Latest topics
» விளைநிலம் – ஒரு பக்க கதைby ayyasamy ram Today at 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:02
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
eraeravi | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலவச விளையாட்டுக்கள் சில
2 posters
Page 1 of 1
இலவச விளையாட்டுக்கள் சில
இலவச விளையாட்டுகள் சிலவற்றைக்குறிப்பிடுகிறேன்
இவைகள் குறுகிய நேர விளையாட்டுக்கள்.அவ்வப்போது ஹாய் யாக விளையாடிவிட்டு மனதுக்கு தாக்கமின்றி வேறு விடயங்களில் ஈடுபடலாம். அதிகமாக சிறுவர்களுக்கும் உகந்தது. துப்பாக்கிபிடித்து
சுடும் உண்மை மனித போர் விளையாட்டுக்கள் மனதில் தாக்கம் கொடுக்கும். ஒரு வன்மையை வளர்க்கும்
அப்படிப்பட்ட விளையாட்டுக்களை தவிர்க்க முயல்கிறேன்
Ghouls and Ghosts
Download Ghouls and Ghost
மிக அருமையான விளையாட்டு. மிகப்பழமையான விளையாட்டு. இதை சற்று மெருகேற்றிப்புதிதாக
வெளியிடுள்ளார்கள். அதில் காணும் பேய்களும் மயானம் போன்ற அமைப்பும் விளையாட்டுக்கு த்ரில்லை ஏற்படுத்துவது ரசிக்க்க்கூடியது
full screen ஆக்கிவிட்டு விளையாடலாம்
இவைகள் குறுகிய நேர விளையாட்டுக்கள்.அவ்வப்போது ஹாய் யாக விளையாடிவிட்டு மனதுக்கு தாக்கமின்றி வேறு விடயங்களில் ஈடுபடலாம். அதிகமாக சிறுவர்களுக்கும் உகந்தது. துப்பாக்கிபிடித்து
சுடும் உண்மை மனித போர் விளையாட்டுக்கள் மனதில் தாக்கம் கொடுக்கும். ஒரு வன்மையை வளர்க்கும்
அப்படிப்பட்ட விளையாட்டுக்களை தவிர்க்க முயல்கிறேன்
Ghouls and Ghosts
Download Ghouls and Ghost
மிக அருமையான விளையாட்டு. மிகப்பழமையான விளையாட்டு. இதை சற்று மெருகேற்றிப்புதிதாக
வெளியிடுள்ளார்கள். அதில் காணும் பேய்களும் மயானம் போன்ற அமைப்பும் விளையாட்டுக்கு த்ரில்லை ஏற்படுத்துவது ரசிக்க்க்கூடியது
full screen ஆக்கிவிட்டு விளையாடலாம்
Re: இலவச விளையாட்டுக்கள் சில
எனக்கு கணினியில் விளையாட்டுக்கள் தெரியாது! தற்பொழுது அலைபேசியில் விளையாடத் துவங்கியுள்ளேன்! இன்று உங்களின் விளையாட்டையும் தரவிறக்கி விளையாடிப் பார்க்கிறேன் அண்ணா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இலவச விளையாட்டுக்கள் சில
சிவா wrote:எனக்கு கணினியில் விளையாட்டுக்கள் தெரியாது! தற்பொழுது அலைபேசியில் விளையாடத் துவங்கியுள்ளேன்! இன்று உங்களின் விளையாட்டையும் தரவிறக்கி விளையாடிப் பார்க்கிறேன் அண்ணா!
இவையெல்லாம் ஒருகாலத்தில் பைத்தியமாக விளையாடுவேன்.நான் வெளிநாட்டுக்கென்று இடம்பெயர்ந்தபோது 1988 ம் ஆண்டளவில் இவைகள் பிரசித்திபெற்ற விளையாட்டு மையங்களில் மிக பெரிய அதிசயமாகப் பார்த்து அதிசயிப்பதுண்டு (ஜேர்மனியில்).
பின்னர் வீட்டுப்ப் பாவனைக்கென்று முதல்முதலாக கம்ம்யூட்டர் விற்ப்[அனைக்கு வந்தபோது commedore 64 ஒன்று வாங்கிக்கொண்டேன் . பின்னர் Amiga என்று பைத்தியமாக இருந்தேன். பின்னர்தான் PC புகழ்பெறத் தொடங்கியது அதனால்தான் இப்படிப்பட்ட விளையாட்டுகளில் தெரிவுசெய்தெடுத்து தரலாம் என நினக்கிறேன்.
இப்போதெல்லாம் விளையாடும் பொறுமை கிடையாது
Re: இலவச விளையாட்டுக்கள் சில
மகிழ்ச்சி அண்ணா! சிறந்த அதே நேரம் எளிமையான விளையாட்டுக்களைத் தாருங்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» 3500c Nokia க்குரிய இலவச விளையாட்டுக்கள் தரவிறக்கம் செய்ய உதவி தேவை
» இலவச வெப் ஹோஸ்டிங் AND இலவச டொமைன் நேம்
» பிடிஎப் கோப்பினை எடிட் செய்ய இலவச மென்பொருள் மற்றும் இலவச விளையாட்டு மென்பொருள் இலவச டி-ஷர்ட்
» ஆன்லைன் விளையாட்டுக்கள்...
» கணினி இலவச பாதுகாப்பு & இலவச Audio, Video, Picture – Convert & Cuter - Joiner – Mixer
» இலவச வெப் ஹோஸ்டிங் AND இலவச டொமைன் நேம்
» பிடிஎப் கோப்பினை எடிட் செய்ய இலவச மென்பொருள் மற்றும் இலவச விளையாட்டு மென்பொருள் இலவச டி-ஷர்ட்
» ஆன்லைன் விளையாட்டுக்கள்...
» கணினி இலவச பாதுகாப்பு & இலவச Audio, Video, Picture – Convert & Cuter - Joiner – Mixer
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|