ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 7:01

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:20

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:39

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 20:24

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:50

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 14:15

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 10:11

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 5:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 0:50

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:27

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:13

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

Top posting users this week
ayyasamy ram
இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில் Poll_c10இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில் Poll_m10இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில் Poll_c10 
VENKUSADAS
இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில் Poll_c10இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில் Poll_m10இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில் Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில்

4 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில் Empty இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில்

Post by மகா பிரபு Sat 8 Sep 2012 - 16:15

இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில் Tamil_News_large_543486

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கெதிரான முதல் டுவென்டி20 போட்டி, அங்கு பெய்துவரும் மழை காரணமாக நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 2 டுவென்டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை, இந்திய அணி 2-0 கணக்கில் வென்றுள்ள நிலையில், டுவென்டி20 தொடர் இன்று துவங்குகிறது. முதல் போட்டி நடைபெற உள்ள விசாகப்பட்டினத்தில், கடந்த சிலநாட்களாக ‌கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக, இருநாட்டு வீரர்களின் பயிற்சியும் பாதிக்கப்பட்டிருந்தது. மழையின் காரணமாக, இன்று போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த சோகத்திற்குள்ளாக்கியுள்ளது. புற்றுநோயை வென்று மறுஜென்மம் எடுத்துள்ள சிக்சர் நாயகன் யுவராஜ் சிங், பஜ்ஜி என்று செல்லமாக அனைவராலும் அழைக்கப்படும் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள், நீண்ட இடைவெளிக்கு பிறகு, இந்த தொடரில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமலர்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில் Empty Re: இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில்

Post by balakarthik Sat 8 Sep 2012 - 18:02

பாலாஜியை லிஸ்டுல விட்டுடாங்களே பிரபு

ஈகரை தமிழ் களஞ்சியம் இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில் Empty Re: இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில்

Post by மகா பிரபு Sat 8 Sep 2012 - 18:21

balakarthik wrote:பாலாஜியை லிஸ்டுல விட்டுடாங்களே பிரபு
பாலாஜி அண்ணன் ஊருக்கு வந்துட்டாராமே? சிரி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில் Empty Re: இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில்

Post by balakarthik Sat 8 Sep 2012 - 18:24

மகா பிரபு wrote:
balakarthik wrote:பாலாஜியை லிஸ்டுல விட்டுடாங்களே பிரபு
பாலாஜி அண்ணன் ஊருக்கு வந்துட்டாராமே? சிரி
அண்ணன் தானே வந்தாரு தம்பி அங்கத்தானே இருக்காரு

ஈகரை தமிழ் களஞ்சியம் இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில் Empty Re: இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில்

Post by மகா பிரபு Sat 8 Sep 2012 - 18:27

balakarthik wrote:
மகா பிரபு wrote:
balakarthik wrote:பாலாஜியை லிஸ்டுல விட்டுடாங்களே பிரபு
பாலாஜி அண்ணன் ஊருக்கு வந்துட்டாராமே? சிரி
அண்ணன் தானே வந்தாரு தம்பி அங்கத்தானே இருக்காரு
:அடபாவி:
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில் Empty Re: இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில்

Post by balakarthik Sat 8 Sep 2012 - 18:30

மகா பிரபு wrote::அடபாவி:

நீங்க வாய்பிலப்பதை விட்டு சொல்லுங்க இன்று பாலாஜிக்கு வாய்பளிப்பார்களா என்று

ஈகரை தமிழ் களஞ்சியம் இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில் Empty Re: இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில்

Post by மகா பிரபு Sat 8 Sep 2012 - 18:33

cricinfo வெளியிட்டுள்ளா உத்தேசமாக விளையாடும் வீரர்கள்:
1 Virender Sehwag, 2 Gautam Gambhir, 3 Virat Kohli, 4 Suresh Raina, 5 Yuvraj Singh, 6 Rohit Sharma, 7 MS Dhoni (capt & wk), 8 Irfan Pathan, 9 R Ashwin, 10 Zaheer Khan, 11 Ashok Dinda
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில் Empty Re: இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில்

Post by balakarthik Sat 8 Sep 2012 - 18:37

நம்மால வெளியில ஒக்கார வச்சே வயசாகவச்சுட்டாங்க அதுசரி பஜ்ஜிக்கும் அவுட் ச்டாண்டிங்கா

ஈகரை தமிழ் களஞ்சியம் இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில் Empty Re: இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில்

Post by மகா பிரபு Sat 8 Sep 2012 - 18:39

அவருக்கு இடம் கிடைப்பது கடினம் தான். காரணம் ஒரு சுழற்பந்து வீச்சாளர் மட்டுமே இடம்பெறுவார். அது அஸ்வின். அதனாலே பஜ்ஜி இன்னைக்கு சொஜ்ஜி சாப்ட வேண்டியது தான்..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில் Empty Re: இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில்

Post by ராஜா Sat 8 Sep 2012 - 18:46

மகா பிரபு wrote:அவருக்கு இடம் கிடைப்பது கடினம் தான். காரணம் ஒரு சுழற்பந்து வீச்சாளர் மட்டுமே இடம்பெறுவார். அது அஸ்வின். அதனாலே பஜ்ஜி இன்னைக்கு சொஜ்ஜி சாப்ட வேண்டியது தான்..
ஹா ஹா ஹா , ஒரு காலத்தில் என்ன ஆட்டம் போட்டானுங்க.......
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில் Empty Re: இன்று போட்டி நடக்குமா? முடிவு வருணபகவான் கையில்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum