Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜனாதிபதியின் பென்ஸ் கார் ரிப்பேர்...அம்பாசடருக்கே மாறினார் பிரணாப்
+3
யினியவன்
கே. பாலா
முரளிராஜா
7 posters
Page 1 of 1
ஜனாதிபதியின் பென்ஸ் கார் ரிப்பேர்...அம்பாசடருக்கே மாறினார் பிரணாப்
![ஜனாதிபதியின் பென்ஸ் கார் ரிப்பேர்...அம்பாசடருக்கே மாறினார் பிரணாப் 26-president-car-2-300](https://2img.net/h/tamil.oneindia.in/img/2012/08/26-president-car-2-300.jpg)
டெல்லி: குடியரசுத் தலைவருக்காக கடந்த பிரதீபா பாட்டீல் பதவிக்காலத்தில் வாங்கப்பட்ட மிகவும் ஆடம்பரமான பென்ஸ் கார் பழுதடைந்திருக்கிறதாம். இதையடுத்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மாற்றுக் காரைப் பயன்படுத்தி வருகிறார். அதாது அவருக்கு மிகவும் பிடித்தமான அம்பாசடர் காருக்கே அவர் மாறியுள்ளார்.
கடந்த பிரதீபா பாட்டீல் பதவிக்காலத்தின்போது இந்த பென்ஸ் கார் வாங்கப்பட்டது. மிகவும் ஆடம்பரமான இந்தக் கார் பெரும் பொருட்செலவில் பல்வேறு வசதிகளுடன் கூடியதாகும். இந்தக் காரில்தான் வலம் வந்து கொண்டிருந்தார் பிரதீபா பாட்டீல்.
இந்த நிலையில் இந்தக் கார் சில மாதங்களுக்கு முன்பு பழுதடைந்து விட்டது. என்ஜின் அடிக்கடி பிரச்சினை கொடுத்து வந்தது. இதையடுத்து கார் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. இந்த நிலையில் தற்போது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மாற்றுக் காராக வாங்கப்பட்டுள்ள அம்பாசடர் காரைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார். இந்தக் காரின் விலை ரூ. 10 லட்சமாகும்.
தற்போது ரிப்பேராகிப் போன பென்ஸ் காரை ஓரம் கட்டி வைத்துள்ளனராம். அதில் என்ன ரிப்பேர் என்று அதைத் தயாரித்த மெர்சிடிஸ் நிறுவனத்துக்கே தெரியவில்லையாம்.
இதில் விசேஷம் என்னவென்றால் பிரணாப் முகர்ஜிக்கு ஆடம்பரக் கார்களையே பிடிக்காது. அவருக்குப் பிடித்த ஒரே கார் மேற்கு வங்கத்தில் பிறந்த அம்பாசடர் கார்தான். கடந்த 2004ம் ஆண்டு பிரணாபுக்கு ஒரு போர்டுஐகான் காரை அவரது மகன் வாங்கிக் கொடுத்தபோதும் கூட அதை அவர் பயன்படுத்தியதே இல்லை, அவரது அலுவலக ஊழியர்கள்தான் அதில் ஏறி போய் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தனக்குப் பிடித்த அம்பாசடரே மீண்டும் தன்னைத் தேடி வந்து விட்டதால் பெரும் குஷியாக உள்ளாராம் பிரணாப் முகர்ஜி.
நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: ஜனாதிபதியின் பென்ஸ் கார் ரிப்பேர்...அம்பாசடருக்கே மாறினார் பிரணாப்
எங்க ஊரு "ஆண்டவர் மெக்கானிக் " நல்லா சரிபன்னுவர் அனுப்பட்டுங்களா ????என்ன ரிப்பேர் என்று அதைத் தயாரித்த மெர்சிடிஸ் நிறுவனத்துக்கே தெரியவில்லையாம்.
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
Re: ஜனாதிபதியின் பென்ஸ் கார் ரிப்பேர்...அம்பாசடருக்கே மாறினார் பிரணாப்
மெர்சிடிசுக்கு தெரியவில்லை என்பது கதை. ஜோடிக்கப் பட்ட கதையாக தோணுது.
இதை சரி செய்ய இயலவில்லைன்னு சொல்லி இதை மிகக் குறைந்த விலைக்கு ஏலத்தில் ஒரு அரசியல்வாதி எடுத்து சொகுசாக சுற்றி வருவார் பாருங்க.
இதை சரி செய்ய இயலவில்லைன்னு சொல்லி இதை மிகக் குறைந்த விலைக்கு ஏலத்தில் ஒரு அரசியல்வாதி எடுத்து சொகுசாக சுற்றி வருவார் பாருங்க.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஜனாதிபதியின் பென்ஸ் கார் ரிப்பேர்...அம்பாசடருக்கே மாறினார் பிரணாப்
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
செந்தில்குமார்
விநாயகாசெந்தில்- தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
Re: ஜனாதிபதியின் பென்ஸ் கார் ரிப்பேர்...அம்பாசடருக்கே மாறினார் பிரணாப்
மெர்சிடிசுக்கு தெரியவில்லை என்பது கதை. ஜோடிக்கப் பட்ட கதையாக தோணுது.
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
அவருக்கு அம்பாசடர் கார் தான் ராசி....
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: ஜனாதிபதியின் பென்ஸ் கார் ரிப்பேர்...அம்பாசடருக்கே மாறினார் பிரணாப்
பிரணாப்தான் இனிமேல் உலகம் சுற்றும் கிழவர் ஆகிவிட்டாரே...அவருக்கு எதுக்கு ஆடம்பர கார்.. அதாங்க..! வெளிநாட்டு சுற்றுப்பயணத்தைதான் சொல்றேன்... வெளிநாடு சுற்றுதுதானே ஜனாதிபதிகளின் வேலையாயிருக்கிறது...
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: ஜனாதிபதியின் பென்ஸ் கார் ரிப்பேர்...அம்பாசடருக்கே மாறினார் பிரணாப்
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![ஜனாதிபதியின் பென்ஸ் கார் ரிப்பேர்...அம்பாசடருக்கே மாறினார் பிரணாப் 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![ஜனாதிபதியின் பென்ஸ் கார் ரிப்பேர்...அம்பாசடருக்கே மாறினார் பிரணாப் 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![ஜனாதிபதியின் பென்ஸ் கார் ரிப்பேர்...அம்பாசடருக்கே மாறினார் பிரணாப் Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![ஜனாதிபதியின் பென்ஸ் கார் ரிப்பேர்...அம்பாசடருக்கே மாறினார் பிரணாப் Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பிரணாப் இன் 12 கோடி பென்ஸ் காரில் அப்படி என்னதான் இருக்கிறது? (படங்களுடன்)
» ஜனாதிபதிக்கு 6 கோடி ரூபாய் செலவில் அதிநவீன பென்ஸ் கார்!
» போலி முகவரியில் பென்ஸ் கார்: நடிகை அமலாபால் மீது திடுக்கிடும் புகார்
» கார் விளம்பரத்திற்காக பிகினி உடையில் 5 வயது சிறுமிகளை பயன்படுத்திய சீன கார் கம்பெனிக்கு எதிர்ப்பு.
» இந்து மதத்துக்கு மாறினார் நயன்தாரா!!
» ஜனாதிபதிக்கு 6 கோடி ரூபாய் செலவில் அதிநவீன பென்ஸ் கார்!
» போலி முகவரியில் பென்ஸ் கார்: நடிகை அமலாபால் மீது திடுக்கிடும் புகார்
» கார் விளம்பரத்திற்காக பிகினி உடையில் 5 வயது சிறுமிகளை பயன்படுத்திய சீன கார் கம்பெனிக்கு எதிர்ப்பு.
» இந்து மதத்துக்கு மாறினார் நயன்தாரா!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|