ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரம் பதில்களை விட மௌனமே சிறந்தது : பிரதமர்

+2
முரளிராஜா
யினியவன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆயிரம் பதில்களை விட மௌனமே சிறந்தது : பிரதமர் Empty ஆயிரம் பதில்களை விட மௌனமே சிறந்தது : பிரதமர்

Post by யினியவன் Mon Aug 27, 2012 11:50 pm

ஆயிரம் பதில்களை விட மௌனமே சிறந்தது : பிரதமர்

புது தில்லி, ஆக., 27 : பிரதமர் மன்மோகன் சிங்கின் மௌனத்தைக் குறிவைத்து எதிர்க்கட்சிகள் எப்போதும் தாக்கிப் பேசுவது உண்டு. அதற்கேற்ற வகையில், பிரதமர் ஒரு பழமொழியை உதிர்த்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் மக்களவையில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு குறித்து விளக்கம் அளித்துப் பேசிய பிரதமர், அதனை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தது குறித்து கவலை தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தை விட்டு வெளியே வந்த பிரதமர், ஒரு பழமொழியை செய்தியாளர்களிடம் கூறினார். அதற்கு அர்த்தம், எண்ணற்ற கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருப்பதற்கு பதில் மௌனமாக இருப்பதே மேல். ஆயிரம் பதில்களை விட மௌனமே சிறந்தது என்று கூறினார் பிரதமர்.

செய்தி: தினமணி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆயிரம் பதில்களை விட மௌனமே சிறந்தது : பிரதமர் Empty Re: ஆயிரம் பதில்களை விட மௌனமே சிறந்தது : பிரதமர்

Post by யினியவன் Mon Aug 27, 2012 11:52 pm

அடடா இவ்ளோ நாளும் இவரு மவுனமா சொன்ன பதில் நமக்கு தான் புரியலையா?

நூற்றி என்பது லட்சம் கோடிகள் பதில் சொல்லி இருக்காரு - நமக்கு தெரியல. அதான் அதே அளவுக்கு ஊழல் பண்ணி எதிர்ப்ப காமிச்சுட்டாங்க போல.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆயிரம் பதில்களை விட மௌனமே சிறந்தது : பிரதமர் Empty Re: ஆயிரம் பதில்களை விட மௌனமே சிறந்தது : பிரதமர்

Post by முரளிராஜா Tue Aug 28, 2012 10:19 am

என்ன கொடுமை சார் இது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஆயிரம் பதில்களை விட மௌனமே சிறந்தது : பிரதமர் Empty Re: ஆயிரம் பதில்களை விட மௌனமே சிறந்தது : பிரதமர்

Post by அருண் Tue Aug 28, 2012 11:25 am

நல்ல இருக்கு யா ஞாயம் திருடிவிட்டு போலீசில் மாட்டி விசாரிக்கும் போது
மவுனமா இருந்தா சும்மா விட்டருவின்களா? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஆயிரம் பதில்களை விட மௌனமே சிறந்தது : பிரதமர் Empty Re: ஆயிரம் பதில்களை விட மௌனமே சிறந்தது : பிரதமர்

Post by krishnaamma Tue Aug 28, 2012 12:10 pm

சுத்தம் ............ என்ன கொடுமை சார் இது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆயிரம் பதில்களை விட மௌனமே சிறந்தது : பிரதமர் Empty Re: ஆயிரம் பதில்களை விட மௌனமே சிறந்தது : பிரதமர்

Post by மாணிக்கம் நடேசன் Tue Aug 28, 2012 1:05 pm

செய்ரதெல்லாம் செஞ்சிட்டு இப்ப இப்ப இப்ப இப்டி சொன்னா எப்படி நம்புரது.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஆயிரம் பதில்களை விட மௌனமே சிறந்தது : பிரதமர் Empty Re: ஆயிரம் பதில்களை விட மௌனமே சிறந்தது : பிரதமர்

Post by யினியவன் Tue Aug 28, 2012 1:07 pm

அருண் wrote:நல்ல இருக்கு யா ஞாயம் திருடிவிட்டு போலீசில் மாட்டி விசாரிக்கும் போது
மவுனமா இருந்தா சும்மா விட்டருவின்களா? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
அந்த சில்லறை திருடன அடிச்சாவது போலீஸ் திருப்தி ஆவுது - இங்க இவனுங்கள அடிக்க கூட முடியலையே!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆயிரம் பதில்களை விட மௌனமே சிறந்தது : பிரதமர் Empty Re: ஆயிரம் பதில்களை விட மௌனமே சிறந்தது : பிரதமர்

Post by பிளேடு பக்கிரி Tue Aug 28, 2012 1:11 pm

டம்மி பீசு என்ன கொடுமை சார் இது



ஆயிரம் பதில்களை விட மௌனமே சிறந்தது : பிரதமர் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஆயிரம் பதில்களை விட மௌனமே சிறந்தது : பிரதமர் Empty Re: ஆயிரம் பதில்களை விட மௌனமே சிறந்தது : பிரதமர்

Post by மாணிக்கம் நடேசன் Tue Aug 28, 2012 1:15 pm

வந்துட்டாருங்கப்பா பிளேடு போட பக்கிரி, இன்னைக்கு எத்தன போக்கெட்டு அறுத்தீங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஆயிரம் பதில்களை விட மௌனமே சிறந்தது : பிரதமர் Empty Re: ஆயிரம் பதில்களை விட மௌனமே சிறந்தது : பிரதமர்

Post by பிளேடு பக்கிரி Tue Aug 28, 2012 1:29 pm

மாணிக்கம் நடேசன் wrote:வந்துட்டாருங்கப்பா பிளேடு போட பக்கிரி, இன்னைக்கு எத்தன போக்கெட்டு அறுத்தீங்க.
நான் திருந்திட்டேன் புன்னகை



ஆயிரம் பதில்களை விட மௌனமே சிறந்தது : பிரதமர் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஆயிரம் பதில்களை விட மௌனமே சிறந்தது : பிரதமர் Empty Re: ஆயிரம் பதில்களை விட மௌனமே சிறந்தது : பிரதமர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum