ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

”ஒன்றுமில்லை”

+5
யினியவன்
அனந்தம் ஜீவ்னி
அசுரன்
அருண்
rameshnaga
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

”ஒன்றுமில்லை” Empty ”ஒன்றுமில்லை”

Post by rameshnaga Mon Aug 13, 2012 5:41 pm

தெரிந்தவர் வீட்டுக்குப்
போயிருந்தேன்;
தொலைக்காட்சியில்
நெடுந்தொடர்
பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

என்னைப் பார்த்தவுடன்...
"வா..வா.."உட்கார்..
இந்த நெடுந்தொடர் அருமைதானே!
ஆனால் டி.ஆர்.பி. ரேட்டிங்தான் இல்லை....
சுத்த மோசம் இந்த ரேட்டிங் சிஸ்டம்...என்றவர்
நெடுந்தொடர் பார்க்கத் தொடங்கினார்.
நானும் பார்த்தேன்.

நெடுந்தொடர் முடிந்தவுடன்...
"ம்ம்! அப்புறம்!"..என்றார்.

"ஒன்றுமில்லை!"...
என்று சொல்லிவிட்டு
வந்துவிட்டேன்.

இப்போதெல்லாம்...
இரவுகளில்...
உறவினர் வீட்டுக்குச்
சென்று திரும்புகையில்...

"ஒன்றுமில்லை"யாகத்
திரும்புவதுதான்
அதிகமாகி இருக்கிறது.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

”ஒன்றுமில்லை” Empty Re: ”ஒன்றுமில்லை”

Post by Guest Mon Aug 13, 2012 6:03 pm

சூப்பருங்க
avatar
Guest
Guest


Back to top Go down

”ஒன்றுமில்லை” Empty Re: ”ஒன்றுமில்லை”

Post by அருண் Mon Aug 13, 2012 6:08 pm

இங்கு வந்து ஒன்றுமில்லை என்று போகாமல் ஒன்றுமில்லை என்ற அர்த்தத்தை கவிதையில் வெற்றி நடை போடுகிறது..! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

”ஒன்றுமில்லை” Empty Re: ”ஒன்றுமில்லை”

Post by rameshnaga Mon Aug 13, 2012 7:23 pm

ரொம்பவும் நன்றி புரட்சி மற்றும் அருண்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

”ஒன்றுமில்லை” Empty Re: ”ஒன்றுமில்லை”

Post by அசுரன் Mon Aug 13, 2012 7:42 pm

இது இப்ப தான் உங்களுக்கு தெரிந்ததா தம்பி.. எனக்கு முன்னாடியே தெரியும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

”ஒன்றுமில்லை” Empty Re: ”ஒன்றுமில்லை”

Post by rameshnaga Mon Aug 13, 2012 8:30 pm

முன்னாடியே சொல்லியிருக்கலாம்ல சார்! நானாவது எஸ்கேப்
ஆயிருப்பேன்ல.

ரொம்ப நன்றி! அசுரன் சார்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

”ஒன்றுமில்லை” Empty Re: ”ஒன்றுமில்லை”

Post by அனந்தம் ஜீவ்னி Mon Aug 13, 2012 11:20 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்


பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down

”ஒன்றுமில்லை” Empty Re: ”ஒன்றுமில்லை”

Post by rameshnaga Tue Aug 14, 2012 11:28 am

ரொம்பவும் நன்றி! அனந்தம் ஜீவ்னி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

”ஒன்றுமில்லை” Empty Re: ”ஒன்றுமில்லை”

Post by யினியவன் Tue Aug 14, 2012 11:32 am

அதுல வந்த வில்லி கேரக்டர் மாதிரி உங்க மேல அவங்க பாயாம இருந்ததே உங்க பாக்கியம் ரமேஷ். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

”ஒன்றுமில்லை” Empty Re: ”ஒன்றுமில்லை”

Post by rameshnaga Tue Aug 14, 2012 1:13 pm

appadiththaan aagi vittadhu kaalam. rombavum nanri yiniyavan.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

”ஒன்றுமில்லை” Empty Re: ”ஒன்றுமில்லை”

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum