ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:42

» புன்னகை
by Anthony raj Today at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:37

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 21:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:47

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 21:39

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:37

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 21:12

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 20:54

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:53

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu 4 Jul 2024 - 18:56

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:29

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed 3 Jul 2024 - 18:03

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரானைட் முறைகேடு : பிஆர்பி உரிமையாளர் பழனிச்சாமி சரண்

3 posters

Go down

கிரானைட் முறைகேடு : பிஆர்பி உரிமையாளர் பழனிச்சாமி சரண் Empty கிரானைட் முறைகேடு : பிஆர்பி உரிமையாளர் பழனிச்சாமி சரண்

Post by மகா பிரபு Sat 18 Aug 2012 - 14:54

மதுரையில் கிரானைட் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டுள்ள பிஆர்பி கிரானைட் நிறுவனத்தின் உரிமையாளர் பி.ஆர். பழனிச்சாமி மதுரை காவல்துறை கண்காணிப்பாளர் முன்னிலையில் இன்று சரண் அடைந்தார். இன்று மதியம் ஏராளமான வழக்குரைஞர்களுடன் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்து பழனிச்சாமி சரண் அடைந்துள்ளார்.

இதுவரை இந்த முறைகேட்டுப் புகாரில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முறைகேட்டில் ஈடுபட்ட பிஆர்பி நிறுவனத்துக்கு மாவட்ட ஆட்சியர் கடந்த வாரம் சீல் வைத்தார். பிஆர்பி நிறுவனத்துக்கு சொந்தமான 20 பேருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவாக இருந்த பழனிச்சாமிய காவல்துறையினர் தேடி வந்த நிலையில், இன்று மதியம் அவர் சரண் அடைந்துள்ளார்.

சட்டவிரோதமாக கிரானைட்களை வெட்டி எடுத்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பழனிச்சாமி மீது உள்ளது. கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மதுரையில் கிரானைட் சுரங்கங்களில் அதிகாரிகள் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர். இதில் பல கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கிரானைட் முறைகேடு : பிஆர்பி உரிமையாளர் பழனிச்சாமி சரண் Empty Re: கிரானைட் முறைகேடு : பிஆர்பி உரிமையாளர் பழனிச்சாமி சரண்

Post by அருண் Sat 18 Aug 2012 - 15:07

போகும் போது எதடா கொண்டுட்டு போக போறீங்க நேர்மையா சம்பாதிக்கற வழிய பாருங்கப்பா.! என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கிரானைட் முறைகேடு : பிஆர்பி உரிமையாளர் பழனிச்சாமி சரண் Empty Re: கிரானைட் முறைகேடு : பிஆர்பி உரிமையாளர் பழனிச்சாமி சரண்

Post by விநாயகாசெந்தில் Sat 18 Aug 2012 - 20:31

அருண் wrote:போகும் போது எதடா கொண்டுட்டு போக போறீங்க நேர்மையா சம்பாதிக்கற வழிய பாருங்கப்பா.! என்ன கொடுமை சார் இது
இத மனசுல நெனச்சா இவனுங்க ஏன் இப்படி மக்கள் இரத்தத்தை உரிஞ்சபோரானுங்க அநியாயம் சுட்டுத்தள்ளூ!


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

கிரானைட் முறைகேடு : பிஆர்பி உரிமையாளர் பழனிச்சாமி சரண் Empty Re: கிரானைட் முறைகேடு : பிஆர்பி உரிமையாளர் பழனிச்சாமி சரண்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  முறைகேடு ஆவணங்கள் கடத்தப்படுவதாக தகவல்: கிரானைட் நிறுவனத்துக்கு சொந்தமான 17 பஸ்கள் முடக்கம்
» மதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது
» எடப்பாடி பழனிச்சாமி அரசின் அடுத்த வசூல் திட்டம் - குப்பைகள் கொட்ட இனி மாத கட்டணம்!
» சாம்பல் காளான்கள்-திருநாவுக்கரசு பழனிச்சாமி
» ரூ. 100 கோடியில் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு: பொங்கலூர் நா. பழனிச்சாமி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum