ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்க மாத்திரை விளைவு, புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்த விமான பயணி

+2
krishnaamma
சிவா
6 posters

Go down

தூக்க மாத்திரை விளைவு, புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்த விமான பயணி Empty தூக்க மாத்திரை விளைவு, புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்த விமான பயணி

Post by சிவா Fri Aug 24, 2012 9:54 am



பஸ், ரெயில் பயணத்தை மேற்கொள்ளும் போது சிலர் இருக்கையில் அமர்ந்த சில நிமிடத்திலேயே அயர்ந்து தூங்கி விடுகிறார்கள். இந்த நடைமுறையை நாம் நேரில் காண முடியும். இதன் விளைவு போய் சேரவேண்டிய இடத்தை கைநழுவ விட்டு தவிப்பார்கள். இதே போன்ற ஒரு சம்பவம் பாகிஸ்தானை சேர்ந்த பாட்ரிசியா கிறிஸ்டினா அகமது என்ற பெண்ணுக்கும் விமான பயணத்தின் போது ஏற்பட்டது.

இந்த பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு லாகூரில் இருந்து பாரீஸ் நகருக்கு சர்வதேச விமானத்தில் சென்றார். விமானம் புறப்பட்ட சற்று நேரத்தில் தூங்கிய அவர் பாரீஸ் போய் சேர்ந்த பிறகும் கண் விழிக்கவில்லை. இதனால் அவர் கீழே இறங்கவில்லை. 2 மணி நேரத்திற்கு பிறகு விமானம் மீண்டும் லாகூர் நோக்கி புறப்பட்ட பிறகே அலறியடித்து விழித்துக் கொண்ட அவர் பாரீசில் இறக்கி விடும்படி கூறினார். ஆனால் விமானம் லாகூருக்கே போய் சேர்ந்தது. அங்கிருந்து அவரை வேறு விமானத்தில் மீண்டும் பாரீசுக்கே அனுப்பி வைத்தனர். தூக்க மாத்திரை சாப்பிட்டதன் விளைவாகவே அவர் தூங்கியதாக கூறப்படுகிறது.

ஆனால் இது சாத்தியமில்லை என்று சில அதிகாரிகள் கூறுகிறார்கள். பாரீஸ் நகரில் 2 மணி நேரம் விமானம் நின்ற போதும் அவர் தூங்கிக் கொண்டிருப்பதை கண்டுபிடிக்காதது அங்கு பணியில் இருந்த ஊழியர்களின் கவனக்குறைவேயாகும் என சொல்லப்படுகிறது. இந்த குளறுபடி எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்துகிறார்கள்.


தூக்க மாத்திரை விளைவு, புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்த விமான பயணி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தூக்க மாத்திரை விளைவு, புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்த விமான பயணி Empty Re: தூக்க மாத்திரை விளைவு, புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்த விமான பயணி

Post by krishnaamma Fri Aug 24, 2012 10:04 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தூக்க மாத்திரை விளைவு, புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்த விமான பயணி Empty Re: தூக்க மாத்திரை விளைவு, புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்த விமான பயணி

Post by சார்லஸ் mc Fri Aug 24, 2012 10:04 am

நல்ல வேடிக்கைதான் தூக்க மாத்திரை விளைவு, புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்த விமான பயணி 168300 தூக்க மாத்திரை விளைவு, புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்த விமான பயணி 168300 தூக்க மாத்திரை விளைவு, புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்த விமான பயணி 168300


தூக்க மாத்திரை விளைவு, புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்த விமான பயணி 154550தூக்க மாத்திரை விளைவு, புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்த விமான பயணி 154550தூக்க மாத்திரை விளைவு, புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்த விமான பயணி 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தூக்க மாத்திரை விளைவு, புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்த விமான பயணி 154550தூக்க மாத்திரை விளைவு, புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்த விமான பயணி 154550தூக்க மாத்திரை விளைவு, புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்த விமான பயணி 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

தூக்க மாத்திரை விளைவு, புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்த விமான பயணி Empty Re: தூக்க மாத்திரை விளைவு, புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்த விமான பயணி

Post by கேசவன் Fri Aug 24, 2012 10:28 am

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தூக்க மாத்திரை விளைவு, புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்த விமான பயணி 1357389தூக்க மாத்திரை விளைவு, புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்த விமான பயணி 59010615தூக்க மாத்திரை விளைவு, புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்த விமான பயணி Images3ijfதூக்க மாத்திரை விளைவு, புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்த விமான பயணி Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

தூக்க மாத்திரை விளைவு, புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்த விமான பயணி Empty Re: தூக்க மாத்திரை விளைவு, புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்த விமான பயணி

Post by ஜாஹீதாபானு Fri Aug 24, 2012 12:45 pm

அடப்பாவமே.......... சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தூக்க மாத்திரை விளைவு, புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்த விமான பயணி Empty Re: தூக்க மாத்திரை விளைவு, புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்த விமான பயணி

Post by மாணிக்கம் நடேசன் Fri Aug 24, 2012 7:13 pm

இந்த தூக்க மாத்திர நம்ம சிவா மாமா அங்கிள் தயாரிச்சதா இருக்கும், யாரு கண்டது.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

தூக்க மாத்திரை விளைவு, புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்த விமான பயணி Empty Re: தூக்க மாத்திரை விளைவு, புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்த விமான பயணி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum