ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
இ மெயிலை கண்டுபிடித்தவர்(உருவாக்கியவர்) - ஒரு தமிழர்  Poll_c10இ மெயிலை கண்டுபிடித்தவர்(உருவாக்கியவர்) - ஒரு தமிழர்  Poll_m10இ மெயிலை கண்டுபிடித்தவர்(உருவாக்கியவர்) - ஒரு தமிழர்  Poll_c10 
ayyasamy ram
இ மெயிலை கண்டுபிடித்தவர்(உருவாக்கியவர்) - ஒரு தமிழர்  Poll_c10இ மெயிலை கண்டுபிடித்தவர்(உருவாக்கியவர்) - ஒரு தமிழர்  Poll_m10இ மெயிலை கண்டுபிடித்தவர்(உருவாக்கியவர்) - ஒரு தமிழர்  Poll_c10 
mohamed nizamudeen
இ மெயிலை கண்டுபிடித்தவர்(உருவாக்கியவர்) - ஒரு தமிழர்  Poll_c10இ மெயிலை கண்டுபிடித்தவர்(உருவாக்கியவர்) - ஒரு தமிழர்  Poll_m10இ மெயிலை கண்டுபிடித்தவர்(உருவாக்கியவர்) - ஒரு தமிழர்  Poll_c10 
VENKUSADAS
இ மெயிலை கண்டுபிடித்தவர்(உருவாக்கியவர்) - ஒரு தமிழர்  Poll_c10இ மெயிலை கண்டுபிடித்தவர்(உருவாக்கியவர்) - ஒரு தமிழர்  Poll_m10இ மெயிலை கண்டுபிடித்தவர்(உருவாக்கியவர்) - ஒரு தமிழர்  Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

இ மெயிலை கண்டுபிடித்தவர்(உருவாக்கியவர்) - ஒரு தமிழர்

+11
சிவா
முத்துராஜ்
முரளிராஜா
ராம்ஜி
சிங்கம்
அருண்
கண்ணன்3536
ஜாஹீதாபானு
முஹைதீன்
பது
kitcha
15 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இ மெயிலை கண்டுபிடித்தவர்(உருவாக்கியவர்) - ஒரு தமிழர்  Empty இ மெயிலை கண்டுபிடித்தவர்(உருவாக்கியவர்) - ஒரு தமிழர்

Post by kitcha Fri Aug 31, 2012 12:24 pm

இன்றைக்கு இமெயில் என்ற வசதி இல்லாத வாழ்க்கையை கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை அல்லவா…

அந்த வசதியை அறிமுகப்படுத்தியவர் ஒரு தமிழர் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக்கும்?

ஆம்… அதுதான் உண்மை. இன்று உலகையே ஒரு வலைக்குள் இணைத்த பெருமைக்குரிய இ மெயில் வசதியை நம்ம ஊர் தமிழர் ஒருவர்தான் கண்டுபிடித்தார். அதற்கான காப்புரிமையையும் பெற்றுள்ளார்.

அவர் பெயர் வி ஏ சிவா அய்யாத்துரை. இன்றைக்கு முப்பதுவயது நிரம்பிய இவர், தனது 14வது வயதிலேயே இந்த மின்னஞ்சல் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்திவிட்டார்.

இமெயில் என்ற பெயரையும், இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ட்ராஃப்ட்ஸ், மெமோ உள்ளிட்ட (Inbox, Outbox, Drafts, the Memo (“To:”, “From:”, “Subject:”, “Bcc:”, “Cc:”, “Date:”, “Body:”), and processes such as Forwarding, Broadcasting, Attachments, Registered Mail, and others.) அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய தகவல் பரிமாற்றத்தை இவர்தான் கண்டுபிடித்தார்.

ஆனால், குடியேற்ற சிறுபான்மை இனத்தவர் என்ற காரணத்தினாலோ என்னவோ, அவருக்கு முதலில் அந்த அங்கீகாரத்தை கொடுக்கவில்லை அமெரிக்கா. அதனால் இமெயில் காப்புரிமைக்கு பலரும் சொந்தம் கொண்டாடினர்.

நான்கு ஆண்டுகள் கழித்து அமெரிக்க அரசாங்கம், 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் நாள் முறையாக வி.ஏ. சிவா அய்யாதுரையின் புதிய கண்டுபிடிப்பான ‘இமெயில்’ ஐ அங்கீகரித்து காப்பி ரைட் வழங்கியது. இவரது கண்டுபிடிப்புக்கு இன்றோடு சரியாக முப்பது ஆண்டுகள் ஆகின்றன.

