Latest topics
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.by Anthony raj Today at 7:58 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 7:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:06 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:04 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 3:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 3:24 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 3:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:07 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:55 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:44 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:50 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 9:15 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 5:11 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 12:37 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 1:28 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 7:46 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:41 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:27 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:26 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:13 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:38 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 2:12 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 10:10 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:38 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:32 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:31 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:29 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 5:14 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 3:50 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:33 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:36 am
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:30 am
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:29 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:14 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:12 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:10 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:08 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடல் பருமன் குறைய மருத்துவம்:
+3
Manik
யினியவன்
சசி குமார்
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
உடல் பருமன் குறைய மருத்துவம்:
சில மூலிகைகள் உடலில் உள்ள கொழுப்புப் பொருட்களை கலோரியாக மாற்றி உடல் பருமனைக் குறைக்கும். அதில் அருகம்புல் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. அருகம்புல் இரத்தத்தை சுத்தம் செய்வதில் மிகவும் சிறந்த மூலிகை.
அருகம்புல்லை நன்கு நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது,
உலர்ந்த அருகம்புல் - 1\2 கிலோ
கொத்தமல்லி விதை - 1\4 கிலோ
சீரகம் - 25 கிராம்
இவற்றை எடுத்து நன்றாக இடித்து பொடியாக்கி சலித்து வைத்துக் கொண்டு தினமும் அரை லிட்டர் தண்ணீரில் 5 கிராம் வீதம் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து பாதியாக சுண்டக் காய்ச்சி காலை மாலை சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.
அரைக்கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு,, பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து வாரத்திற்கு நான்கு முறை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
அருகம்புல்லை நன்கு நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது,
உலர்ந்த அருகம்புல் - 1\2 கிலோ
கொத்தமல்லி விதை - 1\4 கிலோ
சீரகம் - 25 கிராம்
இவற்றை எடுத்து நன்றாக இடித்து பொடியாக்கி சலித்து வைத்துக் கொண்டு தினமும் அரை லிட்டர் தண்ணீரில் 5 கிராம் வீதம் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து பாதியாக சுண்டக் காய்ச்சி காலை மாலை சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.
அரைக்கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு,, பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து வாரத்திற்கு நான்கு முறை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்...
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
சசி குமார்- இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
Re: உடல் பருமன் குறைய மருத்துவம்:
இத ரெடி பன்றதிலையே இன்னும் எடை குறைஞ்சிடுமே!!!
பகிர்வுக்கு நன்றி சசி.
பகிர்வுக்கு நன்றி சசி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உடல் பருமன் குறைய மருத்துவம்:
யினியவன் wrote:இத ரெடி பன்றதிலையே இன்னும் எடை குறைஞ்சிடுமே!!!
பகிர்வுக்கு நன்றி சசி.
நன்றி அண்ணா.
இத ரெடி பன்றதிலையே இன்னும் எடை குறைஞ்சிடுமே!!!
அதுவும் நல்லது தானே..,
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்...
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
சசி குமார்- இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
Re: உடல் பருமன் குறைய மருத்துவம்:
சூப்பரான பதிவு தம்பி........ நன்றி பகிர்ந்தமைக்கு
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: உடல் பருமன் குறைய மருத்துவம்:
Manik wrote:சூப்பரான பதிவு தம்பி........ நன்றி பகிர்ந்தமைக்கு
உங்க பாராட்டுக்கு நன்றி அண்ணா
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்...
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
சசி குமார்- இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
Re: உடல் பருமன் குறைய மருத்துவம்:
நன்றி சசி குமார் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உடல் பருமன் குறைய மருத்துவம்:
அன்னாசிப் பழம் சாப்பிட்டு வந்தால் எடை குறையும் என்று ஒரு பதிவில் படித்தேன். அதன்படி தினமும் அன்னாசிப் பழம் காலை/மாலையில் சாப்பிட்டு வருகிறேன். சரி, இத்துடன் அருகம்புல் சாறும் அரைக்கீரை சூப்பும் குடிக்க வேண்டியதுதான். எப்படியோ எடையையும் தொப்பையையும் குறைந்தால் சரி. நன்றி சசி குமார்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: உடல் பருமன் குறைய மருத்துவம்:
பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி சசி நண்பா
sivabalan5252- புதியவர்
- பதிவுகள் : 12
இணைந்தது : 14/08/2012
Re: உடல் பருமன் குறைய மருத்துவம்:
ஆக வீட்டுல எல்லாத்தையும் ரெடி பண்ணுறது அவரு தான்னு தெரிஞ்சிடுச்சி.... நன்றி சசி.. அவரை புடிச்சி குடுத்ததுக்குசசி குமார் wrote:யினியவன் wrote:இத ரெடி பன்றதிலையே இன்னும் எடை குறைஞ்சிடுமே!!!
பகிர்வுக்கு நன்றி சசி.
நன்றி அண்ணா.
இத ரெடி பன்றதிலையே இன்னும் எடை குறைஞ்சிடுமே!!!
அதுவும் நல்லது தானே..,![]()
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011
Re: உடல் பருமன் குறைய மருத்துவம்:
ஆமா அய்யா - ஸ்ரேயாவுக்கு தொப்பை பிடிக்காதாம்.Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அன்னாசிப் பழம் சாப்பிட்டு வந்தால் எடை குறையும் என்று ஒரு பதிவில் படித்தேன். அதன்படி தினமும் அன்னாசிப் பழம் காலை/மாலையில் சாப்பிட்டு வருகிறேன். சரி, இத்துடன் அருகம்புல் சாறும் அரைக்கீரை சூப்பும் குடிக்க வேண்டியதுதான். எப்படியோ எடையையும் தொப்பையையும் குறைந்தால் சரி. நன்றி சசி குமார்![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உடல் பருமன் திடீரென குறைவதால் உடல் முழுதும் ஏற்படும் கோடுகளை நீக்குவது எப்படி?
» நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat
» உடல் பருமன் குறைய வழிமுறைகள்
» உடல் பருமன் ஏற்படுவது ஏன்?
» 15 நாளில் உடல் எடை குறைய இயற்கை மருத்துவம்
» நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat
» உடல் பருமன் குறைய வழிமுறைகள்
» உடல் பருமன் ஏற்படுவது ஏன்?
» 15 நாளில் உடல் எடை குறைய இயற்கை மருத்துவம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|