ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலீஸ் அட்டூழியம் ; பழ வியாபாரி மார்பில் பைக் ஏற்றி கொடூரம்..!

4 posters

Go down

போலீஸ் அட்டூழியம் ; பழ வியாபாரி மார்பில் பைக் ஏற்றி கொடூரம்..! Empty போலீஸ் அட்டூழியம் ; பழ வியாபாரி மார்பில் பைக் ஏற்றி கொடூரம்..!

Post by அருண் Thu Aug 30, 2012 11:41 am

போலீஸ் அட்டூழியம் ; பழ வியாபாரி மார்பில் பைக் ஏற்றி கொடூரம்..! Tamil_News_large_538254

அலகாபாத்: உத்திரபிரதேச மாநிலத்தில் தெருவோரமாக நின்று வியாபாரம் செய்து கொண்டிருந்த காய்கறி வியாபாரியை அடித்து துன்புறுத்தியதுடன், அவரை கீழே தள்ளி மோட்டார் பைக்கை நெஞ்சில் ஏற்றி துவம்சம் செய்த காட்சி அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

காய்கறி - கனிகள் ரோட்டில் சிதறி ஓடின :


அலகாபாத் மார்கெட் வீதியில் பலர் தள்ளு வண்டிகளை நிறுத்தி வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களிடம் இந்த போலீசார் மாமூல் வாங்கி செல்வது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த வழியாக வந்த போலீஸ்காரர்கள் 4 பேர் ஒரு வியாபாரியின் வண்டியை ஓரமாக நிறுத்த சொல்லியிருக்கின்றனர். அவர் மறுக்கவே ஆவேசமுற்ற போலீசார் அவரை அடித்து கீழே தள்ளினர். வண்டியில் இருந்த காய்கறி மற்றும் கனிகள் ரோட்டில் சிதறி ஓடின. இதனை பார்த்த அக்கம் பக்கத்து வியாபாரிகள் என்ன செய்வது என அறியாமல் அதிர்ச்சியில் உறைந்து பார்த்து கொண்டிருந்தனர். தொடர்ந்து கோபம் உச்சிக்கு ஏறியதும் அந்த வியாபாரியை தரையில் தள்ளி அவர் நெஞ்சில் மோட்டார் பைக்கை கொண்டு ஏற்றி அழுத்தி துவம்சம் செய்தவனர்.


இந்த சம்பவம் ஒரு சிலரால் மொபைல் போன் மூலம் படமாக்கப்பட்டு பத்திரிகை மற்றும் தொலைகாட்சிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த காட்சி வெளியானதும் மாநிலம் முழுவதும் இந்த விஷயமே பரபரப்பாக பேசப்படுகிறது.

இதற்கிடையில் இது போன்ற வன்செயலில் ஈடுபட்ட போலீஸ்காரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோர்ட்டில் பொதுநல வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக போலீஸ் எஸ்.பி., கூறியுள்ளார்.

தினமலர்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

போலீஸ் அட்டூழியம் ; பழ வியாபாரி மார்பில் பைக் ஏற்றி கொடூரம்..! Empty Re: போலீஸ் அட்டூழியம் ; பழ வியாபாரி மார்பில் பைக் ஏற்றி கொடூரம்..!

Post by விநாயகாசெந்தில் Thu Aug 30, 2012 4:50 pm

அதிர்ச்சி அந்த பாவிகளை என்னபன்னுனாலும் தகும் சுட்டுத்தள்ளூ!


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

போலீஸ் அட்டூழியம் ; பழ வியாபாரி மார்பில் பைக் ஏற்றி கொடூரம்..! Empty Re: போலீஸ் அட்டூழியம் ; பழ வியாபாரி மார்பில் பைக் ஏற்றி கொடூரம்..!

Post by கேசவன் Thu Aug 30, 2012 7:34 pm

இவர்களை அந்த இடத்திலேயே தூகிலிட வேண்டும் சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
போலீஸ் அட்டூழியம் ; பழ வியாபாரி மார்பில் பைக் ஏற்றி கொடூரம்..! 1357389போலீஸ் அட்டூழியம் ; பழ வியாபாரி மார்பில் பைக் ஏற்றி கொடூரம்..! 59010615போலீஸ் அட்டூழியம் ; பழ வியாபாரி மார்பில் பைக் ஏற்றி கொடூரம்..! Images3ijfபோலீஸ் அட்டூழியம் ; பழ வியாபாரி மார்பில் பைக் ஏற்றி கொடூரம்..! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

போலீஸ் அட்டூழியம் ; பழ வியாபாரி மார்பில் பைக் ஏற்றி கொடூரம்..! Empty Re: போலீஸ் அட்டூழியம் ; பழ வியாபாரி மார்பில் பைக் ஏற்றி கொடூரம்..!

Post by அகிலன் Fri Aug 31, 2012 1:45 am

பொலிசாரின் அடாவடித்தனங்கள் நிறைய நடந்து கொண்டுதான் இருக்கிறது ஆனால் எல்லாம் ஆதாரங்களுடன் வெளிவருவதில்லை.
இப்பொழுது எல்லோருடைய கையிலும் மொபையில் இருப்பதால் மிகவும் வசதியாகிவிட்டது.


நேர்மையே பலம்
போலீஸ் அட்டூழியம் ; பழ வியாபாரி மார்பில் பைக் ஏற்றி கொடூரம்..! 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

போலீஸ் அட்டூழியம் ; பழ வியாபாரி மார்பில் பைக் ஏற்றி கொடூரம்..! Empty Re: போலீஸ் அட்டூழியம் ; பழ வியாபாரி மார்பில் பைக் ஏற்றி கொடூரம்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகப் பெண்களிடம் கேரள வன அதிகாரிகளின் செக்ஸ் அட்டூழியம்-சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு உத்தரவு
» போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..!
» சமரவீராவுக்கு மார்பில் குண்டு பாய்ந்ததா?
» மார்பில் புல்லட், முகத்தில் ஆசிட்… ராஜஸ்தானை உலுக்கும் தலித் இளம்பெண் படுகொலை
» மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum