ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகான கவிதை

2 posters

Go down

அழகான கவிதை Empty அழகான கவிதை

Post by raja1234 Sun Aug 26, 2012 3:08 pm

ஒரு காதலி எழுதுவது போல...
என் தோழனை வரபோகும் கணவனே!
நெஞ்சுக்குள் சின்ன சின்னதாய் ஆசைகள் உண்டு!
இது கவிதை அல்ல ! நான் கனவுகளாய் கோர்த்த மாலை !
என் ஆசைகள் எல்லாம் என்ன தெரியுமா?
கொட்டும் மழையில் ஒரே குடையில் உன் தோல் உரசி நடக்க ஆசை !
உன் சுட்டு விரல் பிடித்து உன் பாதம் தொடர ஆசை !
உன் கால் நகம் வெட்டிவிட உன் கையில் மருதாணி வைத்துவிட ஆசை!
உனக்காய் ஒரு கவிதை நான் எழுதி அதை நீ வாசிக்க நான் கேட்க ஆசை!
உன் கைக்குட்டை திருட ஆசை!
அதை என் கைபையில் எப்போதும் வைத்திருக்க ஆசை!
உனக்காக காத்திருக்க ஆசை!
கால தாமதமாய் வரும் நீ என் மன்னிப்புக்கு கைகட்டி நிற்க ஆசை!
நீ சொல்லும் சின்ன சின்ன பொய்கள் எப்போதும் கேட்க ஆசை!
நமக்குள் சின்ன சின்னதாய் வரும் சண்டைகள் ஆசை!
அந்த சண்டைக்கு பின் வரும் சமாதானம் ஆசையோ ஆசை!
உன் விரல் தொடும் மல்லிகை பூ தலைசுட ஆசை!
உன் விழி சொல்லும் கவிதை வாசித்து பார்க்க ஆசை!
மலை பம்பாய் நீள்கிற தார்சலையில் உன்னோடு ஒரு மிதிவண்டி பயணம் செல்ல ஆசை!
நீ குடித்த பாதி தேநீர் ருசி பார்க்க ஆசை!
பௌர்ணமி இரவில் மொட்டை மாடியில் உன்னோடு நிலா சோறு உன்ன ஆசை!
சின்னசிறு கதைகள் பேசி உன் மடியில் குழந்தை போல் துயில ஆசை!
வாழ்கிற காலமெல்லாம் உன்னோடு வாழ ஆசை!
சாகின்ற போது மட்டும் நான் மட
்டும் சாக ஆசை!


ஆனந்த்!


Last edited by raja1234 on Mon Aug 27, 2012 5:01 pm; edited 1 time in total
raja1234
raja1234
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 8
இணைந்தது : 26/08/2012

Back to top Go down

அழகான கவிதை Empty Re: அழகான கவிதை

Post by முரளிராஜா Sun Aug 26, 2012 3:15 pm


நண்பரே உங்கள் பதிவை சரியான தலைப்பின் கீழ் பதியுங்கள். நீங்கள் தற்பொழுது இந்த கவிதையை வீடியோ & புகைபட பகுதியில் பதிந்துள்ளிர். இனி பதியும் பொழுது உங்கள் கவிதையாக இருந்தால் சொந்த கவிதைகள் பகுதியிலும் மற்றவர் கவிதையாக இருந்தால் ரசித்த கவிதைகள் பகுதியிலும் பதியுங்கள்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum