ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதி வேகத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய திட்டம்!

4 posters

Go down

அதி வேகத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய திட்டம்! Empty அதி வேகத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய திட்டம்!

Post by Guest Sat Sep 01, 2012 7:29 am

அதி வேகத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய திட்டம்! Irctc-faster-ticket-booking-500-2

அதி வேகத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆர்டிஎஸ் என்ற புதிய டெப்பாசிட் ஸ்கீம் வசதியினை வழங்க திட்டமிட்டுள்ளது ஐஆர்சிடிசி இணையதளம்.

இந்த ஆர்டிஎஸ் அக்கவுன்டில் ரூ. 1,500ரில் இருந்து ரூ. 2,000 வரை முன் கூட்டியே பணத்தை கட்டி வைத்து விட முடியும். வங்கி கணக்கில் இருந்து பணத்தை, ஐஆர்சிடிசி இணையதளத்திற்கு மாற்றுவதில் சில இடையூறுகள் ஏற்படுகிறது. இதனால் நேரம் அதிகம் எடுத்து கொள்ளப்படுகிறது.

இப்படி நேரம் அதிகம் வீணாவதால், குறித்த நேரத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமலும் போகிறது. ஐஆர்சிடிசி இணையதளத்தின் ரயில் டிக்கெட் முன்பதிவுத் திறனை கணிசமாக அதிகரிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்திருந்தது.

இதற்காக புதிய தொழில் நுட்ப வசதிகளை பயன்படுத்தி ஐஆர்சிடிசி இணையதளத்தின் திறனை, மேம்படுத்த ரயில்வே துறை பல முயற்சிகளை மேற் கொண்டு வருவதாகவும் செய்திகள் முன்னமே வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஆர்டிஎஸ் என்ற திட்டத்தின் மூலம் ரயில் டிக்கெட்
முன்பதிவு செய்வதில் பல புதிய மாற்றங்களை பெற முடியும்.

ஆர்டிஎஸ் அகவுன்டில் இருந்து பணபரிவர்த்தனை செய்து ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது மிக எளிதாகும். இதற்கு அதிக நேரம் தேவைப்படாது. அது மட்டும் அல்லாமல் ரயில் டிகெட்டை கேன்சல் செய்தால், அந்த பணம் மீண்டும் தங்களது வங்கி கணக்கிற்கு வந்து சேர தாமதமாகிறது.

ஆனால் ஆர்டிஎஸ் அகவுன்ட் ஐஆர்சிடிசி இணையதளத்தின் மூலம் திறக்கப்படுவதால், கேன்சல் செய்யப்படும் ரயில் டிக்கெட்டின் பணம் வெகு சீக்கிரத்தில் ஆர்டிஎஸ் அக்கவுன்டிற்கு திரும்ப வந்து சேர்ந்துவிடும்.
--
தட்ஸ் தமிழ்
avatar
Guest
Guest


Back to top Go down

அதி வேகத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய திட்டம்! Empty Re: அதி வேகத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய திட்டம்!

Post by lgp Thu Sep 20, 2012 11:01 pm

மிக மிக உபயோகமான செய்தி. நன்றி.
lgp
lgp
பண்பாளர்


பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012

Back to top Go down

அதி வேகத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய திட்டம்! Empty Re: அதி வேகத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய திட்டம்!

Post by அசுரன் Thu Sep 20, 2012 11:13 pm

டிக்கெட் கிடைக்கலைன்னா பணம் மீண்டும் நம்ம அக்கெளவுன்டுக்கு போகும்னு சொன்னதை நம்பலாமா? ஜாலி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அதி வேகத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய திட்டம்! Empty Re: அதி வேகத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய திட்டம்!

Post by யினியவன் Thu Sep 20, 2012 11:27 pm

டிக்கட் வாங்க முதலில் உங்க அக்கவுண்டில் பணம் இருக்கா அசுரன்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அதி வேகத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய திட்டம்! Empty Re: அதி வேகத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய திட்டம்!

Post by அசுரன் Thu Sep 20, 2012 11:29 pm

யினியவன் wrote:டிக்கட் வாங்க முதலில் உங்க அக்கவுண்டில் பணம் இருக்கா அசுரன்?
செக் பண்ணிட்டு சொல்லட்டுமா? :bball:
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அதி வேகத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய திட்டம்! Empty Re: அதி வேகத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய திட்டம்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Sep 21, 2012 3:43 pm

என்னமோ...போகப் போகத்தான் தெரியும்...இது எப்படி என்று? புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

அதி வேகத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய திட்டம்! Empty Re: அதி வேகத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய திட்டம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum