ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈமு கோழி மோசடி: அத்தனை பேருக்கும் பணம் திரும்பக் கிடைக்கும்-ஜெ.உறுதி

4 posters

Go down

ஈமு கோழி மோசடி: அத்தனை பேருக்கும் பணம் திரும்பக் கிடைக்கும்-ஜெ.உறுதி Empty ஈமு கோழி மோசடி: அத்தனை பேருக்கும் பணம் திரும்பக் கிடைக்கும்-ஜெ.உறுதி

Post by Guest Fri Aug 17, 2012 4:32 pm

சென்னை: ஈமு கோழி வளர்ப்பு நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த முதலீட்டாளர்களுக்கு பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட ஜெயலலிதா ஈமு கோழி வளர்ப்பு திட்டத்தில் முதலீட்டளர்களிடம் பணத்தை வசூல் செய்து விட்டு தலைமறைவாகியுள்ளவர்களை உடனடியாக கைது செய்யும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஈமு கோழி நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து அதனை விற்று முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

தற்போதுள்ள ஈமு கோழிகளை தீவனம் வழங்கி பராமரிக்க கால்நடைத்துறைக்கு உத்தரவிட்ட முதல்வர், அவை மூன்று மாதங்கள் கழித்து பெரிய கோழிகள் ஆனதும் அவற்றை விற்று தீவன செலவுக்கு ஈடு செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற மோசடி நிறுவனங்களில் முதலீடு செய்யும் முன் முதலீட்டாளர்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.

--
தட்ஸ் தமிழ்
avatar
Guest
Guest


Back to top Go down

ஈமு கோழி மோசடி: அத்தனை பேருக்கும் பணம் திரும்பக் கிடைக்கும்-ஜெ.உறுதி Empty Re: ஈமு கோழி மோசடி: அத்தனை பேருக்கும் பணம் திரும்பக் கிடைக்கும்-ஜெ.உறுதி

Post by தர்மா Fri Aug 17, 2012 5:17 pm

அம்மா நீங்க மொதல்ல கஷ்டப்பாடு பட்டு வாழ்பவர்களுக்கு நல்லது செய்யும் வகையில் மின்சாரம் கொடுங்கள், பஸ் கட்டணம் குறையுங்கள், வாழ்வாதாரத்தை உயர்த்துங்கள் அதன் பின்னர் ஒரு ரூவாய் போட்டால் ஒரு லட்சம் எதிர்பார்ப்பவர்களுக்கு உதவுங்கள். காச ஈமுவில போடாதே போடாதே என்று எவ்வளவு கத்தியும் பைத்தியம் போல அதில் முதலீடு செய்து இப்போது வலிக்குது இடிக்குது என்றால் என்ன செய்ய


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

ஈமு கோழி மோசடி: அத்தனை பேருக்கும் பணம் திரும்பக் கிடைக்கும்-ஜெ.உறுதி Empty Re: ஈமு கோழி மோசடி: அத்தனை பேருக்கும் பணம் திரும்பக் கிடைக்கும்-ஜெ.உறுதி

Post by முரளிராஜா Fri Aug 17, 2012 6:26 pm

தர்மா wrote:அம்மா நீங்க மொதல்ல கஷ்டப்பாடு பட்டு வாழ்பவர்களுக்கு நல்லது செய்யும் வகையில் மின்சாரம் கொடுங்கள், பஸ் கட்டணம் குறையுங்கள், வாழ்வாதாரத்தை உயர்த்துங்கள் அதன் பின்னர் ஒரு ரூவாய் போட்டால் ஒரு லட்சம் எதிர்பார்ப்பவர்களுக்கு உதவுங்கள். காச ஈமுவில போடாதே போடாதே என்று எவ்வளவு கத்தியும் பைத்தியம் போல அதில் முதலீடு செய்து இப்போது வலிக்குது இடிக்குது என்றால் என்ன செய்ய
ஆமோதித்தல்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஈமு கோழி மோசடி: அத்தனை பேருக்கும் பணம் திரும்பக் கிடைக்கும்-ஜெ.உறுதி Empty Re: ஈமு கோழி மோசடி: அத்தனை பேருக்கும் பணம் திரும்பக் கிடைக்கும்-ஜெ.உறுதி

Post by யினியவன் Fri Aug 17, 2012 8:29 pm

என்னம்மா காமடி பண்றீங்க? உங்க சொத்துக் குவிப்பு வழக்கே 15 வருஷமா நடக்குது, நொண்டுது, சறுக்குது - இன்னும் முடிஞ்ச பாடில்ல.

இதுல இந்த வழக்க முடிச்சு காசு திருப்பி தரேன்னு கோழி வியாபாரிங்க மாதிரியே சொல்றீங்களே?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈமு கோழி மோசடி: அத்தனை பேருக்கும் பணம் திரும்பக் கிடைக்கும்-ஜெ.உறுதி Empty Re: ஈமு கோழி மோசடி: அத்தனை பேருக்கும் பணம் திரும்பக் கிடைக்கும்-ஜெ.உறுதி

Post by விநாயகாசெந்தில் Fri Aug 17, 2012 8:44 pm

[quote="முரளிராஜா"]
தர்மா wrote:அம்மா நீங்க மொதல்ல கஷ்டப்பாடு பட்டு வாழ்பவர்களுக்கு நல்லது செய்யும் வகையில் மின்சாரம் கொடுங்கள், பஸ் கட்டணம் குறையுங்கள், வாழ்வாதாரத்தை உயர்த்துங்கள் அதன் பின்னர் ஒரு ரூவாய் போட்டால் ஒரு லட்சம் எதிர்பார்ப்பவர்களுக்கு உதவுங்கள். காச ஈமுவில போடாதே போடாதே என்று எவ்வளவு கத்தியும் பைத்தியம் போல அதில் முதலீடு செய்து இப்போது வலிக்குது இடிக்குது என்றால் என்ன செய்ய
ஆமோதித்தல் [/கியோடே

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

ஈமு கோழி மோசடி: அத்தனை பேருக்கும் பணம் திரும்பக் கிடைக்கும்-ஜெ.உறுதி Empty Re: ஈமு கோழி மோசடி: அத்தனை பேருக்கும் பணம் திரும்பக் கிடைக்கும்-ஜெ.உறுதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் மரண தண்டனை உறுதி: 3 பேருக்கும் 8-ம் தேதி தூக்கு
» சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம்
» ஈமு கோழி வளர்ப்பு : கவர்ச்சிகரமான மோசடி! i
» "ஈமு' கோழி மோசடி: கல்லாக்கட்டும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்!!
» பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum