ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னவாக இருக்கும் ...?

+7
தமிழ்நேசன்1981
மாணிக்கம் நடேசன்
Manik
ஹர்ஷித்
அருண்
யினியவன்
ஹிஷாலீ
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

என்னவாக இருக்கும் ...? Empty என்னவாக இருக்கும் ...?

Post by ஹிஷாலீ Thu Aug 23, 2012 2:38 pm

என்னவாக இருக்கும் ...? Mmm8ek

இரு உடல் தனித்து
இதயம் மறைத்து
கண்கள் பேசும்
கற்பனை மொழி
அமுதமாவது போல்

ஈருடல் உற்று
இமைகள் நான்கும்
இணைந்து பேசும்
காதல் மொழி
என்னவாக இருக்கும் ...?
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

என்னவாக இருக்கும் ...? Empty Re: என்னவாக இருக்கும் ...?

Post by யினியவன் Thu Aug 23, 2012 2:41 pm

கேக்குறாங்கையா டீடேயிலூ - என்னத்த சொல்ல? புன்னகை

நன்று ஹிஷாலி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என்னவாக இருக்கும் ...? Empty Re: என்னவாக இருக்கும் ...?

Post by அருண் Thu Aug 23, 2012 2:47 pm

காதலுக்கு ஜாதி மொழி பேதம் இதெல்லாம் கடந்து இருவரிடேயே உறவாடுவது தான் காதல்..!
நல்ல இருக்கு ஹிஷாலி..! அருமையிருக்கு
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

என்னவாக இருக்கும் ...? Empty Re: என்னவாக இருக்கும் ...?

Post by ஹிஷாலீ Thu Aug 23, 2012 3:03 pm

யினியவன் wrote:கேக்குறாங்கையா டீடேயிலூ - என்னத்த சொல்ல? புன்னகை

நன்று ஹிஷாலி.

தெரியாதவுங்க கேட்ட சொல்லணும் ஒகே சும்மா ஜோக்ஸ் நன்றிகள் நண்பரே
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

என்னவாக இருக்கும் ...? Empty Re: என்னவாக இருக்கும் ...?

Post by ஹிஷாலீ Thu Aug 23, 2012 3:05 pm

அருண் wrote:காதலுக்கு ஜாதி மொழி பேதம் இதெல்லாம் கடந்து இருவரிடேயே உறவாடுவது தான் காதல்..!
நல்ல இருக்கு ஹிஷாலி..! அருமையிருக்கு

நிஜம் தான் மிக்க நன்றிகள் அருண்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

என்னவாக இருக்கும் ...? Empty Re: என்னவாக இருக்கும் ...?

Post by ஹர்ஷித் Thu Aug 23, 2012 3:08 pm

சூப்பருங்க
என்னாத்த சொல்ல? ஜாலி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

என்னவாக இருக்கும் ...? Empty Re: என்னவாக இருக்கும் ...?

Post by ஹிஷாலீ Thu Aug 23, 2012 3:10 pm

ஜேன் செல்வகுமார் wrote: சூப்பருங்க
என்னாத்த சொல்ல? ஜாலி


மிக்க நன்றிகள் செல்வா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

என்னவாக இருக்கும் ...? Empty Re: என்னவாக இருக்கும் ...?

Post by Manik Thu Aug 23, 2012 3:51 pm

மெளனம் தான் ஹிஷா காதலின் மொழி........................



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

என்னவாக இருக்கும் ...? Empty Re: என்னவாக இருக்கும் ...?

Post by மாணிக்கம் நடேசன் Thu Aug 23, 2012 7:04 pm

காதல் எப்படி இருக்கும்? கருப்பா, சிவப்பா. உயரமா, குட்டையா,
என்னாத்த சொல்ல அப்படி இப்படின்னு சொல்லப்படாது, நல்ல விளக்கமா விலா வாரியா தெள்ளத் தெளிவா சொல்லுங்க, சின்னப்பயன் கேக்குறேன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

என்னவாக இருக்கும் ...? Empty Re: என்னவாக இருக்கும் ...?

Post by யினியவன் Thu Aug 23, 2012 7:07 pm

மாணிக்கம் நடேசன் wrote:காதல் எப்படி இருக்கும்? கருப்பா, சிவப்பா. உயரமா, குட்டையா,
என்னாத்த சொல்ல அப்படி இப்படின்னு சொல்லப்படாது, நல்ல விளக்கமா விலா வாரியா தெள்ளத் தெளிவா சொல்லுங்க, சின்னப்பயன் கேக்குறேன்.
சின்னப் பையனா இருந்தா பரவாயில்லையே
நீங்க விவகாரமான பையனா இருக்கீங்களே? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என்னவாக இருக்கும் ...? Empty Re: என்னவாக இருக்கும் ...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum