ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியர்கள் கறுப்பாக இருப்பதால் தங்க நகை எடுப்பாக தெரிகிறது: சீன பத்திரிகை தகவல்

+2
அசுரன்
சிவா
6 posters

Go down

இந்தியர்கள் கறுப்பாக இருப்பதால் தங்க நகை எடுப்பாக தெரிகிறது: சீன பத்திரிகை தகவல் Empty இந்தியர்கள் கறுப்பாக இருப்பதால் தங்க நகை எடுப்பாக தெரிகிறது: சீன பத்திரிகை தகவல்

Post by சிவா Thu Aug 30, 2012 11:26 pm





பீஜிங்:""இந்தியர்கள் கறுப்பாக இருப்பதால் தான், அவர்கள் அணியும் தங்க நகைகள் எடுப்பாக இருக்கிறது,'' என, சீனா பத்திரிகை தெரிவித்துள்ளது.

சீனாவில் இருந்து வெளியாகும், "பீப்பிள்ஸ் டெய்லி' என்ற பத்திரிகையில், "இந்திய அழகிகள் அணியும் தங்க நகைகள்' என்ற தலைப்பில், கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது.

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட, பல மாடல் அழகிகளின் படங்களுடன் வெளியாகியுள்ள, அந்த கட்டுரையில் கூறியுள்ளதாவது:இந்தியப் பெண்கள், மூக்குத்தி இல்லாமல் வெளியில் செல்வதில்லை. அந்நாட்டில் தெருவில் பிச்சைஎடுக்கும் சிறுமிகள் கூட, மூக்குத்தி அணிந்திருப்பர். அதனால், தங்கம் வாங்குவதை அந்நாட்டு அரசும் ஊக்குவித்து வருகிறது. தங்கத்தின் மீது இந்தியர்கள் அதிக ஆர்வம் கொண்டு உள்ளனர்.அனைத்து விதமான நகைகளில், தங்க நகைக்கே இந்தியர்கள் முக்கியத்துவம் அளிக்கின்றனர். அவர்கள் கறுப்பாக இருப்பதால், தங்க நகைகள் எடுப்பாக தெரிகின்றன. கம்மல், நெக்லெஸ் உள்ளிட்ட நகைகளை அணிந்து செல்லும் பெண்களை அதிகம் காணலாம்.

பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் நகைகள் அணிவதில் ஆர்வம் காட்டுகின்றனர். பலர், பெரிய அளவில், மூன்று மோதிரங்கள் வரை அணிந்திருப்பர். திருமணத்துக்குக் கூட, பெற்றோர் தங்கள் பெண்ணுக்கு தங்க நகைகளையே வரதட்சணையாக கொடுக்கின்றனர்.இது, பெண்ணுக்கு அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், மண வாழ்க்கையில் ஒரு சொத்தாகவும் மாறி விடுகிறது.தங்கத்தின் மீது இந்தியர்கள் கொண்டுள்ள ஆர்வத்தின் காரணமாக, அந்நாட்டில் நகைக்கடைகள் அதிகரித்துள்ளன.இவ்வாறு, அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர்


இந்தியர்கள் கறுப்பாக இருப்பதால் தங்க நகை எடுப்பாக தெரிகிறது: சீன பத்திரிகை தகவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்தியர்கள் கறுப்பாக இருப்பதால் தங்க நகை எடுப்பாக தெரிகிறது: சீன பத்திரிகை தகவல் Empty Re: இந்தியர்கள் கறுப்பாக இருப்பதால் தங்க நகை எடுப்பாக தெரிகிறது: சீன பத்திரிகை தகவல்

Post by அசுரன் Thu Aug 30, 2012 11:30 pm

வவுத்தெரிச்சல் பார்ட்டி சைனாக்காரன் இப்படியெல்லாம் பொலம்புறானா! அதிர்ச்சி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இந்தியர்கள் கறுப்பாக இருப்பதால் தங்க நகை எடுப்பாக தெரிகிறது: சீன பத்திரிகை தகவல் Empty Re: இந்தியர்கள் கறுப்பாக இருப்பதால் தங்க நகை எடுப்பாக தெரிகிறது: சீன பத்திரிகை தகவல்

Post by அகிலன் Fri Aug 31, 2012 1:49 am

இந்தியர்கள் எல்லாம் கருப்பர்கள் என்று குத்திக் காட்டுறது மாதிரி இருக்கிறது.


நேர்மையே பலம்
இந்தியர்கள் கறுப்பாக இருப்பதால் தங்க நகை எடுப்பாக தெரிகிறது: சீன பத்திரிகை தகவல் 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

இந்தியர்கள் கறுப்பாக இருப்பதால் தங்க நகை எடுப்பாக தெரிகிறது: சீன பத்திரிகை தகவல் Empty Re: இந்தியர்கள் கறுப்பாக இருப்பதால் தங்க நகை எடுப்பாக தெரிகிறது: சீன பத்திரிகை தகவல்

Post by மாணிக்கம் நடேசன் Fri Aug 31, 2012 7:57 am

எடுப்பாக மட்டுமல்ல, மற்றவர்கள் எடுப்பதற்கும் வசதியாக இருக்கிறது.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

இந்தியர்கள் கறுப்பாக இருப்பதால் தங்க நகை எடுப்பாக தெரிகிறது: சீன பத்திரிகை தகவல் Empty Re: இந்தியர்கள் கறுப்பாக இருப்பதால் தங்க நகை எடுப்பாக தெரிகிறது: சீன பத்திரிகை தகவல்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Sep 18, 2012 8:38 pm

இது எப்படி இரசித்த கவிதைகள் பக்கத்தில் பதியப்பட்டது....என்பதுதான் கேள்வி ?! சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

இந்தியர்கள் கறுப்பாக இருப்பதால் தங்க நகை எடுப்பாக தெரிகிறது: சீன பத்திரிகை தகவல் Empty Re: இந்தியர்கள் கறுப்பாக இருப்பதால் தங்க நகை எடுப்பாக தெரிகிறது: சீன பத்திரிகை தகவல்

Post by சிவா Tue Sep 18, 2012 8:41 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:இது எப்படி இரசித்த கவிதைகள் பக்கத்தில் பதியப்பட்டது....என்பதுதான் கேள்வி ?! சோகம்

அதிகாலையில் பதிந்ததால் தூக்கத்தில் மாற்றிப் பதிந்துவிட்டேன் என நினைக்கிறேன்! மாற்றிவிட்டேன்! அறியத் தந்தமைக்கு நன்றி!


இந்தியர்கள் கறுப்பாக இருப்பதால் தங்க நகை எடுப்பாக தெரிகிறது: சீன பத்திரிகை தகவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்தியர்கள் கறுப்பாக இருப்பதால் தங்க நகை எடுப்பாக தெரிகிறது: சீன பத்திரிகை தகவல் Empty Re: இந்தியர்கள் கறுப்பாக இருப்பதால் தங்க நகை எடுப்பாக தெரிகிறது: சீன பத்திரிகை தகவல்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Sep 18, 2012 8:45 pm

பரவாயில்லை சிவா...மாற்றியதற்கு நன்றி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

இந்தியர்கள் கறுப்பாக இருப்பதால் தங்க நகை எடுப்பாக தெரிகிறது: சீன பத்திரிகை தகவல் Empty Re: இந்தியர்கள் கறுப்பாக இருப்பதால் தங்க நகை எடுப்பாக தெரிகிறது: சீன பத்திரிகை தகவல்

Post by krishnaamma Tue Sep 18, 2012 8:49 pm

நல்ல விவரம் சிவா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்தியர்கள் கறுப்பாக இருப்பதால் தங்க நகை எடுப்பாக தெரிகிறது: சீன பத்திரிகை தகவல் Empty Re: இந்தியர்கள் கறுப்பாக இருப்பதால் தங்க நகை எடுப்பாக தெரிகிறது: சீன பத்திரிகை தகவல்

Post by krishnaamma Tue Sep 18, 2012 8:50 pm

அசுரன் wrote:வவுத்தெரிச்சல் பார்ட்டி சைனாக்காரன் இப்படியெல்லாம் பொலம்புறானா! அதிர்ச்சி

அதுதானே ....புன்னகை சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்தியர்கள் கறுப்பாக இருப்பதால் தங்க நகை எடுப்பாக தெரிகிறது: சீன பத்திரிகை தகவல் Empty Re: இந்தியர்கள் கறுப்பாக இருப்பதால் தங்க நகை எடுப்பாக தெரிகிறது: சீன பத்திரிகை தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 100 விமானங்களை அனுப்பி ஈரான் அணு உலை மீது இஸ்ரேல் குண்டு வீச திட்டம்; அமெரிக்க பத்திரிகை தகவல்..!
»  அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
»  அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
» 42 கோடி இந்தியர்கள் வறுமையில் தவிப்பு: ஐ.நா. ஆய்வில் தகவல்
» ஓராண்டாக மகிழ்ச்சியை தொலைத்த இந்தியர்கள்- ஐ.நா அறிக்கை தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum