ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு குளத்தின் கதை.

+2
ஜாஹீதாபானு
rameshnaga
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஒரு குளத்தின் கதை. Empty ஒரு குளத்தின் கதை.

Post by rameshnaga Sat Aug 25, 2012 4:42 pm

ஆயிரம் கதைகள்
இந்தக் குளத்திற்கு உண்டு...
என்று சொல்லிக் கொண்டே இருப்பார் தாத்தா...
ஒவ்வொரு முறை குளிக்க அழைத்துச் செல்கையிலும்.

அதுவும்-
அதன் மையத்தில்
அது சேர்த்து வைத்திருக்கும் கதைகள்
பல நூறு ஆண்டுகள் பழமை....என்பார்.

அதன் அமைதி என்னை வசீகரிக்க
அதன் கரையில் அமர்ந்திருப்பேன்
தனியே-

அதன் நிசப்தம் இரசித்த படி.

ஒரு மனித இயல்பாய்-
நான்
கல் வீசி எறிந்தாலும்....
தன் சலனங்களைச் செரித்து...
அமைதியாகிவிடும்
அந்தக் குளத்தின் அழகு....
என்னைப் புன்னகைக்கச் செய்யும்
எப்போதும்.

பின்-
கல் வீசிய வருத்தங்கள் உறுத்த...
பொரியிடுவேன்...
அது வளர்க்கும் மீன்களுக்கு
உணவாகட்டும் என.

நேற்று காலை-

இந்தக் குளம் யாரோ ...
ஒரு சிறுவனை விழுங்கிவிட்டதென
ஊர் சொல்ல...
ஓடிப் போய் பார்த்தேன்.

உப்பி விறைத்திருந்த
சிறுவனைப் பார்க்கையில்....

குளம் தேக்கி வைத்திருந்த
வன்மத்தின் முகம் வெளிப்பட்டுவிட...

நான் போவதில்லை
அதன் கரைகளுக்கு...

அது மௌனத்தால் பரிமாறும்
கதைகளைக் கேட்பதற்கு.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

ஒரு குளத்தின் கதை. Empty Re: ஒரு குளத்தின் கதை.

Post by ஜாஹீதாபானு Sat Aug 25, 2012 5:08 pm

கவிதை படித்ததும் எங்கள் ஊர் ஊரணி நினைவு வந்துவிட்டது ...

புது தண்ணி ஊரணிக்கு வரும்போதெல்லாம் அதில் ஒரு உயிர் காவு வாங்கும்... சோகம்

கவிதை அருமை அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஒரு குளத்தின் கதை. Empty Re: ஒரு குளத்தின் கதை.

Post by rameshnaga Sat Aug 25, 2012 5:29 pm

ரொம்பவும் நன்றி! ஜாஹீதாபானு.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

ஒரு குளத்தின் கதை. Empty Re: ஒரு குளத்தின் கதை.

Post by விநாயகாசெந்தில் Sat Aug 25, 2012 5:43 pm

மகிழ்ச்சி சூப்பருங்க மகிழ்ச்சி


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

ஒரு குளத்தின் கதை. Empty Re: ஒரு குளத்தின் கதை.

Post by rameshnaga Sat Aug 25, 2012 5:49 pm

ரொம்பவும் நன்றி! விநாயகாசெந்தில் .
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

ஒரு குளத்தின் கதை. Empty Re: ஒரு குளத்தின் கதை.

Post by Dwaraknath Sat Aug 25, 2012 6:47 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ..... சூப்பருங்க


என்றும் அன்புடன்,

துவாரக், நன்றி
Dwaraknath
Dwaraknath
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 37
இணைந்தது : 08/11/2010

http://sollaadal-bagu.blogspot.in

Back to top Go down

ஒரு குளத்தின் கதை. Empty Re: ஒரு குளத்தின் கதை.

Post by முரளிராஜா Sat Aug 25, 2012 6:55 pm

வழக்கம்போலவே உங்கள் வித்தியாசமான பார்வையில் ஒரு அழகான கவிதை சூப்பருங்க

குளத்துக்கு போறத மட்டும்தானே விட்டுட்டிங்க குளிக்கறத இல்லில சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஒரு குளத்தின் கதை. Empty Re: ஒரு குளத்தின் கதை.

Post by rameshnaga Sat Aug 25, 2012 7:02 pm

ரொம்பவும் நன்றி! dwaraknath ., முரளிராஜா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

ஒரு குளத்தின் கதை. Empty Re: ஒரு குளத்தின் கதை.

Post by அதி Sat Aug 25, 2012 7:10 pm

அருமை அண்ணா சூப்பருங்க
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

ஒரு குளத்தின் கதை. Empty Re: ஒரு குளத்தின் கதை.

Post by rameshnaga Sat Aug 25, 2012 7:27 pm

ரொம்பவும் நன்றி! அதி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

ஒரு குளத்தின் கதை. Empty Re: ஒரு குளத்தின் கதை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum