ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹாலிவுட் தரத்திருக்கு இணையாக நமது ஈகரை தளம் !

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஹாலிவுட் தரத்திருக்கு இணையாக நமது ஈகரை தளம் ! Empty ஹாலிவுட் தரத்திருக்கு இணையாக நமது ஈகரை தளம் !

Post by Guest Thu Aug 16, 2012 11:55 am

ஹாலிவுட் தரத்திருக்கு இணையாக நமது ஈகரை தளம் !

வணக்கம் உறவுகளே ...

நமது அவதார் அருகே கர்சர் ஐ கொண்டு செல்லும் பொது , பதிவு விவரம் வந்து , அவதார் ஜொலித்து ஆன்லைன் என்பது கீழே இறங்கி வந்து அசத்துகிறது ...

ஹாலிவுட் தரத்திருக்கு இணையாக நமது ஈகரை தளம் ! Picture1yb

ஹாலிவுட் தரத்திருக்கு இணையாக நமது ஈகரை தளம் ! Picture2zn

ஹாலிவுட் தரத்திருக்கு இணையாக நமது ஈகரை தளம் ! Picture3ep

ஹாலிவுட் தரத்திருக்கு இணையாக நமது ஈகரை தளம் ! Picture4gj

உழைத்த உள்ளங்களுக்கு நன்றிகள் ..



Last edited by புரட்சி on Thu Aug 16, 2012 12:05 pm; edited 1 time in total
avatar
Guest
Guest


Back to top Go down

ஹாலிவுட் தரத்திருக்கு இணையாக நமது ஈகரை தளம் ! Empty Re: ஹாலிவுட் தரத்திருக்கு இணையாக நமது ஈகரை தளம் !

Post by சிவா Thu Aug 16, 2012 11:59 am

’ஹாலிவுட் தரத்திருக்கு இணையாக நமது ஈகரை தளம்’ - படித்தவுடன் சிரிப்பை அடக்க முடியவில்லை மதன்!

தங்களின் பாராட்டுக்கு நன்றி! அன்பு மலர்


ஹாலிவுட் தரத்திருக்கு இணையாக நமது ஈகரை தளம் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹாலிவுட் தரத்திருக்கு இணையாக நமது ஈகரை தளம் ! Empty Re: ஹாலிவுட் தரத்திருக்கு இணையாக நமது ஈகரை தளம் !

Post by யினியவன் Thu Aug 16, 2012 12:25 pm

சிறந்த தள வடிவமைப்பாளருக்கான ஈகரை ஆஸ்கார் நம்ம சிவாவுக்குதான்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஹாலிவுட் தரத்திருக்கு இணையாக நமது ஈகரை தளம் ! Empty Re: ஹாலிவுட் தரத்திருக்கு இணையாக நமது ஈகரை தளம் !

Post by Guest Thu Aug 16, 2012 12:27 pm

யினியவன் wrote:சிறந்த தள வடிவமைப்பாளருக்கான ஈகரை ஆஸ்கார் நம்ம சிவாவுக்குதான்.

சியர்ஸ்
avatar
Guest
Guest


Back to top Go down

ஹாலிவுட் தரத்திருக்கு இணையாக நமது ஈகரை தளம் ! Empty Re: ஹாலிவுட் தரத்திருக்கு இணையாக நமது ஈகரை தளம் !

Post by ராஜா Thu Aug 16, 2012 12:33 pm

மிக அழகாக இருக்கிறது தல ,
சிவா wrote:’ஹாலிவுட் தரத்திருக்கு இணையாக நமது ஈகரை தளம்’ - படித்தவுடன் சிரிப்பை அடக்க முடியவில்லை மதன்! தங்களின் பாராட்டுக்கு நன்றி! அன்பு மலர்
இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது கோபம் மற்ற தளங்களில் எல்லாம் இலவச skin போட்டுகொண்டு ஆயிரத்தெட்டு விளம்பரங்களை சேர்த்துவைத்து பார்க்கவே கன்றாவியா இருக்கும். புரட்சியின் பாராட்டு மிகையல்ல (ஹாலிவூட் என்றது தான் கொஞ்சூண்டு அதிகம் புன்னகை )
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஹாலிவுட் தரத்திருக்கு இணையாக நமது ஈகரை தளம் ! Empty Re: ஹாலிவுட் தரத்திருக்கு இணையாக நமது ஈகரை தளம் !

Post by சிவா Thu Aug 16, 2012 12:33 pm

யினியவன் wrote:சிறந்த தள வடிவமைப்பாளருக்கான ஈகரை ஆஸ்கார் நம்ம சிவாவுக்குதான்.

இரவு இதைத்தான் தல செய்தேன்! தூக்கக் கலக்கத்தில் மொத்த செட்டிங்கையும் மாற்றி, இதற்கான ஜாவாஸ்கிரிப்டையும் இழந்து..... ஒரே டென்ஷனப்பா......!!! இரவு தூக்கமே வரவில்லை! அதனால் தான் காலையில் வந்ததும் இதைச் செய்து முடித்தேன்!


ஹாலிவுட் தரத்திருக்கு இணையாக நமது ஈகரை தளம் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹாலிவுட் தரத்திருக்கு இணையாக நமது ஈகரை தளம் ! Empty Re: ஹாலிவுட் தரத்திருக்கு இணையாக நமது ஈகரை தளம் !

Post by Guest Thu Aug 16, 2012 12:38 pm

சிவா wrote:
யினியவன் wrote:சிறந்த தள வடிவமைப்பாளருக்கான ஈகரை ஆஸ்கார் நம்ம சிவாவுக்குதான்.

இரவு இதைத்தான் தல செய்தேன்! தூக்கக் கலக்கத்தில் மொத்த செட்டிங்கையும் மாற்றி, இதற்கான ஜாவாஸ்கிரிப்டையும் இழந்து..... ஒரே டென்ஷனப்பா......!!! இரவு தூக்கமே வரவில்லை! அதனால் தான் காலையில் வந்ததும் இதைச் செய்து முடித்தேன்!

உங்கள் ஒரு துளி வியர்வைக்கு , உறவுகளின் மகிழ்ச்சியே தங்க காசு அண்ணே ...
avatar
Guest
Guest


Back to top Go down

ஹாலிவுட் தரத்திருக்கு இணையாக நமது ஈகரை தளம் ! Empty Re: ஹாலிவுட் தரத்திருக்கு இணையாக நமது ஈகரை தளம் !

Post by யினியவன் Thu Aug 16, 2012 12:39 pm

சிவா wrote:இரவு இதைத்தான் தல செய்தேன்! தூக்கக் கலக்கத்தில் மொத்த செட்டிங்கையும் மாற்றி, இதற்கான ஜாவாஸ்கிரிப்டையும் இழந்து..... ஒரே டென்ஷனப்பா......!!! இரவு தூக்கமே வரவில்லை! அதனால் தான் காலையில் வந்ததும் இதைச் செய்து முடித்தேன்!
சூப்பர் சிவா. ஜனவரிகுள்ள இதெல்லாம் முடிச்சிடுங்க - அப்புறம் உங்க பாடு ரொம்ப கஷ்டம். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஹாலிவுட் தரத்திருக்கு இணையாக நமது ஈகரை தளம் ! Empty Re: ஹாலிவுட் தரத்திருக்கு இணையாக நமது ஈகரை தளம் !

Post by Guest Thu Aug 16, 2012 12:39 pm

ராஜா wrote:மிக அழகாக இருக்கிறது தல ,
சிவா wrote:’ஹாலிவுட் தரத்திருக்கு இணையாக நமது ஈகரை தளம்’ - படித்தவுடன் சிரிப்பை அடக்க முடியவில்லை மதன்! தங்களின் பாராட்டுக்கு நன்றி! அன்பு மலர்
இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது கோபம் மற்ற தளங்களில் எல்லாம் இலவச skin போட்டுகொண்டு ஆயிரத்தெட்டு விளம்பரங்களை சேர்த்துவைத்து பார்க்கவே கன்றாவியா இருக்கும். புரட்சியின் பாராட்டு மிகையல்ல (ஹாலிவூட் என்றது தான் கொஞ்சூண்டு அதிகம் புன்னகை )

சியர்ஸ் சியர்ஸ் ஐ லவ் யூ
avatar
Guest
Guest


Back to top Go down

ஹாலிவுட் தரத்திருக்கு இணையாக நமது ஈகரை தளம் ! Empty Re: ஹாலிவுட் தரத்திருக்கு இணையாக நமது ஈகரை தளம் !

Post by Guest Thu Aug 16, 2012 12:40 pm

யினியவன் wrote:
சிவா wrote:இரவு இதைத்தான் தல செய்தேன்! தூக்கக் கலக்கத்தில் மொத்த செட்டிங்கையும் மாற்றி, இதற்கான ஜாவாஸ்கிரிப்டையும் இழந்து..... ஒரே டென்ஷனப்பா......!!! இரவு தூக்கமே வரவில்லை! அதனால் தான் காலையில் வந்ததும் இதைச் செய்து முடித்தேன்!
சூப்பர் சிவா. ஜனவரிகுள்ள இதெல்லாம் முடிச்சிடுங்க - அப்புறம் உங்க பாடு ரொம்ப கஷ்டம். புன்னகை

ஒன்னும் புரியல ஏன் பாப்பா வந்துடும்மா ? ஜாலி
avatar
Guest
Guest


Back to top Go down

ஹாலிவுட் தரத்திருக்கு இணையாக நமது ஈகரை தளம் ! Empty Re: ஹாலிவுட் தரத்திருக்கு இணையாக நமது ஈகரை தளம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum