Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிச்சை எடுத்து லட்சாதிபதியான முதியவர்: பணத்தை அனுபவிக்க முடியாமல் தவிக்கும் அவலம்!!!
4 posters
Page 1 of 1
பிச்சை எடுத்து லட்சாதிபதியான முதியவர்: பணத்தை அனுபவிக்க முடியாமல் தவிக்கும் அவலம்!!!
வீடு கட்டும் நோக்கத்துடன் பல ஆண்டுகளாக உழைத்தும், பிச்சை எடுத்தும் வங்கியில் லட்சக்கணக்கான ரூபாயை சேமித்து வைத்திருந்த முதியவர் ஒருவர், அதை அனுபவிக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. உடல்நிலை பாதித்து, கால்கள் செயலிழந்த நிலையில், போலீசாரால் மீட்கப்பட்டு தன்னார்வ சேவை மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்னை பெசன்ட் நகர் சிவன் கோவில் முன், முதியவர் உடல் பலவீனமான நிலையில் காணப்பட்டார். ரோந்துப் பணியில் இருந்த போலீஸ் எஸ்.ஐ., விஜயலட்சுமி, தலைமைக் காவலர் புஷ்பலதா ஆகியோர் முதியவரை போரூரில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தில் சேர்க்க முடிவு செய்து முதியவரிடம் தெரிவித்தனர். முதியவர் அங்கிருந்து நகர மறுத்துவிட்டார். அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், அந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வெங்கடேசன் உதவியுடன் தொண்டு நிறுவனத்தில் சேர்த்தனர். சம்பவத்துக்குப்பின் ஏசுமுத்து என்பவர் போலீஸ் நிலையத்தில் முதியவர் தொடர்பான விவரங்களைத் தெரிவித்தார். பிச்சை எடுத்து வாழ்ந்த முதியவர் பெயர் ஆறுமுகம். அவருக்கு இந்தியன் வங்கியில் கணக்கு உள்ளது. அதில், நான்கு லட்சம் ரூபாய் வரை சேமித்து வைத்திருந்ததாகத் தெரிவித்தார்.
முடக்கம்: இதையடுத்து, போலீசார் வங்கியில் விசாரணை நடத்தினர். தகவல் உண்மை என தெரியவந்தது. இதையடுத்து, அந்த கணக்கை போலீசார் முடக்கியுள்ளனர்.
முதியவர் ஆறுமுகத்தின் பணம் சேமிப்பு குறித்து ஏசுமுத்து கூறியதாவது: செஞ்சியை சேர்ந்தவர் ஆறுமுகம், 70. இவர் தனது எட்டாவது வயதில் சென்னைக்கு வந்தார். கிடைத்த வேலையை செய்தார். பின், திருவான்மியூர் பகுதியில் குப்பை பொறுக்கினார். அங்கு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்யாமல் வாழ்ந்தார். பின், அவரிடம் இருந்து பிரிந்து வந்து, கடந்த 10 ஆண்டுகளாக பெசன்ட் நகர் சிவன் கோவிலில் பிச்சை எடுத்து வந்தார். பிளாட்பாரத்தில் படுத்து உறங்கும்போது, என்னுடன் பழக்கமானார். அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்து வந்தேன். என் மீது நம்பிக்கை எற்படவே, திருவான்மியூர் பகுதியில் இருந்த வங்கி கணக்கை பெசன்ட் நகருக்கு மாற்றித் தரும்படி கூறினார். அதன் பின், அவர் பிச்சை எடுத்து சம்பாதித்து மாதா மாதம் 5,000த்தில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை தருவார். அதை நான் அவரின் வங்கிக் கணக்கில் செலுத்தி வந்தேன். குறிப்பிட்ட தொகையை வட்டிக்கும் கொடுத்திருந்தார். அதை வாங்கிய பலர் திருப்பிக் கொடுக்கவில்லை. அவர் எவ்வளவு சம்பாதித்தாலும் அனாவசியமாக செலவு செய்ய மாட்டார். அசைவ உணவைக்கூட சாப்பிட மாட்டார். அவருக்குப் பிடித்த உணவு கூழ் மட்டுமே. அதையே தினமும் வாங்கித் தரும்படி கூறுவார். வெயில், மழை என பல ஆண்டுகளாக நனைந்தாலும் அவருக்கு சளி பிடித்ததில்லை. சமீபத்தில் அவரின் கால் செயலிழந்து போனதால், அதற்கு மட்டும் சிகிச்சை பெற்றுக் கொண்டார்.
சொந்த வீடு: இப்படி பணத்தை சேமித்து என்ன செய்யப் போகிறீர்கள் என கேட்டால், "எனது லட்சியமே சொந்த வீடு வாங்கி அதில் குடியேற வேண்டும். அதற்காகத்தான் வாயை கட்டி, வயிற்றை கட்டி சம்பாதிக்கிறேன்' என கூறுவார். கடைசியாக அவர் என்னிடம் கொடுத்த, 49,000 ரூபாய் பணத்தை வங்கியில் செலுத்தி விவரம் அளிக்க அவரை தேடிய போதுதான், அவரை போலீசார் அழைத்துச் சென்ற விவரம் அறிந்தேன். இவ்வாறு ஏசுமுத்து தெரிவித்தார்.
தினமலர்

அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: பிச்சை எடுத்து லட்சாதிபதியான முதியவர்: பணத்தை அனுபவிக்க முடியாமல் தவிக்கும் அவலம்!!!
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
Re: பிச்சை எடுத்து லட்சாதிபதியான முதியவர்: பணத்தை அனுபவிக்க முடியாமல் தவிக்கும் அவலம்!!!
ராஜா wrote:இப்படியெல்லாமா கஷ்டப்பட்டு பணம் சேமிக்க வேண்டும்.
இதுக்குத்தான் தல, சம்பளம் கிடைக்கும் முன்னரே அட்வான்ஸ் வாங்கியே செலவு செய்து விடுகிறேன்!
![பாடகன்](/users/1813/71/41/02/smiles/733974.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பிச்சை எடுத்து லட்சாதிபதியான முதியவர்: பணத்தை அனுபவிக்க முடியாமல் தவிக்கும் அவலம்!!! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பிச்சை எடுத்து லட்சாதிபதியான முதியவர்: பணத்தை அனுபவிக்க முடியாமல் தவிக்கும் அவலம்!!!
சேமிப்பு என்பது அவசியம் தான் தல , அதே நேரத்தில் உடல்நிலை நன்றாக இருக்கும்போதே வாழ்க்கையை அனுபவித்து விடவேண்டும்.சிவா wrote:இதுக்குத்தான் தல, சம்பளம் கிடைக்கும் முன்னரே அட்வான்ஸ் வாங்கியே செலவு செய்து விடுகிறேன்!![]()
Re: பிச்சை எடுத்து லட்சாதிபதியான முதியவர்: பணத்தை அனுபவிக்க முடியாமல் தவிக்கும் அவலம்!!!
கீதா உபசாரம்தான் ஞாபகத்திற்கு வருது, இந்த கஷ்ட்டம் யாருக்கும் வரக்கூடாது. ராஜ அண்ணன் சொல்வது என்னோவோ சரிதான்...
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ராம்ஜி- பண்பாளர்
- பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012
Re: பிச்சை எடுத்து லட்சாதிபதியான முதியவர்: பணத்தை அனுபவிக்க முடியாமல் தவிக்கும் அவலம்!!!
ராஜா wrote:சேமிப்பு என்பது அவசியம் தான் தல , அதே நேரத்தில் உடல்நிலை நன்றாக இருக்கும்போதே வாழ்க்கையை அனுபவித்து விடவேண்டும்.சிவா wrote:இதுக்குத்தான் தல, சம்பளம் கிடைக்கும் முன்னரே அட்வான்ஸ் வாங்கியே செலவு செய்து விடுகிறேன்!![]()
அதாவது உங்களைப் போல்! சரி சரி நடக்கட்டும்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பிச்சை எடுத்து லட்சாதிபதியான முதியவர்: பணத்தை அனுபவிக்க முடியாமல் தவிக்கும் அவலம்!!! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பிச்சை எடுத்து லட்சாதிபதியான முதியவர்: பணத்தை அனுபவிக்க முடியாமல் தவிக்கும் அவலம்!!!
சிவா wrote:அதாவது உங்களைப் போல்! சரி சரி நடக்கட்டும்!ராஜா wrote:சேமிப்பு என்பது அவசியம் தான் தல , அதே நேரத்தில் உடல்நிலை நன்றாக இருக்கும்போதே வாழ்க்கையை அனுபவித்து விடவேண்டும்.சிவா wrote:இதுக்குத்தான் தல, சம்பளம் கிடைக்கும் முன்னரே அட்வான்ஸ் வாங்கியே செலவு செய்து விடுகிறேன்!![]()
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|