ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை...!!!

+2
ராஜா
தர்மா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை...!!! Empty பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை...!!!

Post by தர்மா Sat Aug 18, 2012 7:32 am






தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா? ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.

இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறதுபரோட்டாகடை, அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா , தூத்துக்குடி பரோட்டா,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே .

பரோட்டாவின் கதை என்ன தெரியுமா

பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும்.

இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. வட மாநிலங்களில்ரொம்பவும் அரிது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால்,மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.

பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?

மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு,அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.


இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை தொடங்குகிறது.

பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கப்படுகிறது, நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .

மைதா எப்படி தயாரிகிறார்கள் ?

நன்றாக மாவாக அரைக்க பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பென்சாயில் பெராக்சைடு (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மை யாகுகிறார்கள்,அதுவே மைதா. Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம்
இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது .

இது தவிர Alloxan என்னும் ராசாயினம் மாவை மிருதுவாக கலக்கபடுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomottoபோன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது .

இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைப்பதற்கு பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது .

மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல

மைதாவில் நார் சத்து கிடையாது, நார் சத்து இல்லா உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும் . எனவே இரவில் கண்டிப்பாய் தவிர்க்கப்படவேண்டும்


இதில் சத்துகள் எதுவும் இல்லை

குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது ,
எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakeryபண்டங்களை உண்ண தவிர்ப்பது நல்லது.

Europe union,UK,மற்றும் China ஆகிய நாடுகள் இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .

மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக கல்,இருதய கோளறு, நிரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .

நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.

இப்போதாவது நாமும் விழித்து கொள்வோம். நம் தலைமுறையை காப்போம்.

நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை,கேழ்வரகு, கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் .

இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து விழிப்புணர்வு அடையச்செய்யுங்
. தயவு செய்து இதை பகிரவும், முடிந்த அளவுக்கு அவார்னஸை பரப்புங்கள்

நன்றி பேஸ் புக் நண்பர்கள்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை...!!! Empty Re: பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை...!!!

Post by ராஜா Sat Aug 18, 2012 10:47 am

அண்ணே இந்த பதிவு ஏற்கனவே இருக்கு , இது முற்றிலும் தவறு என்று நம்ம அசுரன் ஆதரபூர்வமா விளக்கியிருக்காறு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை...!!! Empty Re: பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை...!!!

Post by தர்மா Sat Aug 18, 2012 1:49 pm

சாரி தம்பி நா அந்த பதிவ பார்கவில்லை எடுத்து கூறிய தங்கம் ராஜா அவர்களுக்கு ஒரு ஒ
ராஜா wrote:அண்ணே இந்த பதிவு ஏற்கனவே இருக்கு , இது முற்றிலும் தவறு என்று நம்ம அசுரன் ஆதரபூர்வமா விளக்கியிருக்காறு


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை...!!! Empty Re: பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை...!!!

Post by முரளிராஜா Sat Aug 18, 2012 1:56 pm

தர்மா wrote:சாரி தம்பி நா அந்த பதிவ பார்கவில்லை எடுத்து கூறிய தங்கம் ராஜா அவர்களுக்கு ஒரு ஒ
நம்ம தர்முவுக்கு ஒரு பரோட்டா பார்சல் சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை...!!! Empty Re: பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை...!!!

Post by யினியவன் Sat Aug 18, 2012 2:14 pm

ராஜா wrote:அண்ணே இந்த பதிவு ஏற்கனவே இருக்கு , இது முற்றிலும் தவறு என்று நம்ம அசுரன் ஆதரபூர்வமா விளக்கியிருக்காறு
அசுரன் மாஸ்டரா? இல்ல பரோட்டா மாஸ்டரா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை...!!! Empty Re: பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை...!!!

Post by தர்மா Sat Aug 18, 2012 2:19 pm

ரெண்டும்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை...!!! Empty Re: பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை...!!!

Post by ராஜா Sat Aug 18, 2012 3:46 pm

யினியவன் wrote:
ராஜா wrote:அண்ணே இந்த பதிவு ஏற்கனவே இருக்கு , இது முற்றிலும் தவறு என்று நம்ம அசுரன் ஆதரபூர்வமா விளக்கியிருக்காறு
அசுரன் மாஸ்டரா? இல்ல பரோட்டா மாஸ்டரா?
அவர் முன்னாடி துபாய்ல பரோட்டா மாஸ்டரா இருந்தாராம் இப்ப தான் வேற வேலை கிடைக்கலன்னு அசுரன் மாஸ்டரா ஆயிட்டார்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை...!!! Empty Re: பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை...!!!

Post by ராஜா Sat Aug 18, 2012 3:56 pm

தர்மா wrote:சாரி தம்பி நா அந்த பதிவ பார்கவில்லை எடுத்து கூறிய தங்கம் ராஜா அவர்களுக்கு ஒரு ஒ
ராஜா wrote:அண்ணே இந்த பதிவு ஏற்கனவே இருக்கு , இது முற்றிலும் தவறு என்று நம்ம அசுரன் ஆதரபூர்வமா விளக்கியிருக்காறு
நீங்க தான் எதையுமே பார்க்க மாட்டிங்களே விடுங்கண்ணே , இதெல்லாம் நமக்கு புதுசா என்ன ? சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை...!!! Empty Re: பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை...!!!

Post by ஹர்ஷித் Sat Aug 18, 2012 4:08 pm

தகவலுக்கு நன்றி அண்ணா.ஆனா நாம் உண்ணும் அனைத்து உணவுகளும் அதிகம் ரசாயனம் கலந்த விஷங்களே.இதிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் காட்டில் தான் வாழவேண்டும்!!!!அங்கயும் விஷமுள்ள உணவுகள் இருக்கிறது.
என்ன செய்யலாமுன்னு முரளி அண்ணா சொல்லுவார்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை...!!! Empty Re: பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை...!!!

Post by முரளிராஜா Sat Aug 18, 2012 4:10 pm

ஜேன் செல்வகுமார் wrote:தகவலுக்கு நன்றி அண்ணா.ஆனா நாம் உண்ணும் அனைத்து உணவுகளும் அதிகம் ரசாயனம் கலந்த விஷங்களே.இதிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் காட்டில் தான் வாழவேண்டும்!!!!அங்கயும் விஷமுள்ள உணவுகள் இருக்கிறது.
என்ன செய்யலாமுன்னு முரளி அண்ணா சொல்லுவார்.
நீங்க கண்டபடி உளரும்போதே நினைச்சேன் பசி மயக்கமாதான் இருக்கும்னு சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை...!!! Empty Re: பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை...!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum