ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது - பாடல் தேவை!

5 posters

Go down

அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது - பாடல் தேவை! Empty அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது - பாடல் தேவை!

Post by அகிலன் Mon Sep 03, 2012 2:34 am

மிக மிக நீண்ட நாட்களாக விரும்பிய பாடல் ஒன்றை கேட்க ஆசைப்பட்டு இணையத்தில் தேடிப்பார்த்தேன் எங்கேயும் கிடைக்கவில்லை. உங்களுக்கு கிடைத்தால் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே.
நன்றி.
பாடல்- அர்த்தமுள்ள இந்துமதம் என்னசொன்னது
படம்- அதிஷ்டம் அழைக்கிறது
பாடியவர்- டி எம் சௌந்தர்ராஜன்


நேர்மையே பலம்
[You must be registered and logged in to see this image.]
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது - பாடல் தேவை! Empty Re: அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது - பாடல் தேவை!

Post by nanban224 Mon Sep 03, 2012 3:50 pm

நண்பரே நீங்கள் கேட்ட பாடல் :[You must be registered and logged in to see this link.] BY நண்பன் ...................
nanban224
nanban224
பண்பாளர்


பதிவுகள் : 112
இணைந்தது : 09/07/2012

Back to top Go down

அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது - பாடல் தேவை! Empty Re: அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது - பாடல் தேவை!

Post by அருண் Mon Sep 03, 2012 7:30 pm

உதவிய நண்பனுக்கு நன்றி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது - பாடல் தேவை! Empty Re: அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது - பாடல் தேவை!

Post by சிவா Mon Sep 03, 2012 8:07 pm

அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது
அது அவரவர் கடமைகளை வகுத்து தந்தது
ஆசைவந்து வேதியனை ஆட்டிவைத்தது
அதுதான் அள்ளியிட நெருப்பை இங்கே மூட்டி வைத்தது...

தருமம் உனைத்தேடி உன் தாரம் என்று வந்தது
தாய் தந்தை தெய்வம் எல்லாம் நீதானே என்றது
தன்தலையில் உன்பழியைத் தாங்கிக்கொண்டு நின்றது
தாங்கும் வரை தாங்கிவிட்டு தாழாமல் சாய்ந்தது...

அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது
அது அவரவர் கடமைகளை வகுத்து தந்தது...

கட்டியவள் கொடுத்ததெல்லாம் வாய்க்குருசி
அதற்கு கையளவு நீ போட்டாய் வாய்க்கரிசி
உள்ளதெல்லாம் உனக்காகக் கொடுத்துச் சென்றாள்
தனக்கு பொட்டோடு பூவை மட்டும் எடுத்துச் சென்றாள்...

அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது
அது அவரவர் கடமைகளை வகுத்து தந்தது...

நெருப்பென்று சொல்லிச் சொல்லி நாக்கே வெந்ததடா
வருகின்றதென்று சொல்லி புலியே வந்ததடா
மந்திரத்தில் வந்த சுகம் தந்திரத்தில் போனதடா
கைபிடித்த மனைவியிடம் பொய்படித்த பாவமடா... பொய்படித்த பாவமடா...

அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது
அது அவரவர் கடமைகளை வகுத்து தந்தது...


என்னைக் கவர்ந்த பாடல் இது! நன்றி நண்பன்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது - பாடல் தேவை! Empty Re: அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது - பாடல் தேவை!

Post by அகிலன் Tue Sep 04, 2012 2:52 am

கிட்டத்தட்ட 20 வருடங்களின் பின் இந்த பாடலை இன்று கேட்டேன் மெய்சிலிர்த்தது .
அந்த நாட்களில் விரும்பிக்கேட்ட பாடல்.
நன்றி நண்பன் 224 , சிவா ,அருண்


நேர்மையே பலம்
[You must be registered and logged in to see this image.]
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது - பாடல் தேவை! Empty Re: அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது - பாடல் தேவை!

Post by ராஜா Tue Sep 04, 2012 10:43 am

பாடல் வரிகளுடன் உதவிய சிவா , நண்பன் கேட்கும் வாய்ப்பை உருவாக்கிய அகிலன் ஆகியோருக்கு நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது - பாடல் தேவை! Empty Re: அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது - பாடல் தேவை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum