ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தானில் இயங்கும் ஹக்கானி தீவிரவாத அமைப்பு: அமெரிக்கா அறிவிப்பு

4 posters

Go down

பாகிஸ்தானில் இயங்கும் ஹக்கானி தீவிரவாத அமைப்பு: அமெரிக்கா அறிவிப்பு  Empty பாகிஸ்தானில் இயங்கும் ஹக்கானி தீவிரவாத அமைப்பு: அமெரிக்கா அறிவிப்பு

Post by டார்வின் Sat Sep 08, 2012 2:24 pm

பாகிஸ்தானில் தலிபான்கள் தவிர ஹக்கானி என்ற தீவிரவாத அமைப்பும் செயல்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலில் இந்திய தூதரகம் தாக்கப்பட்டது. இந்த தாக்குதலில் இந்திய தூதர் கொல்லப்பட்டார். ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். அவை தவிர நோட்டோ படை தளங்களிலும், அமெரிக்காவிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதில் ஹக்கானி அமைப்பினர் ஈடுபட்டது தெரியவந்தது.

பாகிஸ்தான் ராணுவம் மற்றும் உளவுத்துறையின் வழிகாட்டுதலின் பேரில் அவர்கள் இந்த தாக்குதல்களை நடத்திய விசாரணையில் தெரியவந்தது. எனவே, இந்த இயக்கம் தீவிரவாத அமைப்பு என முடிவு செய்யப்பட்டது.
அதற்கான அறிக்கையில் அதிபர் ஒபாமா கடந்த மாதம் 10-ந்தேதி கையெழுத்திட்டார்கள். அது குறித்து மேலும் ஆய்வு மேற்கொண்டு பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறும் பொறுப்பு வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அவர் அதிகாரிகளுடன் தீவிரமாக ஆலோசித்து ஹக்கானி தீவிரவாத அமைப்பு என அறிவித்தார். பின்னர் அந்த அறிக்கை பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டு ஹக்கானி ஒரு தீவிரவாத அமைப்பு என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அமெரிக்காவில் இருக்கும் ஹக்கானி அமைப்பின் சொத்துக்கள் மற்றும் பணம் முடக்கப்படும். இவை தவிர அமெரிக்கர்களின் பொறுப்பில் இருக்கும் அவற்றின் உடைமைகளும் முடக்கி வைக்கப்படும்.
ஹக்கானி தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருக்கும் அமெரிக்க வாழ் பாகிஸ்தானியர்கள் குற்றவாளிகளாக கருதப்படுவர்.

அவர்கள் தீவிர விசாரணைக் குட்படுத்தப்படுவர். ராணுவம் மற்றும் உளவுத்துறையினரால் அந்த அமைப்பினர் தீவிரவமாக கண்காணிக்கப்படுவர் என ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.

மாலை மலர் ....
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

பாகிஸ்தானில் இயங்கும் ஹக்கானி தீவிரவாத அமைப்பு: அமெரிக்கா அறிவிப்பு  Empty Re: பாகிஸ்தானில் இயங்கும் ஹக்கானி தீவிரவாத அமைப்பு: அமெரிக்கா அறிவிப்பு

Post by ராஜா Sat Sep 08, 2012 2:37 pm

நகைச்சுவை பகுதியில் போட்டுள்ளீர்கள் , சரியான முடிவு தான்

darwin wrote:பாகிஸ்தான் ராணுவம் மற்றும் உளவுத்துறையின் வழிகாட்டுதலின் பேரில் அவர்கள் இந்த தாக்குதல்களை நடத்திய விசாரணையில் தெரியவந்தது. எனவே, இந்த இயக்கம் தீவிரவாத அமைப்பு என முடிவு செய்யப்பட்டது.
அப்ப பாகிஸ்தான் ராணுவத்தை தானே தீவிரவாத இயக்கம்னு சொல்லணும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாகிஸ்தானில் இயங்கும் ஹக்கானி தீவிரவாத அமைப்பு: அமெரிக்கா அறிவிப்பு  Empty Re: பாகிஸ்தானில் இயங்கும் ஹக்கானி தீவிரவாத அமைப்பு: அமெரிக்கா அறிவிப்பு

Post by அசுரன் Sat Sep 08, 2012 2:37 pm

அப்படியே ராஜபக்ஷேவையும் தீவிரவாதி என அமெரிக்கா அறிவித்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பாகிஸ்தானில் இயங்கும் ஹக்கானி தீவிரவாத அமைப்பு: அமெரிக்கா அறிவிப்பு  Empty Re: பாகிஸ்தானில் இயங்கும் ஹக்கானி தீவிரவாத அமைப்பு: அமெரிக்கா அறிவிப்பு

Post by அசுரன் Sat Sep 08, 2012 2:38 pm

ராஜா wrote:நகைச்சுவை பகுதியில் போட்டுள்ளீர்கள் , சரியான முடிவு தான்

darwin wrote:பாகிஸ்தான் ராணுவம் மற்றும் உளவுத்துறையின் வழிகாட்டுதலின் பேரில் அவர்கள் இந்த தாக்குதல்களை நடத்திய விசாரணையில் தெரியவந்தது. எனவே, இந்த இயக்கம் தீவிரவாத அமைப்பு என முடிவு செய்யப்பட்டது.
அப்ப பாகிஸ்தான் ராணுவத்தை தானே தீவிரவாத இயக்கம்னு சொல்லணும்
குட் கொஸ்டின் பாஸ் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பாகிஸ்தானில் இயங்கும் ஹக்கானி தீவிரவாத அமைப்பு: அமெரிக்கா அறிவிப்பு  Empty Re: பாகிஸ்தானில் இயங்கும் ஹக்கானி தீவிரவாத அமைப்பு: அமெரிக்கா அறிவிப்பு

Post by பிளேடு பக்கிரி Sat Sep 08, 2012 2:39 pm

ராஜா wrote:நகைச்சுவை பகுதியில் போட்டுள்ளீர்கள் , சரியான முடிவு தான்

darwin wrote:பாகிஸ்தான் ராணுவம் மற்றும் உளவுத்துறையின் வழிகாட்டுதலின் பேரில் அவர்கள் இந்த தாக்குதல்களை நடத்திய விசாரணையில் தெரியவந்தது. எனவே, இந்த இயக்கம் தீவிரவாத அமைப்பு என முடிவு செய்யப்பட்டது.
அப்ப பாகிஸ்தான் ராணுவத்தை தானே தீவிரவாத இயக்கம்னு சொல்லணும்
சிப்பு வருது சிரிப்பு



பாகிஸ்தானில் இயங்கும் ஹக்கானி தீவிரவாத அமைப்பு: அமெரிக்கா அறிவிப்பு  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பாகிஸ்தானில் இயங்கும் ஹக்கானி தீவிரவாத அமைப்பு: அமெரிக்கா அறிவிப்பு  Empty Re: பாகிஸ்தானில் இயங்கும் ஹக்கானி தீவிரவாத அமைப்பு: அமெரிக்கா அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பாகிஸ்தானில் 17 தீவிரவாத இயக்கங்களுக்கு தடை
» பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
» போர் தொடுப்போம்: இந்தியாவை மிரட்டும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு!
» குண்டு வெடிப்பை நடத்தியது நாங்கள் தான்: 'ஹூஜி' தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
» விடுதலை புலிகள் அமைப்பு தீவிரவாத இயக்கம் அல்ல - நெதர்லாந்து கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum