Latest topics
» புதுக்கவிதை - ரசித்தவைby ayyasamy ram Today at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுதந்திரதின வாழ்த்து கவிதை - ரமணீயன்
+4
ராம்ஜி
கேசவன்
பிஜிராமன்
T.N.Balasubramanian
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சுதந்திரதின வாழ்த்து கவிதை - ரமணீயன்
இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்
அன்னியர் நம்மை ஆள,
அனுமதியோம் என
அடிமை வாழ்வை நீக்கி,
வளமை பல சேர்க்க,
முப்பாட்டனார்,
பாட்டனார்,
தந்தை முதலானோரின்
சொத்தை நாட்டிற்கே
த்யாகம் செய்த
தலைகளை நினைக்கையில்,
ஏற்றிய தேசிய கொடிபோல்
தலை நிமிர்கிறது:
ஆனந்த கண்ணீர் துளிர்க்கிறது.
.
ஆண்டுகள் பல கடந்தும்,
வளமை காணாது
வறுமை தலைத் தூக்க,
வருந்தும் மக்களிடையே,
தனக்கும் ,தன் மனைவி,
துணைவி ,இணைவி ,
பெற்ற குழந்தைகள்,
பேரக் குழந்தைகள்,
அவர்தம் குழந்தைகள்
வளமுடன் வாழ
வழிகள் பல காணும்,
தற்போதைய தலைமைகளை
காணுகையில்,
மாலைவேளைதனில் இறக்கி,
மடக்கி வைத்த கொடி போல்,
மனம் குமுறுதே!
கண்ணீர் குருதியாகிறதே!
இருப்பினும்,
இந்தியனாகிய எந்தன்
இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்
ஈகரை உறவுகளுக்கு.!
ரமணியன்.
அன்னியர் நம்மை ஆள,
அனுமதியோம் என
அடிமை வாழ்வை நீக்கி,
வளமை பல சேர்க்க,
முப்பாட்டனார்,
பாட்டனார்,
தந்தை முதலானோரின்
சொத்தை நாட்டிற்கே
த்யாகம் செய்த
தலைகளை நினைக்கையில்,
ஏற்றிய தேசிய கொடிபோல்
தலை நிமிர்கிறது:
ஆனந்த கண்ணீர் துளிர்க்கிறது.
.
ஆண்டுகள் பல கடந்தும்,
வளமை காணாது
வறுமை தலைத் தூக்க,
வருந்தும் மக்களிடையே,
தனக்கும் ,தன் மனைவி,
துணைவி ,இணைவி ,
பெற்ற குழந்தைகள்,
பேரக் குழந்தைகள்,
அவர்தம் குழந்தைகள்
வளமுடன் வாழ
வழிகள் பல காணும்,
தற்போதைய தலைமைகளை
காணுகையில்,
மாலைவேளைதனில் இறக்கி,
மடக்கி வைத்த கொடி போல்,
மனம் குமுறுதே!
கண்ணீர் குருதியாகிறதே!
இருப்பினும்,
இந்தியனாகிய எந்தன்
இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்
ஈகரை உறவுகளுக்கு.!
ரமணியன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
Re: சுதந்திரதின வாழ்த்து கவிதை - ரமணீயன்
இனிய சுதந்திர தின நல் வாழ்த்துகள் ஐயா......
அருமையான கவிதைக்கு நன்றிகள் ஐயா
அருமையான கவிதைக்கு நன்றிகள் ஐயா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: சுதந்திரதின வாழ்த்து கவிதை - ரமணீயன்
நன்றி, நலமா? பி ஜி ராமன்.
படிப்பெல்லாம் நல்லமுறையில் முன்னேறும் என நம்புகிறேன்.
ரமணியன்.
படிப்பெல்லாம் நல்லமுறையில் முன்னேறும் என நம்புகிறேன்.
ரமணியன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
Re: சுதந்திரதின வாழ்த்து கவிதை - ரமணீயன்
T.N.Balasubramanian wrote:நன்றி, நலமா? பி ஜி ராமன்.
படிப்பெல்லாம் நல்லமுறையில் முன்னேறும் என நம்புகிறேன்.
ரமணியன்.
அனைத்தும் நலமாக சென்று கொண்டிருக்கிறது ஐயா .....தாங்கள் நலமா? நன்றிகள் ஐயா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: சுதந்திரதின வாழ்த்து கவிதை - ரமணீயன்
கவிதை மிக மிக அருமை ஐயா......
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: சுதந்திரதின வாழ்த்து கவிதை - ரமணீயன்
இதே பெயரில் நான்கு திரிகள் தொடங்கப்பட்டுள்ளது, நேற்றே மு.வித்யாசன் அவர்களால் முதல் திரி தொடங்கப்பட்டது. உறவுகளுக்கு ஒரு வேண்டுகோள் இதே பெயரில் வேறு திரிகள் தொடங்கப்பட்டதா என்பதை தேடிப்பார்த்துவிட்டு புதிய திரி தொடங்குமாறு இந்த சகோதரன் கேட்டுக்கொள்கிறான்
எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம்
ராம்ஜி- பண்பாளர்
- பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012
Re: சுதந்திரதின வாழ்த்து கவிதை - ரமணீயன்
வாழ்த்து கவிதைகள் எழுதியவர்களின் பெயர்களை தலைப்பில் குறிப்பிட்டு சொந்த கவிதைகள் பகுதியில் நகர்த்தியாச்சு ராம் ... சுட்டி காட்டியமைக்கு நன்றி
Re: சுதந்திரதின வாழ்த்து கவிதை - ரமணீயன்
வரவேற்கிறேன் அண்ணா!. மகிழ்ச்சி
எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம்
ராம்ஜி- பண்பாளர்
- பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012
Re: சுதந்திரதின வாழ்த்து கவிதை - ரமணீயன்
ஒவ்வொரு இந்தியனின் உள்ளத்தைத் தொடும் கவிதயிது.
இந்திய மண்ணை விரும்பும் ஒவ்வொருவருக்கும் இந்தியச் சுதந்திர தின வாழ்த்துகள்.
இந்திய மண்ணை விரும்பும் ஒவ்வொருவருக்கும் இந்தியச் சுதந்திர தின வாழ்த்துகள்.
உங்கள் யாழ்பாவாணன்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சுதந்திரதின வாழ்த்து கவிதை - மு.வித்தியாசன்
» ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன்
» வாழ்த்து – கவிதை
» சுதந்திரதின வாழ்த்துகள்
» ரமணீயன் கவிதைகள்
» ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன்
» வாழ்த்து – கவிதை
» சுதந்திரதின வாழ்த்துகள்
» ரமணீயன் கவிதைகள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|