இதைக் கொண்டாடும் வகையில் ஒரு அர்த்தமுள்ள போட்டியை அறிவித்துள்ளார் டாக்டர் சிவா அய்யாத்துரை. நியூ ஜெர்ஸி மாகாணம் நேவார்க் நகரில் ‘இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ்’ என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ள அவர், அதன் சார்பில் இந்தப் போட்டியை அறிவித்துள்ளார்.

நேவார்க் நகர உயர் நிலைப்பள்ளி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கம், வகையில் ஒரு லட்சம் டாலர்கள் பரிசுத்தொகை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.

மாணவனாக இருந்த போது தனது கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்காமல் பல்வேறு சோதனைகளுக்குள்ளான தன்னைப்போல், ஏனைய மாணவர்களுக்கு அந்த சோகம் நேரக்கூடாது என்பதற்காகவும், மாணவர்களின் கண்டுபிடிப்புகள் புதிய தொழில்களை தொடங்கும் வகையிலும் இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ் உறுதுணையாக இருக்கும் என்றார்.

இன்று அமெரிக்காவில் பல தொழில்களை நடத்தி வரும் டாக்டர் சிவா அய்யாதுரை, அமெரிக்க பிரபல பல்கலைக் கழகமான எம்.ஐ.டி யின் விரிவுரையாளராகவும் பணிபுரிகிறார்.

சமீபத்தில் நடந்த வட அமெரிக்க தமிழர் பேரவை (ஃபெட்னா) வெள்ளிவிழா மாநாட்டில் அவர் கௌரவிக்கப் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது ‘இமெயில்’ பயணத்தை http://www.inventorofemail.com/ தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

-நெவார்க்கிலிருந்து என்வழி செய்தியாளர்

- என்வழி

இ மெயிலை கண்டுபிடித்தவர்(உருவாக்கியவர்) - ஒரு தமிழர்  Shivaayyaduraitoday

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இ மெயிலை கண்டுபிடித்தவர்(உருவாக்கியவர்) - ஒரு தமிழர்  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

இ மெயிலை கண்டுபிடித்தவர்(உருவாக்கியவர்) - ஒரு தமிழர்  Empty Re: இ மெயிலை கண்டுபிடித்தவர்(உருவாக்கியவர்) - ஒரு தமிழர்

Post by பது Fri Aug 31, 2012 1:10 pm

நன்றி அன்பு மலர்
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

இ மெயிலை கண்டுபிடித்தவர்(உருவாக்கியவர்) - ஒரு தமிழர்  Empty Re: இ மெயிலை கண்டுபிடித்தவர்(உருவாக்கியவர்) - ஒரு தமிழர்

Post by முஹைதீன் Fri Aug 31, 2012 2:41 pm

உண்மையில் எனக்கு புதிய செய்திதான்

நன்றி கிட்சா

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

இ மெயிலை கண்டுபிடித்தவர்(உருவாக்கியவர்) - ஒரு தமிழர்  Empty Re: இ மெயிலை கண்டுபிடித்தவர்(உருவாக்கியவர்) - ஒரு தமிழர்

Post by ஜாஹீதாபானு Fri Aug 31, 2012 5:23 pm

நான்கு ஆண்டுகள் கழித்து அமெரிக்க அரசாங்கம், 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் நாள் முறையாக வி.ஏ. சிவா அய்யாதுரையின் புதிய கண்டுபிடிப்பான ‘இமெயில்’ ஐ அங்கீகரித்து காப்பி ரைட் வழங்கியது. இவரது கண்டுபிடிப்புக்கு இன்றோடு சரியாக முப்பது ஆண்டுகள் ஆகின்றன.

14வயதில் கண்டுபிடித்தார் என்றால் இப்போதே இவருக்கு வயது முப்பது தானே ஆகுது...

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இ மெயிலை கண்டுபிடித்தவர்(உருவாக்கியவர்) - ஒரு தமிழர்  Empty Re: இ மெயிலை கண்டுபிடித்தவர்(உருவாக்கியவர்) - ஒரு தமிழர்

Post by கண்ணன்3536 Sat Sep 01, 2012 12:49 pm

நல்ல தகவல் நன்றி
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

இ மெயிலை கண்டுபிடித்தவர்(உருவாக்கியவர்) - ஒரு தமிழர்  Empty Re: இ மெயிலை கண்டுபிடித்தவர்(உருவாக்கியவர்) - ஒரு தமிழர்

Post by அருண் Sat Sep 01, 2012 3:28 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி பாராட்டுக்கள்.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இ மெயிலை கண்டுபிடித்தவர்(உருவாக்கியவர்) - ஒரு தமிழர்  Empty Re: இ மெயிலை கண்டுபிடித்தவர்(உருவாக்கியவர்) - ஒரு தமிழர்

Post by சிங்கம் Sat Sep 01, 2012 4:20 pm

நல்ல தகவல்.

நான்கு ஆண்டுகள் கழித்து அமெரிக்க அரசாங்கம், 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் நாள் முறையாக வி.ஏ. சிவா அய்யாதுரையின் புதிய கண்டுபிடிப்பான ‘இமெயில்’ ஐ அங்கீகரித்து காப்பி ரைட் வழங்கியது. இவரது கண்டுபிடிப்புக்கு இன்றோடு சரியாக முப்பது ஆண்டுகள் ஆகின்றன.

இதற்கு என்ன பதில் ?

எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Back to top Go down

இ மெயிலை கண்டுபிடித்தவர்(உருவாக்கியவர்) - ஒரு தமிழர்  Empty Re: இ மெயிலை கண்டுபிடித்தவர்(உருவாக்கியவர்) - ஒரு தமிழர்

Post by ராம்ஜி Sun Sep 02, 2012 11:49 am

பகிர்வு அருமை. மிக்க நன்றி.

சமிபத்தில் அவுட்லுக்.காம் என மாற்றப்பட்ட ஹாட்மெயில்.காம் உருவாக்கியவரும் இந்தியவரே, பெயர் சபீர் பாட்டியா. இவர் ஆரம்பத்தில் ஆப்பிள் நிறுவனத்தில் வேலை பார்த்தார், அதிருந்து வெளியேறி மேலும் சில நிறுவனங்களில் வேலை செய்தார். அதன் பிறகுதான் மின்னஞ்சல் பற்றி ஆய்வுசெய்து ஹாட்மெயில்.காம் உருவாக்கினார். ஆறு மாதங்களுக்குள்ளாகவே இத்தளம் ஒரு மில்லியன் பயனர்களைக் கவர்ந்தது. இணையவழி மின்னஞ்சல் சேவைக்கான தேவையும் ஆர்வமும் கூடுதலாக மைக்ரோசாப்ட் நிறுவனம் இதில் ஈடுபாடு கொண்டு திசம்பர் 30, 1997, பாட்டியாவின் 29வது பிறந்தநாள் அன்று $400 மில்லியனுக்கு வாங்கியது. பின்னர் சிறிது காலம் மைக்ரோசாப்ட் நிறுவனத்திலேயே வேலைப் பார்த்து வந்தார். பிறகு அங்கே இருந்தும் வெளியேறி பல போராட்டங்களை சந்தித்து http://arzoo.com என்ற வலைதளத்தை உருவாக்கினார். அதிலும் தோல்வியே மிஞ்சியது. இப்போது தனது தொலைநோக்குத் திட்டமாக பாட்டியா அமெரிக்க சிலிக்கான் பள்ளத்தாக்கினைப் போல கட்டமைப்பும் துடிப்பும் உள்ள ஓர் நகரை இந்தியாவிலும் நனோசிடி என்ற பெயரில் அமைக்கத் திட்டமிட்டுள்ளார். மீண்டும் வெற்றி கொடி கட்டி பறக்க வாழ்த்துக்கள் தலைவா.! வாழ்க பாரத திரு நாடு.

எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம் புன்னகை
ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Back to top Go down

இ மெயிலை கண்டுபிடித்தவர்(உருவாக்கியவர்) - ஒரு தமிழர்  Empty Re: இ மெயிலை கண்டுபிடித்தவர்(உருவாக்கியவர்) - ஒரு தமிழர்

Post by முரளிராஜா Sun Sep 02, 2012 3:28 pm

இந்தியாவில் அவமதிப்பு
இதே சிவா அய்யாதுரையை மத்திய அரசின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 2008-ம் ஆண்டு டெல்லிக்கு அழைத்தது. அவரும் இந்திய அரசின் அழைப்பை ஏற்று டெல்லியில் வந்து பணியாற்றினார். ஆனால் மத்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத் தலைவரை விமர்சித்தார் என்று கூறி அவரை இதர விஞ்ஞானிகள் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அவருக்கான இணைய தொடர்பும் துண்டிக்கப்பட்டது. ஒருகட்டத்தில் அவர் தங்கியிருந்த அரசு வீட்டிலிருந்தே வெளியேறவும் உத்தரவிடப்பட்டது.

இப்படி இந்தியா அவமதித்த அய்யாதுரைதான் பெட்னா மாநாட்டில் சிறப்பிக்கப்பட்டிருக்கிறார்.

நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இ மெயிலை கண்டுபிடித்தவர்(உருவாக்கியவர்) - ஒரு தமிழர்  Empty Re: இ மெயிலை கண்டுபிடித்தவர்(உருவாக்கியவர்) - ஒரு தமிழர்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum