ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 8:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 7:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:31 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் ஆழமான பகுதிக்கு தனியாக சென்ற முதல் நபர்

5 posters

Go down

உலகின் ஆழமான பகுதிக்கு தனியாக சென்ற முதல் நபர் Empty உலகின் ஆழமான பகுதிக்கு தனியாக சென்ற முதல் நபர்

Post by puthiyaulakam Fri Aug 17, 2012 1:39 am

11 ஆஸ்கர்களை அள்ளிய 'டைட்டானிக்', உலகம் முழுவதும் ஹிட் அடித்த 'அவதார்' என வெற்றிக் கதைகளை தன் பாக்கெட்டில் நிரப்பியிருக்கும் இயக்குனர் கேமரூன், இந்த முறை பரபரப்பாக பேசப்படுவது கடலுக்கு அடியில் போய் வந்ததால். கடலுக்கடியில் அவர் போன தூரம்.. அதிகமில்லை ஜென்டில்மென் 7 மைல் தான். அவருடன் துணைக்கு யாரையும் கூட்டிக்கொண்டு போகவில்லை. இதனால், 'உலகின் ஆழமான பகுதிக்கு தனியாக சென்ற முதல் நபர்' என்ற பெயரையும் தட்டிச் சென்றுள்ளார். 35,756 அடி ஆழத்திற்கு சென்று அங்கு சுமார் 3 மணி நேரம் இருந்திருக்கிறார் ஜேம்ஸ் கேமரூன். தன் படத்திற்குத் தேவையான தகவல்களை சேகரிக்க, அங்கு கொஞ்சம் வீடியோவும், புகைப்படங்களும் எடுத்திருக்கிறார். இந்த பயணத்திற்காக என்று ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்ட 'Deepsea Challenger'ல் ஆழ்கடல் ட்ரிப் போய் வந்த கேமரூனுக்கு வயது 57.

உலகின் ஆழமான பகுதிக்கு தனியாக சென்ற முதல் நபர் Cameron


நன்றி இணையதளம் (இங்கிருந்த மற்ற தளத்தின் லிங்க் நீக்கப்பட்டது - அசுரன்)


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

உலகின் ஆழமான பகுதிக்கு தனியாக சென்ற முதல் நபர் Empty Re: உலகின் ஆழமான பகுதிக்கு தனியாக சென்ற முதல் நபர்

Post by அசுரன் Fri Aug 17, 2012 1:49 am

நண்பரே தாங்கள் கொடுக்கும் தளத்தின் செய்திகள் படங்கள் ஆபாசமானதாகவும், மனதை பாதிக்கும் வகையிலும் இருந்த காரணத்தால் தான் முன்னர் ஒருமுறை எச்சரிக்கை பெற்றீர்கள். இப்போது மீண்டும் ஆரம்பித்து விட்டீர்களா?.... இனி நீங்கள் குறிப்பிட்ட அந்த தளத்தின் முகவரியை இங்கு லிங்க் தரவேன்டாம். மீறினால் ஈகரையில் இருந்து நீக்கப்படுவீர்கள்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உலகின் ஆழமான பகுதிக்கு தனியாக சென்ற முதல் நபர் Empty Re: உலகின் ஆழமான பகுதிக்கு தனியாக சென்ற முதல் நபர்

Post by யினியவன் Fri Aug 17, 2012 1:53 am

புதியஉலகம் - நிர்வாகத்தின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டுதான் இங்கு பதிவுகள் இட வேண்டும். புரிந்துகொண்டு பதிவுகளை இடுங்கள். மீறினால் அசுரன் சொன்னதுபோல் நீக்கப்படுவீர்கள்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உலகின் ஆழமான பகுதிக்கு தனியாக சென்ற முதல் நபர் Empty Re: உலகின் ஆழமான பகுதிக்கு தனியாக சென்ற முதல் நபர்

Post by puthiyaulakam Fri Aug 17, 2012 1:55 am

:silent:


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

உலகின் ஆழமான பகுதிக்கு தனியாக சென்ற முதல் நபர் Empty Re: உலகின் ஆழமான பகுதிக்கு தனியாக சென்ற முதல் நபர்

Post by யினியவன் Fri Aug 17, 2012 2:00 am

puthiyaulakam wrote: :silent:
என்ன சொல்ல வருகிறீர்கள்?

உங்கள் தளத்தின் பெயர் இருந்த மற்றொரு பதிவு நீக்கப் பட்டது.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உலகின் ஆழமான பகுதிக்கு தனியாக சென்ற முதல் நபர் Empty Re: உலகின் ஆழமான பகுதிக்கு தனியாக சென்ற முதல் நபர்

Post by Manik Fri Aug 17, 2012 10:30 am

puthiyaulakam wrote: :silent:

நக்கல் அடிச்சு சிரிக்கிறாராமா.......... ஈகரைல இருந்து நீக்குனா எனக்கென்ன நீக்கலைனா எனக்கென்னனு சிரிக்கிறாரு போல



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உலகின் ஆழமான பகுதிக்கு தனியாக சென்ற முதல் நபர் Empty Re: உலகின் ஆழமான பகுதிக்கு தனியாக சென்ற முதல் நபர்

Post by dhilipdsp Fri Aug 17, 2012 10:36 am

Manik wrote:
puthiyaulakam wrote: :silent:

நக்கல் அடிச்சு சிரிக்கிறாராமா.......... ஈகரைல இருந்து நீக்குனா எனக்கென்ன நீக்கலைனா எனக்கென்னனு சிரிக்கிறாரு போல
:வணக்கம்: சண்டை வேண்டாம் அண்ணா?
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

உலகின் ஆழமான பகுதிக்கு தனியாக சென்ற முதல் நபர் Empty Re: உலகின் ஆழமான பகுதிக்கு தனியாக சென்ற முதல் நபர்

Post by Manik Fri Aug 17, 2012 10:39 am

அட தம்பி நான் சண்டையே போடலையேப்பா.............. எனக்கு சண்டையே போடத் தெரியாது தம்பி...... சோகம்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உலகின் ஆழமான பகுதிக்கு தனியாக சென்ற முதல் நபர் Empty Re: உலகின் ஆழமான பகுதிக்கு தனியாக சென்ற முதல் நபர்

Post by dhilipdsp Fri Aug 17, 2012 10:41 am

Manik wrote:அட தம்பி நான் சண்டையே போடலையேப்பா.............. எனக்கு சண்டையே போடத் தெரியாது தம்பி...... சோகம்
நன்றி
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

உலகின் ஆழமான பகுதிக்கு தனியாக சென்ற முதல் நபர் Empty Re: உலகின் ஆழமான பகுதிக்கு தனியாக சென்ற முதல் நபர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum