ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்!

2 posters

Go down

புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்! Empty புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்!

Post by Guest Wed Aug 15, 2012 10:25 am

புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்! Micromax-a100-500

ஏ-100 என்ற புதிய ஸ்மார்ட்போனை வழங்குகிறது மைக்ரோமேக்ஸ் நிறுவனம். சமீபத்தில் தான் ஏ-84 ஸ்மார்ட்போனை வெளியிட்டது.

அதோடு ஏ-44 சூப்பர்ஃபோன் ஃபன்க் என்ற ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்தது. மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்யும் மைக்ரோமேக்ஸ் ஏ-100 ஸ்மார்ட்போனை 5 இஞ்ச் திரை வசதியினை கொண்டதாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் அகன்ற திரை மூலம் 854 X 480 திரை துல்லியத்தினை பெறலாம். இதில் இன்னும் முக்கியமாக சொல்ல வேண்டியது 2,000 எம்ஏஎச் பேட்டரி வசதி பற்றி தான். இந்த பேட்டரி நீடித்து ஆற்றலை வழங்கும். இதன் மூலம் உயர்ந்த தொழில் நுட்ப வசதியினை எந்த வித தடையும் இன்றி பெறலாம்.

இதற்கு இந்த பேட்டரி சிறந்த வகையில் நீடித்து உழைக்கும். இரண்டு நெட்வொர்க் வசதிக்காக சப்போர்ட் செய்ய இதில் டியூவல் சிம் வசதியையும் கொண்டது. 5 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் முகப்பு கேமரா கொடுக்கப்படவில்லை.

4 ஜிபி இன்டர்னல் மெமரி ஸ்டோரேஜ் வசதியையும் கொடு்க்கும். மைக்ரோமேக்ஸின் இந்த ஏ-100 ஸ்மார்ட்போனை ஹோம்ஷாப்18 வலைத்தளத்தில் ரூ. 9,999 விலையில் பெற முடியும் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அதோடு இந்த ஸ்மார்ட்போன் ரூ. 11,999 விலை மதிப்பு கொண்டது என்றும் தகவல்கள் கூறுகின்றனர்.

--
வெப் துனியா தமிழ்
avatar
Guest
Guest


Back to top Go down

புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்! Empty Re: புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்!

Post by யினியவன் Wed Aug 15, 2012 12:10 pm

பகிர்வுக்கு நன்றி மதன்.

மைக்ரோமேக்ஸ் இந்தியாவில் தயாரிக்கறாங்களா இல்ல சைனால இருந்து வருதா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்! Empty Re: புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்!

Post by Guest Wed Aug 15, 2012 12:24 pm

இந்தியா தான் அண்ணே ..
avatar
Guest
Guest


Back to top Go down

புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்! Empty Re: புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்!

Post by விநாயகாசெந்தில் Wed Aug 15, 2012 12:30 pm

:நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: ஜாலி ஜாலி ஜாலி ஜாலி நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு:


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்! Empty Re: புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum