட்பட பல ஈகிகள் இன்று தமிழர் வரலாற்றில் பதியப் பட்டு விட்டனர் . சிலை செதுக்கிய சிற்பிகளை தலை வணங்குவோம். இடம்: தஞ்சை பெரிய கோவில் உள்ள அதே தஞ்சாவூர்.

தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது. 89946809
தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது. 14807415
தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது. 16451324
தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது. 34063112
தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது. 34568265
தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது. 45230932
தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது. 16586268
தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது. 26907340
தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது. 58747569
தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது. 42258705
தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது. 22938533
தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது. 95728336
தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது. 88149116
தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது. 30999071
தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது. 17774672
தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது. 29975681
தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது. 60980011
தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது. 29282448
தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது. 49521551
தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது. 34890175
தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது. 95366366
தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது. 13763444
தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது. 34823559
தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது. 86890477
தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது. 81343984
தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது. 51565904
தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது. 12479867
தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது. 61213346
தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது. 82636066
தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது. 24413189
தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது. 23774141
தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது. 79871762
தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது. 38621349
தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது. 97694397
தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது. 91721450


நேர்மையே பலம்
தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது. 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது. Empty Re: தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது.

Post by Guest Thu Sep 13, 2012 10:41 pm

ஒவ் ஒரு புகைப்படமாக பொறுமையாக பதிவேற்றிய அகிலனை வணங்குகிறேன் ...

அதே நேரம் இனி வரும் இளம் தலை முறை இதை மனதில் வைத்து , தமிழில் பேசி , தமிழுக்கு தொண்டு செய்து , தமிழனை எவன் அடித்தாலும் அவனை திருப்பி அடிக்க இந்த சிற்பங்கள் ஒரு தூண்டு கோலாக இருக்கும் என நம்புகிறேன் ... உழைத்த உள்ளங்களுக்கு இந்த எளியவனின் வணக்கங்கள் :வணக்கம்:
avatar
Guest
Guest


Back to top Go down

தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது. Empty Re: தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது.

Post by அகிலன் Thu Sep 13, 2012 10:56 pm

புரட்சி wrote:ஒவ் ஒரு புகைப்படமாக பொறுமையாக பதிவேற்றிய அகிலனை வணங்குகிறேன் ...

அதே நேரம் இனி வரும் இளம் தலை முறை இதை மனதில் வைத்து , தமிழில் பேசி , தமிழுக்கு தொண்டு செய்து , தமிழனை எவன் அடித்தாலும் அவனை திருப்பி அடிக்க இந்த சிற்பங்கள் ஒரு தூண்டு கோலாக இருக்கும் என நம்புகிறேன் ... உழைத்த உள்ளங்களுக்கு இந்த எளியவனின் வணக்கங்கள் :வணக்கம்:
வணக்கம் புரட்சி ,
நமக்குள்ளே எதுக்கு பாராட்டுக்கள் ,புகழ்ச்சிகள்
நாம் போகவேண்டிய தூரம் அதிகம் இருக்கு.


நேர்மையே பலம்
தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது. 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது. Empty Re: தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது.

Post by Guest Thu Sep 13, 2012 11:05 pm

அகிலன் wrote:
புரட்சி wrote:ஒவ் ஒரு புகைப்படமாக பொறுமையாக பதிவேற்றிய அகிலனை வணங்குகிறேன் ...

அதே நேரம் இனி வரும் இளம் தலை முறை இதை மனதில் வைத்து , தமிழில் பேசி , தமிழுக்கு தொண்டு செய்து , தமிழனை எவன் அடித்தாலும் அவனை திருப்பி அடிக்க இந்த சிற்பங்கள் ஒரு தூண்டு கோலாக இருக்கும் என நம்புகிறேன் ... உழைத்த உள்ளங்களுக்கு இந்த எளியவனின் வணக்கங்கள் :வணக்கம்:
வணக்கம் புரட்சி ,
நமக்குள்ளே எதுக்கு பாராட்டுக்கள் ,புகழ்ச்சிகள்
நாம் போகவேண்டிய தூரம் அதிகம் இருக்கு.

கண்டிப்பாக அண்ணே ... உங்களுடன் என்றும் துணையாக நிற்பேன்
avatar
Guest
Guest


Back to top Go down

தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது. Empty Re: தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது.

Post by யினியவன் Thu Sep 13, 2012 11:10 pm

சிற்பங்களைப் படைத்த மற்றும் படைக்க
பணித்தவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.

சிற்பங்கள் அருமை பின்னணி கதைகள்
காண நேர்ந்ததே தமிழனுக்கு கொடுமை.

இனி இதுபோல் நேராதிருக்க விழித்திருந்து எதிர்த்திட துணிவோம் நாம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது. Empty Re: தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது.

Post by அசுரன் Thu Sep 13, 2012 11:15 pm

வரலாறு இனி இதை காக்கும்... வாழ்க தமிழ்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது. Empty Re: தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது.

Post by ராஜா Fri Sep 14, 2012 1:15 am

சூப்பருங்க மிகச்சிறந்த சிந்தனை , ஐயா பழ நெடுமாறனுக்கும் அவருக்கு உறுதுணையாக இருந்து உழைத்த சிற்பிகளுக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள்.


ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் தன்னுடைய ஞாபக சக்தியை இழக்கும் தமிழர்களே , இதோ பாருங்கள் உங்கள் இனம் எப்படி அழித்தொழிக்கப்பட்டுள்ளது என்று ,

இவை வரும் தலைமுறைக்கு அழியாத அடையாளமாக இருக்கும்.

இதை பார்க்கும் ஒவ்வொரு தமிழனும் தன் இனம் எவ்வளவு கொடூரங்களை சந்தித்துள்ளது என சிந்திக்கவேண்டும்.

இனியாவது , ஒன்றுபடுவோம் உயர்வடைவோம். வாழ்க தமிழ்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது. Empty Re: தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது.

Post by m.mohan Fri Sep 14, 2012 6:23 am

நண்பரே இப்படங்களை பதிவேற்றிய உங்களுக்கு என் நன்றியை முதலில் உரித்தாக்குகிறேன்.
ஆனால் செய்தியில் ஒரு பிழை இருக்கிறது. ஐயா பழ நெடுமாறன் இந்த நினைவகம் உருவாக்கியவருக்கு பக்கபலமாக இருக்கிறார்.ஆனால் உண்மையில் இதை உருவாக்கியவர் மா. நடராசன் (சசிகலா நடராசன்). உண்மையில் உழைத்தவருக்கும் புகழ் சென்றடைய வேண்டும். அவருக்கும் நம் நன்றியினை தெரிவித்துக்கொள்வோம் (நான் மா. நடராசன் அபிமானியும் அல்ல அவர் சார்ந்த கட்சியின் உறுப்பினரும் அல்ல). வரலாற்றில் என்றைக்குமே பிழை இருக்க கூடாது என்ற எண்ணத்திலேயே இச்செய்தியை பதிவிடுகிறேன். உறுதுணையாக இருந்த அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் மற்றும் உழைத்த சிற்பிகளுக்கும் என் போன்ற தமிழ் மீதும் தமிழ் சகோதரர்கள் மீதும் அன்பு கொண்ட சகோதரர்களின் சிரம் தாழ்ந்த நறிகள்.

என்றும் அன்புடன்
மோகன்
Original source: http://www.eegarai.net/t89191-topic#ixzz26OphWsSB
m.mohan
m.mohan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 31
இணைந்தது : 05/09/2012

Back to top Go down

தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது. Empty Re: தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது.

Post by Guest Fri Sep 14, 2012 10:28 am

m.mohan wrote:நண்பரே இப்படங்களை பதிவேற்றிய உங்களுக்கு என் நன்றியை முதலில் உரித்தாக்குகிறேன்.
ஆனால் செய்தியில் ஒரு பிழை இருக்கிறது. ஐயா பழ நெடுமாறன் இந்த நினைவகம் உருவாக்கியவருக்கு பக்கபலமாக இருக்கிறார்.ஆனால் உண்மையில் இதை உருவாக்கியவர் மா. நடராசன் (சசிகலா நடராசன்). உண்மையில் உழைத்தவருக்கும் புகழ் சென்றடைய வேண்டும். அவருக்கும் நம் நன்றியினை தெரிவித்துக்கொள்வோம் (நான் மா. நடராசன் அபிமானியும் அல்ல அவர் சார்ந்த கட்சியின் உறுப்பினரும் அல்ல). வரலாற்றில் என்றைக்குமே பிழை இருக்க கூடாது என்ற எண்ணத்திலேயே இச்செய்தியை பதிவிடுகிறேன். உறுதுணையாக இருந்த அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் மற்றும் உழைத்த சிற்பிகளுக்கும் என் போன்ற தமிழ் மீதும் தமிழ் சகோதரர்கள் மீதும் அன்பு கொண்ட சகோதரர்களின் சிரம் தாழ்ந்த நறிகள்.

என்றும் அன்புடன்
மோகன்
Original source: http://www.eegarai.net/t89191-topic#ixzz26OphWsSB

சியர்ஸ்
avatar
Guest
Guest


Back to top Go down

தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது. Empty Re: தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது.

Post by அகிலன் Fri Sep 14, 2012 1:30 pm

நல்ல செயல்களை நல்லநோக்கத்தொடு எவர் செய்தாலும் அவர்களை வரலாறு மறக்காது.


நேர்மையே பலம்
தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது. 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது. Empty Re: தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்க்கால் ஈகையர்முற்றம்உருவாகிறது.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum