ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாரடைப்பு வந்தாலும் மரணத்தை வெல்லலாம்...

4 posters

Go down

open மாரடைப்பு வந்தாலும் மரணத்தை வெல்லலாம்...

Post by சசி குமார் Sun Sep 02, 2012 8:12 pm

நெஞ்சில் வலி, வியர்வை, மயக்கம் என மாரடைப்புக்கான அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், உடனடியாக அவரை மருத்துவ-மனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும். அப்படி மருத்துவமனைக்குச் செல்லும்போதே, ‘ஆஸ்ப்ரின்’ மாத்திரையை அவருக்குக் கொடுக்க வேண்டும். இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதால், மாரடைப்பு ஏற்படுகிறது. ரத்தத்தில் ரத்தத் தட்டுகள் (பிளேட்லெட்) உள்ளன. இவ
ை ஒன்று சேர்ந்து ரத்த உறைதலை ஏற்படுத்தும். ஆஸ்ப்ரின் மாத்திரையானது ரத்தத் தட்டுகள் ஒன்று சேர்ந்து அடைப்பு ஏற்படுத்துவதைத் தவிர்க்கும். ஏற்கெனவே ஏற்பட்ட அடைப்பையும் சரிசெய்ய முயற்சிக்கும். அதனால்தான் அந்த மாத்திரையை மாரடைப்பு வந்தவர்கள் சாப்பிட வேண்டும் என்று சொல்கிறோம்.

ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால், அவருக்கு காற்று செல்ல வழிவிடாமல் கூட்டமாக சுற்றி நிற்கக் கூடாது. மருத்துவமனைக்குச் சென்ற பிறகு, அவருக்கு மருந்து மாத்திரை மூலம் ரத்தம் உறைதலை சரி செய்யலாமா அல்லது ஆஞ்சியோபிளாஸ்டி செய்யலாமா என்பதை டாக்டர் முடிவு செய்து சிகிச்சை அளிப்பார்.

ஒருவேளை மருத்துவமனை மிக தொலைவில் உள்ளது. கொண்டுசெல்வதற்குள் மாரடைப்பு வந்தவர் மயங்கிவிட்டார் என்றால், அவருக்கு சில முதல் உதவிகளைச் செய்யலாம். முதலில் அவரைப் படுக்கவைத்து, அவரது நெஞ்சு கூடு ஏறி இறங்குகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். அவரது கை அல்லது காலில் நாடித் துடிப்பைப் பரிசோதிக்க வேண்டும். நெஞ்சில் காதை வைத்து இதயத் துடிப்பு உள்ளதா என்பதைப் பார்த்து, அவரது வாயோடு வாய் வைத்து காற்றை உள்ளே செலுத்த வேண்டும். பின்னர், நோயாளியின் அருகில் அமர்ந்து, இடது மார்புப் பகுதியில் நம்முடைய இரண்டு கைகளின் உள்ளங்கைப் பகுதியை ஒன்றுசேர்த்து அரை செ.மீ. அளவுக்கு மென்மையாக அழுத்த வேண்டும். இந்த வகையில், மூன்று முறை நெஞ்சில் அழுத்த வேண்டும். பிறகு ஒருமுறை வாயோடு வாய் வைத்துக் காற்றை ஊத வேண்டும். இந்த இரண்டையும் மாறி மாறித் தொடர்ந்து செய்ய வேண்டும். நெஞ்சில் அழுத்தும்போது வேகமாக அழுத்தக் கூடாது. அப்படிச் செய்வதால், விலா எலும்பு உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. பாதிக்கப்பட்டவருக்கான இந்த முதல் உதவிச் சிகிச்சைகளைச் செய்வதோடு, உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லவும் முயற்சிக்க வேண்டும்.


நன்றி..,
ஃபேஸ்புக்


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

open Re: மாரடைப்பு வந்தாலும் மரணத்தை வெல்லலாம்...

Post by சிங்கம் Sun Sep 02, 2012 8:26 pm

‘ஆஸ்ப்ரின் , ஒரு நல்ல தகவல் நன்றி !


எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Back to top Go down

open Re: மாரடைப்பு வந்தாலும் மரணத்தை வெல்லலாம்...

Post by Guest Mon Sep 03, 2012 9:34 am

சூப்பருங்க அருமை சசி
avatar
Guest
Guest


Back to top Go down

open Re: மாரடைப்பு வந்தாலும் மரணத்தை வெல்லலாம்...

Post by விநாயகாசெந்தில் Mon Sep 03, 2012 10:37 am

மகிழ்ச்சி பகிர்வுக்கு நன்றி சசி மகிழ்ச்சி


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

open Re: மாரடைப்பு வந்தாலும் மரணத்தை வெல்லலாம்...

Post by ரிபாஸ் Mon Sep 03, 2012 10:53 am

தகவலுக்கு நன்றி நண்பா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மாரடைப்பு வந்தாலும் மரணத்தை வெல்லலாம்... Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

open Re: மாரடைப்பு வந்தாலும் மரணத்தை வெல்லலாம்...

Post by சசி குமார் Mon Sep 03, 2012 7:31 pm

ரசித்த அனைவருக்கும் நன்றி..... அன்பு மலர்


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

open Re: மாரடைப்பு வந்தாலும் மரணத்தை வெல்லலாம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum