Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஃப்ரிட்ஜில் நாற்றம் வராமலிருக்க சில ட்ரிக்ஸ்!!!
+8
ammulu
மாணிக்கம் நடேசன்
krishnaamma
மகா பிரபு
யினியவன்
ஜாஹீதாபானு
ராஜா
முரளிராஜா
12 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
ஃப்ரிட்ஜில் நாற்றம் வராமலிருக்க சில ட்ரிக்ஸ்!!!
ஃப்ரிட்ஜில் நாற்றம் வராமலிருக்க சில ட்ரிக்ஸ்!!! |
இன்றைய உலகில் ஃப்ரிட்ஜி இல்லாத வீடுகளை பார்க்கவே முடியாது. அதிலும் அந்த ஃப்ரிட்ஜ் வாங்கும் போது, அதனை பத்திரமாக பார்த்துக் கொள்வர். ஆனால் அதுவே சில நாட்கள் ஆனப் பின் அதன் மேல் இருந்த ஆசை போய்விடும். ஆனால் ஒரு சிலருக்கு எந்த பொருட்களை எப்படி வைத்து பயன்படுத்துவதென்பது தெரியாது. அதனால் ஃப்ரிட்ஜை திறந்தாலே ஒரே நாற்றமாக இருக்கும். மேலும் நாற்றத்தோடு, பார்க்க அசுத்தமாகவும் இருக்கும். இதனால் தினமும் ஃப்ரிட்ஜை சுத்தம் செய்ய முடியாது. வேறு என்ன செய்யலாம் என்று யோசிக்குறீங்களா? அதற்கு ஒரு சில ஈஸியான டிப்ஸ் இருக்கிறது. அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்... * ஃப்ரிட்ஜில் இருந்து கெட்ட நாற்றம் வருகிறதென்றால், அதில் நீண்ட நாட்களாக ஏதோ ஒரு உணவுப் பொருளை வைத்துள்ளோம என்று அர்த்தம். ஆகவே எந்த பொருளை வைத்தாலும், அந்த பொருளை எத்தனை நாட்கள் சேமித்து வைத்திருக்க முடியும் என்பதை நன்கு தெரிந்திருக்க வேண்டும். உதாரணமாக வாழைப்பழத்தை ஃப்ரிட்ஜில் ஒரு வாரம் வைத்தால், அது கெட்டுப் போக தொடங்கிவிடும். ஆகவே எந்த பொருளையும் நீண்ட நாட்கள் வைத்திருக்க வேண்டாம். * உணவுப் பொருளை ஃப்ரிட்ஜில் சேமிக்கும் முன், அதனை நன்கு மூட வேண்டும். இதனால் ஃப்ரிட்ஜில் எந்த ஒரு நாற்றமும் வராமல் தடுக்கலாம். எப்போதெல்லாம் நல்ல மணமுள்ள உணவுப் பொருளை ஃப்ரிட்ஜில் வைக்கும் போதும், மறக்காமல் மூடிப் போட்டு, மூடி விடவும். * ஃப்ரிட்ஜில் பொருட்களை வைக்கும் போது, அதற்காக கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் வைக்க வேண்டும். தேவையில்லாமல் எந்த பொருட்களையும் வைக்க வேண்டாம். முக்கியமாக காய்கறிகளை, காய்கறி தொட்டியில் போட வேண்டும். அதேப்போல் முட்டை, பால் பொருட்களை அதற்கான இடத்தில் வைக்க வேண்டும். இதனால் ஃப்ரிட்ஜ் சுத்தமாக இருக்கும். * சமையலறையில் பயன்படும் பொருட்களில் ஒன்றான பேக்கிங் சோடா, ஒரு வகையான மேஜிக் பவுடர். ஏனெனில் அது எந்த மாதிரியான கறையையும் நீக்கிவிடும். அதேப்போல் இதனை வைத்து ஃப்ரிட்ஜையும் சுத்தம் செய்யலாம். ஆகவே ஒரு கப் பேக்கிங் சோடாவை ஃப்ரிட்ஜில் இருக்கும் நீரை வெளியேற்றும் டப்பாவில் போட்டு வைத்தால், ஃப்ரிட்ஜில் இருக்கும் துர்நாற்றங்கள் போய்விடும். * தினமும் நம்மால் ஃப்ரிட்ஜை சுத்தம் செய்ய முடியாது, இதற்காக எப்போதுமே சுத்தம் செய்வதில்லை என்ற அர்த்தமில்லை. குறைந்தது மாதத்திற்கு ஒரு முறையாவது, சுத்தம் செய்ய வேண்டும். உங்கள் ஃப்ரிட்ஜ் பழைய மாடல் என்றால், அது தானாகவே ஐஸ் கட்டிகளை உருக்கிவிடாது. ஆகவே அப்போது நாம் தான் ஐஸ் கட்டிகளை உருக்கச் செய்ய வேண்டும். இவ்வாறெல்லாம் செய்து வந்தால், ஃப்ரிட்ஜ் சுத்தமாக இருப்பதோடு, எந்த நாற்றமும் இல்லாமல் இருக்கும். மேலும் வேறு ஏதாவது ஐடியா இருந்தால் பகிர்ந்து கொள்ளலாம். நன்றி போல்டு ஸ்கை |
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: ஃப்ரிட்ஜில் நாற்றம் வராமலிருக்க சில ட்ரிக்ஸ்!!!
நல்ல யோசனைகளை .
அது போல எலுமிச்சை பழத்தின் தோலை ஃப்ரிட்ஜ் உள்ளே வைத்தாலும் அது ஃப்ரிட்ஜில் இருந்து வரும் கெட்ட வாசனைகளை நீக்கிவிடும்.
சில நேரம் கார் சர்வீஸ் கொடுத்து எடுத்தால் உள்ளே ஒரு விதமான oil நாற்றம் இருந்து கொண்டே இருக்கும் இதற்கும் ஒரு சில எலுமிச்சை பழத்தினை சாறு பிழிந்து விட்டு தோலை கார் உள்ளே வைத்தால் , வாசனை போயி விடும்.
அது போல எலுமிச்சை பழத்தின் தோலை ஃப்ரிட்ஜ் உள்ளே வைத்தாலும் அது ஃப்ரிட்ஜில் இருந்து வரும் கெட்ட வாசனைகளை நீக்கிவிடும்.
சில நேரம் கார் சர்வீஸ் கொடுத்து எடுத்தால் உள்ளே ஒரு விதமான oil நாற்றம் இருந்து கொண்டே இருக்கும் இதற்கும் ஒரு சில எலுமிச்சை பழத்தினை சாறு பிழிந்து விட்டு தோலை கார் உள்ளே வைத்தால் , வாசனை போயி விடும்.
Re: ஃப்ரிட்ஜில் நாற்றம் வராமலிருக்க சில ட்ரிக்ஸ்!!!
எனக்கு தேவையான பதிவு...
பகிர்வுக்கு நன்றி...
உடனே என் பொண்ணுகிட்ட சொல்லிடறேன் அவ தான் சுத்தம் செய்ய்யும் பொறுப்பெடுத்திருக்கா.. ....
பகிர்வுக்கு நன்றி...
உடனே என் பொண்ணுகிட்ட சொல்லிடறேன் அவ தான் சுத்தம் செய்ய்யும் பொறுப்பெடுத்திருக்கா.. ....
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஃப்ரிட்ஜில் நாற்றம் வராமலிருக்க சில ட்ரிக்ஸ்!!!
ராஜா wrote: நல்ல யோசனைகளை .
அது போல எலுமிச்சை பழத்தின் தோலை ஃப்ரிட்ஜ் உள்ளே வைத்தாலும் அது ஃப்ரிட்ஜில் இருந்து வரும் கெட்ட வாசனைகளை நீக்கிவிடும்.
சில நேரம் கார் சர்வீஸ் கொடுத்து எடுத்தால் உள்ளே ஒரு விதமான oil நாற்றம் இருந்து கொண்டே இருக்கும் இதற்கும் ஒரு சில எலுமிச்சை பழத்தினை சாறு பிழிந்து விட்டு தோலை கார் உள்ளே வைத்தால் , வாசனை போயி விடும்.
இத முதல்லயே சொல்லக்கூடாதா...
நோன்பு நேரம் எவ்ளோ எலுமிச்சை தோலை கீழே போட்டேன்...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஃப்ரிட்ஜில் நாற்றம் வராமலிருக்க சில ட்ரிக்ஸ்!!!
நாங்க அதுக்கு தான் அந்த எலுமிச்சம் பழத்த காருக்கு முன்னாடி கட்டிடுவோம் - காத்து கருப்பு, துர் நாத்தம் எதுவும் அண்டவே அண்டாது...ராஜா wrote:சில நேரம் கார் சர்வீஸ் கொடுத்து எடுத்தால் உள்ளே ஒரு விதமான oil நாற்றம் இருந்து கொண்டே இருக்கும் இதற்கும் ஒரு சில எலுமிச்சை பழத்தினை சாறு பிழிந்து விட்டு தோலை கார் உள்ளே வைத்தால் , வாசனை போயி விடும்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஃப்ரிட்ஜில் நாற்றம் வராமலிருக்க சில ட்ரிக்ஸ்!!!
ஓஹோ .... நீங்க அந்த குருப்பாயினியவன் wrote:நாங்க அதுக்கு தான் அந்த எலுமிச்சம் பழத்த காருக்கு முன்னாடி கட்டிடுவோம் - காத்து கருப்பு, துர் நாத்தம் எதுவும் அண்டவே அண்டாது...
Re: ஃப்ரிட்ஜில் நாற்றம் வராமலிருக்க சில ட்ரிக்ஸ்!!!
ஓ இது தான் காரணமா?நாங்க அதுக்கு தான் அந்த எலுமிச்சம் பழத்த காருக்கு முன்னாடி கட்டிடுவோம் - காத்து கருப்பு, துர் நாத்தம் எதுவும் அண்டவே அண்டாது
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஃப்ரிட்ஜில் நாற்றம் வராமலிருக்க சில ட்ரிக்ஸ்!!!
நாற்றம் அதிகமா இருந்தா அது டயர்ல இருந்து வரும் - நாலு எலுமிச்சையை டயருக்கு கீழ வெச்சு வண்டிய எடுத்தா அதுவும் போயிடும் பிரபு.மகா பிரபு wrote:ஓ இது தான் காரணமா?நாங்க அதுக்கு தான் அந்த எலுமிச்சம் பழத்த காருக்கு முன்னாடி கட்டிடுவோம் - காத்து கருப்பு, துர் நாத்தம் எதுவும் அண்டவே அண்டாது
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஃப்ரிட்ஜில் நாற்றம் வராமலிருக்க சில ட்ரிக்ஸ்!!!
இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஃப்ரிட்ஜில் நாற்றம் வராமலிருக்க சில ட்ரிக்ஸ்!!!
பிரிட்ஜ் ஐ துடைக்க 'லிக்விட் சோப்பு' உபயோகிக்கலாம் வெது வெது பான நீரைக்கொண்டு பிரிட்ஜி ஐ துடைக்கணும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» மாரடைப்பு, பக்கவாதம் வராமலிருக்க...
» ஃப்ரிட்ஜில் எவ்வளவு காலம் வைக்கலாம்
» பென் ட்ரைவில் வைரஸ் வராமலிருக்க!
» மின்வெட்டால் ஃப்ரிட்ஜில் இருக்கும் உணவுகளுக்கு பாதிப்பு ஏற்படுமா?
» வியர்வை நாற்றம் போக
» ஃப்ரிட்ஜில் எவ்வளவு காலம் வைக்கலாம்
» பென் ட்ரைவில் வைரஸ் வராமலிருக்க!
» மின்வெட்டால் ஃப்ரிட்ஜில் இருக்கும் உணவுகளுக்கு பாதிப்பு ஏற்படுமா?
» வியர்வை நாற்றம் போக
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|