Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒலியை விட மிக வேகமாக பயணிக்கும் விமானம்: நாசா ஒப்புதல்
+2
சிவா
nanban224
6 posters
Page 1 of 1
ஒலியை விட மிக வேகமாக பயணிக்கும் விமானம்: நாசா ஒப்புதல்
ஒலியை விட மிக வேகமாகப் பயணம் செய்யக் கூடிய, அதிநவீன சூப்பர்சானிக் விமானத் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக லண்டனில் இருந்து வெளிவரும் டெய்லி மெயில் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், நான்கு முனை கொண்ட நட்சத்திரத்தைப் போன்ற அதிநவீன சூப்பர்சானிக் விமானத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்க உள்ளனர்.
ஒலியை விட வேகமாகப் பயணிக்கக் கூடிய இந்த விமானம், தரையில் இருந்து புறப்பட்ட பின் ஆகாயத்தில் 90 டிகிரியில் திரும்பக் கூடிய வகையில் வடிவமைக்கப்படும். இதன் இரு புறமும் நீளமான இறக்கைகள் அமைந்திருக்கும்.
இந்த விமானத் தொழில்நுட்பத்தை ரூ.55 லட்சம் செலவில் உருவாக்க நாசா ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கான தொழில்நுட்பத்தை மியாமி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் கேசெங் ஸா என்ற பேராசிரியர் உருவாக்கியுள்ளார்.
அவர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு இந்த விமானத் தொழில்நுட்பம் தொடர்பாக மேலும் ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளதாகவும், சூப்பர்சானிக் விமானம் 10 ஆண்டுகளில் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:LANKASRI

nanban224- பண்பாளர்
- பதிவுகள் : 112
இணைந்தது : 09/07/2012
Re: ஒலியை விட மிக வேகமாக பயணிக்கும் விமானம்: நாசா ஒப்புதல்
இன்னும் 20 அல்லது 30 வருடங்களில் இந்த வகை விமானங்கள் தயாரிக்கப்பட்டுவிடும். இப்பொழுது உள்ள மக்கள் இவ்வளவு வேகமான விமனத்தில் பயணிக்க மாட்டார்கள், ஆனால் 20 வருடங்களுக்குப் பிறகு வாழும் மக்களுக்கு இந்த வேகமும் போதாது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஒலியை விட மிக வேகமாக பயணிக்கும் விமானம்: நாசா ஒப்புதல்
தினமும் காலை வெளிநாடுகளுக்கு வேலைக்கு போயி மாலையில் வீட்டுக்கு வருவதற்கும் வாய்ப்பு உள்ளது :idea:
டார்வின்- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
Re: ஒலியை விட மிக வேகமாக பயணிக்கும் விமானம்: நாசா ஒப்புதல்
இந்த விமானத் தொழில்நுட்பத்தை வெறும் ரூ.55 லட்சம் செலவில் உருவாக்க முடியமா !
இது இந்தியாவின் ரூபாய் மதிப்பா! அல்லது அமெரிக்காவின் டாலர் மதிப்பா?
எவ்வளவே விஞ்சானம் வளர்ந்தாலும் இயற்கைக்கு எதிராக நம்மால் ஏதும் செய்திட முடியாது ......
இது இந்தியாவின் ரூபாய் மதிப்பா! அல்லது அமெரிக்காவின் டாலர் மதிப்பா?
எவ்வளவே விஞ்சானம் வளர்ந்தாலும் இயற்கைக்கு எதிராக நம்மால் ஏதும் செய்திட முடியாது ......
V.S.Manivannan- புதியவர்
- பதிவுகள் : 36
இணைந்தது : 31/08/2012
Re: ஒலியை விட மிக வேகமாக பயணிக்கும் விமானம்: நாசா ஒப்புதல்
V.S.Manivannan wrote:இந்த விமானத் தொழில்நுட்பத்தை வெறும் ரூ.55 லட்சம் செலவில் உருவாக்க முடியமா !
இது இந்தியாவின் ரூபாய் மதிப்பா! அல்லது அமெரிக்காவின் டாலர் மதிப்பா?
எவ்வளவே விஞ்சானம் வளர்ந்தாலும் இயற்கைக்கு எதிராக நம்மால் ஏதும் செய்திட முடியாது ......
இங்கு இது குறித்த மேல் விபரங்கள் உள்ளது!
இயற்கையை விஞ்ச முடியாது என்று எந்தக் காலத்தில் இருந்து கொண்டு கூறுகிறீர்கள். இயற்கையே விஞ்ஞானிகளின் கட்டுப்ப்பாட்டுக்குள் வரும் காலம் வெகு தொலைவில் இல்லை.
இன்று இந்த இடத்தில் இத்தனை மில்லி லிட்டர் மழை பொழிய வேண்டும், இந்த பகுதியில் இவ்வளவு வேகத்தில் காற்று வீச வேண்டும், கடல் அலை இத்தனை அடி உயரம் தான் எழ வேண்டும் என்று இயற்கைக்கும் கட்டுப்பாடுகளை விதிப்பார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஒலியை விட மிக வேகமாக பயணிக்கும் விமானம்: நாசா ஒப்புதல்
சிவா wrote:V.S.Manivannan wrote:இந்த விமானத் தொழில்நுட்பத்தை வெறும் ரூ.55 லட்சம் செலவில் உருவாக்க முடியமா !
இது இந்தியாவின் ரூபாய் மதிப்பா! அல்லது அமெரிக்காவின் டாலர் மதிப்பா?
எவ்வளவே விஞ்சானம் வளர்ந்தாலும் இயற்கைக்கு எதிராக நம்மால் ஏதும் செய்திட முடியாது ......
இங்கு இது குறித்த மேல் விபரங்கள் உள்ளது!
இயற்கையை விஞ்ச முடியாது என்று எந்தக் காலத்தில் இருந்து கொண்டு கூறுகிறீர்கள். இயற்கையே விஞ்ஞானிகளின் கட்டுப்ப்பாட்டுக்குள் வரும் காலம் வெகு தொலைவில் இல்லை.
இன்று இந்த இடத்தில் இத்தனை மில்லி லிட்டர் மழை பொழிய வேண்டும், இந்த பகுதியில் இவ்வளவு வேகத்தில் காற்று வீச வேண்டும், கடல் அலை இத்தனை அடி உயரம் தான் எழ வேண்டும் என்று இயற்கைக்கும் கட்டுப்பாடுகளை விதிப்பார்கள்.
இந்நிலைமை வரும்போது உலகம் தன் முடிவுக்கு வந்து விடும்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Similar topics
» ஒலியை விட வேகமாக செல்லக்கூடிய அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி
» ஒலியை விட வேகமாக செல்லும் பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
» ஒலியை விட ஏழு மடங்கு வேகமாக செல்லும் ஏவுகணையை இந்தியா தயாரிக்க உள்ளது
» அறிவியல் செய்திகள் -ஒலியை காட்டிலும் 5 மடங்கு வேகத்தில் செல்லும் ஏவுகணை
» நஷ்டத்தை நோக்கி பயணிக்கும் இந்திய ரயில்வே

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|