Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொடுதிரையை சுத்தம் செய்ய சில டிப்ஸ்!
+8
தமிழ்நேசன்1981
சசி குமார்
இரா.பகவதி
மாணிக்கம் நடேசன்
விநாயகாசெந்தில்
அருண்
khaleel
முரளிராஜா
12 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தொடுதிரையை சுத்தம் செய்ய சில டிப்ஸ்!
தொடுதிரையை சுத்தம் செய்ய சில டிப்ஸ்! |
எந்த ஒரு எலக்ட்ரானிக் சாதனமாக இருப்பினும் தொடுதிரை வசதி கொண்டதா? என்ற கேள்வி முதலில் எழும்புகிறது. தொடுதிரை வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களையும், மொபைல்களையும் வாங்குவதை விட அதை சரியாக பராமரிப்பது தான் பெரிய விஷயமாக இருக்கிறது. எத்தனை தான் துல்லியமான தொடுதிரை தொழில் நுட்ப வசதிகள் இருப்பினும், தூசி படிந்து இருக்கும் தொடுதிரையில் எதையுமே தெளிவாக பார்க்க முடியாது. இதனால் மொபைல் திரையை சுத்தம் செய்து வைத்து கொள்வது மிக அவசியம். வீட்டிலேயே எப்படி எளிதாக தொடுதிரையை சுத்தம் செய்வது என்று பார்க்கலாம். முதலில் ஒரு மிருதுவான மைக்ரோஃபைபர் துணியை எடுத்து கொள்ள வேண்டும். மைக்ரோஃபைர் அல்லது சிறிய பஞ்சில் கூட எளிதாக மொபைல் திரைகளை சுத்தம் செய்யலாம். சுத்தம் செய்ய துவங்குவதற்கும் முன்பு மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்வது மிக அவசியம் மற்றும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். மைக்ரோஃபைபர் துணியை வரண்டிருக்கும் நிலையில் பயன்படுத்த வேண்டும். இந்த துணியின் மூலம் தொடுதிரையின் ஓரப்பகுதிகளை சுத்தம் செய்ய வேண்டும். இந்த மிருதுவான துணியால் சுத்தம் செய்யும் போது, வட்டமான வடிவத்தில் கட்டைவிரல் கொண்டு மெதுவாக முதலில் தேய்க்க வேண்டும். இப்படி சுத்தம் செய்வதால் மொபைல் திரைகளில் கீறள்கள் ஏற்படாது. அதன் பிறகு இந்த சிறிய துணியின் ஒருமுனையில் ஈரம் செய்ய வேண்டும். தொடுதிரையை சுத்தம் செய்வதற்காகவே பிரத்தியேகமான திரவங்கள் மொபைல் ஸ்டோர்களில் கிடைக்கும் அந்த திரவத்தினை பயன்படுத்துவது இன்னும் சிறந்தது. அப்படி கிடைக்கும் லிக்குவிடை, மைக்ரோஃபைபர் துணியில் ஒரு சொட்டு நனைத்து தொடுதிரையினை மீண்டும் சுத்தம் செய்ய வேண்டும். இப்படி சுத்தம் செய்த துணியை, அடுத்த முறை சுத்தம் செய்யும் போது அதில் உள்ள அழுக்குகளை அப்புறப்படுத்திவிட்டு பயன்படு்த்துவது அவசியம். இல்லாவிட்டால் இதில் உள்ள அழுக்குகள் மீண்டும் மொபைல் தொடுதிரைகளில் தங்கிவிடும். எளிதான முறையில் நாமே சுத்தம் செய்ய இங்கு கூறப்பட்டுள்ள டிப்ஸ் சிறப்பானதாக இருக்கும். இந்த டிப்ஸ்கள் தொடுதிரைகளை சுத்தம் செய்ய மட்டும் அல்லாமல், சாதாரண மொபைல் திரைகளையும் சுத்தம் செய்ய உதவும். நன்றி ஜிஸ்பாட் |
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
விநாயகாசெந்தில்- தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
Re: தொடுதிரையை சுத்தம் செய்ய சில டிப்ஸ்!
நன்றி நன்றி நன்றி
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
சசி குமார்- இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: தொடுதிரையை சுத்தம் செய்ய சில டிப்ஸ்!
என்னைப் போன்ற தொடுதிரைப் பயன்பாட்டாளர்களுக்கு சிறந்த டிப்ஸ்! நன்றி முரளிராஜா!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தொடுதிரையை சுத்தம் செய்ய சில டிப்ஸ்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தொடுதிரையை சுத்தம் செய்ய சில டிப்ஸ்!
மடி கணினி திரையை எப்படி சுத்தப்படுத்துவது அண்ணா?
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» புதினா வாடாமல் தடுக்க... மிருதுவான சப்பாத்தி செய்ய... டிப்ஸ்.. டிப்ஸ்..! #VikatanPhotoCards
» நிமிடங்களில் தக்காளி தொக்கு செய்ய... வாழை இலை எளிதில் வாடுவதைத் தவிர்க்க... டிப்ஸ்.. டிப்ஸ்..! #VikatanPhotoCards
» சுத்தம் பிளஸ் ஆரோக்கியம்! இயற்கை டிப்ஸ்
» கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்?
» சுத்தம் செய்ய ஒரு தினம்
» நிமிடங்களில் தக்காளி தொக்கு செய்ய... வாழை இலை எளிதில் வாடுவதைத் தவிர்க்க... டிப்ஸ்.. டிப்ஸ்..! #VikatanPhotoCards
» சுத்தம் பிளஸ் ஆரோக்கியம்! இயற்கை டிப்ஸ்
» கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்?
» சுத்தம் செய்ய ஒரு தினம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|