ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுடைய கேள்விகள் - மாணிக்

+10
விநாயகாசெந்தில்
கே. பாலா
இரா.பகவதி
ஹர்ஷித்
ஜாஹீதாபானு
மகா பிரபு
அருண்
யினியவன்
முரளிராஜா
Manik
14 posters

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

என்னுடைய கேள்விகள் - மாணிக் Empty என்னுடைய கேள்விகள் - மாணிக்

Post by Manik Mon Aug 13, 2012 12:58 pm

வணக்கம் நண்பர்களே உறவுகளே,

எனக்கு பல நாட்களாகவே பல சில கேள்விகள் ஆழ்மனதில் எழும்புகின்றன. அதற்கான விடையை தெரிந்து கொள்வதில் அதிகம் கவனம் செலுத்துகிறேன். ஆனால் விடை மட்டும் கிடைப்பதில்லை. உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால் விடையை சொல்லுங்களேன்.....

இதோ என் கேள்விகள்

1 .நாம் ஏன் இங்கு மனிதர்களாக பிறக்கிறோம்?
2 .ஆன்மாவிற்கு முன் ஜென்மம் கிடையாது என்று படித்திருக்கிறேன் அப்படியானால் காலத்தின் விதி என்ன?
3 . இவ்வளவு பெரிய உலகம் ஏன்?
4 . மனித உடம்பில் எதற்கு இவ்வளவு உறுப்புகள் அவை அனைத்தும் எதற்காக வைக்கப்பட்டுள்ளது (இதற்கு அறிவியல் ரீதியாக பதில் வேண்டாம் ஜென்மத்தின் விளைவு தொடர்பாக வேண்டும்)?
5 . எத்தனையோ காலங்கள் கடந்தாலும் மனித இனமே அழிந்தாலும் அதற்கு பிறகு என்ன நடக்கும்?
6 . எதற்காக எந்த காரணத்திற்காக இந்த உலகம் இயங்குகிறது?



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

என்னுடைய கேள்விகள் - மாணிக் Empty Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்

Post by முரளிராஜா Mon Aug 13, 2012 1:02 pm

என்னுடைய கேள்விகள் - மாணிக் Common-mental-problems-2204
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

என்னுடைய கேள்விகள் - மாணிக் Empty Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்

Post by Manik Mon Aug 13, 2012 1:07 pm

கேள்வி கேட்டா பதிலை சொல்லனும் இப்படி படமெல்லாம் போடக்கூடாது................ உடுட்டுக்கட்டை அடி வ



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

என்னுடைய கேள்விகள் - மாணிக் Empty Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்

Post by யினியவன் Mon Aug 13, 2012 1:09 pm

இந்தக் கேள்வி எல்லாம் கேட்டு மாணிக் தலை இப்படி ஆயிடுச்சா முரளி?

(ரொம்ப சீரியசான கேள்விகளை கேட்டிருக்கார் - நமக்கு இங்க வேலை இல்லை - விடு ஜூட்)



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என்னுடைய கேள்விகள் - மாணிக் Empty Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்

Post by முரளிராஜா Mon Aug 13, 2012 1:10 pm

Manik wrote:கேள்வி கேட்டா பதிலை சொல்லனும் இப்படி படமெல்லாம் போடக்கூடாது................ உடுட்டுக்கட்டை அடி வ
நீ கேட்ட கேள்விக்கு பதிலை தேடி அலைஞ்சா மூளை குழம்பி போய்தான் நிக்கனும் ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

என்னுடைய கேள்விகள் - மாணிக் Empty Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்

Post by அருண் Mon Aug 13, 2012 1:12 pm

நண்பா இதெற்கெல்லாம் ஒரே பதில் விதி..! அய்யோ, நான் இல்லை
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

என்னுடைய கேள்விகள் - மாணிக் Empty Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்

Post by Manik Mon Aug 13, 2012 1:16 pm

அதுதான் நண்பா எதற்காக இந்த விதி உருவாக்கப்பட வேண்டும்........



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

என்னுடைய கேள்விகள் - மாணிக் Empty Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்

Post by அருண் Mon Aug 13, 2012 1:21 pm

இப்ப நீங்க கேள்வி கேட்குறிங்க நான் உங்ககிட்ட பேசிக்கொண்டு இருக்கிறேன் இதெல்லாம் ஏற்கனவே வரையறுக்கப்பட்ட ஒன்று.
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

என்னுடைய கேள்விகள் - மாணிக் Empty Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்

Post by மகா பிரபு Mon Aug 13, 2012 1:28 pm

அய்யோ, நான் இல்லை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

என்னுடைய கேள்விகள் - மாணிக் Empty Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்

Post by Manik Mon Aug 13, 2012 1:32 pm

அது தெரியும் நண்பா ஏன் வரையறுக்கப்பட வேண்டும் அதைத்தான் கேட்கிறேன்.............. எதற்காக நாம் வாழ்கிறோம்..................



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

என்னுடைய கேள்விகள் - மாணிக் Empty Re: என்னுடைய கேள்விகள் - மாணிக்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum