ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயனுள்ள வலைத்தளம் பற்றிய பதிவு

+3
முரளிராஜா
ராஜா
தம்பி வெங்கி
7 posters

Go down

பயனுள்ள வலைத்தளம் பற்றிய பதிவு Empty பயனுள்ள வலைத்தளம் பற்றிய பதிவு

Post by தம்பி வெங்கி Mon Sep 03, 2012 9:07 pm

ரோம்2ரியோ என்ற வலைத்தளம் என் கண்ணில் பட்ட பயனுள்ள வலைத்தளம். இது ஒரு டிராவில் ஸ்ர்ச் இஞ்சின் ஆகும். இதன் மூலம் நான் ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்கு கார்,பஸ்,ரயில்,கப்பல்,விமானம் மூலம் செல்ல எவ்வளவு நேரம் பிடிக்கும் மற்றும் எப்படி செல்ல வேண்டும் என்றும் தகவல் கிடைக்கிறது..இதன் மூலம் நான் மதுரையில் இருந்து நான் அமெரிக்காவில் வசிக்கும் ஊர் பெயரை மட்டும்தான் டைப் செய்தேன். அது மிக அருமையாக எவ்வளவு நேரம் எப்படி பயணம் மேற்கொள்ள வேண்டும்(கார்,ரயில்,விமானம்) என்று அழகாக தகவல் தருகிறது. இதன் மூலம் எந்த நாள் போகிறோம் & திரும்பி வருகிறோம் என்றும் தகவல் தந்தால் அது விமான டிக்கெட் விலையையும் எந்த எந்த விமானம் மூலம் செல்லாஅம் என்றும் அருமையான தகவல்கள் வருகின்றன.

இதை நான் கூகுலில் பரிசோதித்தேன் மதுரையில் இருந்து அமெரிக்காவில் நான் வசிக்கும் இடத்திற்கு வழிகேட்டேன் அது தரவில்லை ஆனால் இந்த தளம் அருமையாக தந்துள்ளது. இது நாடுவிட்டு நாடு செல்பவர்களுக்கு ஒரு ரஃப் ஐடியா கிடைக்கிறது.

இதை நான் மிகவும் பயனுள்ள தளமாக கருதுகிறேன் . உங்களுக்கும் நேரம் கிடைத்தால் பரிசோதித்து அதில் உள்ள நிறை & குறைகளை பின்னுட்டமாக இடுங்கள் அது படிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

www.rome2rio.com

நன்றி ...
தம்பி வெங்கி



தம்பி வெங்கி[flash(150,200)][/flash][wow][/wow][b]
தம்பி வெங்கி
தம்பி வெங்கி
பண்பாளர்


பதிவுகள் : 114
இணைந்தது : 02/01/2012

Back to top Go down

பயனுள்ள வலைத்தளம் பற்றிய பதிவு Empty Re: பயனுள்ள வலைத்தளம் பற்றிய பதிவு

Post by ராஜா Mon Sep 03, 2012 9:28 pm

மிக அருமையான தளம் வெங்கி நான் கத்தாரில் வசிக்கும்இடத்தில் இருந்து மயிலாடுதுறையை கொடுத்து தேடினேன் மிச்சரியாக வந்துள்ளது சூப்பருங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பயனுள்ள வலைத்தளம் பற்றிய பதிவு Empty Re: பயனுள்ள வலைத்தளம் பற்றிய பதிவு

Post by முரளிராஜா Mon Sep 03, 2012 9:30 pm

ராஜா wrote:மிக அருமையான தளம் வெங்கி நான் கத்தாரில் வசிக்கும்இடத்தில் இருந்து மயிலாடுதுறையை கொடுத்து தேடினேன் மிச்சரியாக வந்துள்ளது சூப்பருங்க
நான் தெரிஞ்சேனா ராஜா ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பயனுள்ள வலைத்தளம் பற்றிய பதிவு Empty Re: பயனுள்ள வலைத்தளம் பற்றிய பதிவு

Post by சிவா Mon Sep 03, 2012 9:33 pm

அருமையான தளம் தம்பி!


பயனுள்ள வலைத்தளம் பற்றிய பதிவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பயனுள்ள வலைத்தளம் பற்றிய பதிவு Empty Re: பயனுள்ள வலைத்தளம் பற்றிய பதிவு

Post by அசுரன் Mon Sep 03, 2012 9:36 pm

ராஜா wrote:மிக அருமையான தளம் வெங்கி நான் கத்தாரில் வசிக்கும்இடத்தில் இருந்து மயிலாடுதுறையை கொடுத்து தேடினேன் மிச்சரியாக வந்துள்ளது சூப்பருங்க
என்னா மயிலாடுதுறை உங்க வந்துச்சா!.... சபாஷ்

அருமையான மென்பொருள். பாராட்டுக்கள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பயனுள்ள வலைத்தளம் பற்றிய பதிவு Empty Re: பயனுள்ள வலைத்தளம் பற்றிய பதிவு

Post by Guest Tue Sep 04, 2012 7:15 am

சூப்பருங்க மீண்டும் சந்திப்போம் அருமை நண்பா
avatar
Guest
Guest


Back to top Go down

பயனுள்ள வலைத்தளம் பற்றிய பதிவு Empty Re: பயனுள்ள வலைத்தளம் பற்றிய பதிவு

Post by ராஜா Tue Sep 04, 2012 10:52 am

முரளிராஜா wrote:
ராஜா wrote:மிக அருமையான தளம் வெங்கி நான் கத்தாரில் வசிக்கும்இடத்தில் இருந்து மயிலாடுதுறையை கொடுத்து தேடினேன் மிச்சரியாக வந்துள்ளது சூப்பருங்க
நான் தெரிஞ்சேனா ராஜா ஒன்னும் புரியல
ஆமாம் , மயிலாடுதுறை கிளைச்சிறை என்ற இடத்தில் தெரிந்தீர்கள்....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பயனுள்ள வலைத்தளம் பற்றிய பதிவு Empty Re: பயனுள்ள வலைத்தளம் பற்றிய பதிவு

Post by அகிலன் Tue Sep 04, 2012 4:55 pm

மிகவும் பயனுள்ள தளம்
நன்றி.


நேர்மையே பலம்
பயனுள்ள வலைத்தளம் பற்றிய பதிவு 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

பயனுள்ள வலைத்தளம் பற்றிய பதிவு Empty Re: பயனுள்ள வலைத்தளம் பற்றிய பதிவு

Post by சார்லஸ் mc Tue Sep 04, 2012 7:00 pm

மிகவும் பயனுள்ள வலைத்தளம். அன்பு மலர் நன்றி

எனது வலைத்தளத்தில் பதிவிட்டுவிட்டேன். அன்பு மலர் நன்றி


பயனுள்ள வலைத்தளம் பற்றிய பதிவு 154550பயனுள்ள வலைத்தளம் பற்றிய பதிவு 154550பயனுள்ள வலைத்தளம் பற்றிய பதிவு 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பயனுள்ள வலைத்தளம் பற்றிய பதிவு 154550பயனுள்ள வலைத்தளம் பற்றிய பதிவு 154550பயனுள்ள வலைத்தளம் பற்றிய பதிவு 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பயனுள்ள வலைத்தளம் பற்றிய பதிவு Empty Re: பயனுள்ள வலைத்தளம் பற்றிய பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum