ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுகள் மேம்பட..,

4 posters

Go down

open உறவுகள் மேம்பட..,

Post by சசி குமார் Sat Aug 11, 2012 8:45 pm

கும்பத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி, மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல்
இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமலும் இருக்க:

1. நானே பெரியவன். நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.

2. அர்த்தமில்லாமலும் பின்விளைவு அறியாமலும் பேசிக்
கொண்டேயிருப்பதை விடுங்கள்.

3. எந்த விஷயத்தையும் பிரசனையையும் நாசுக்காக
கையாளுங்கள், விட்டுக் கொடுங்கள்.

4. சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத்தான்
ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.

5. எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு
சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

6. உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய்
இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.

7. மற்றவர்களுக்குரிய மரியாதையை காட்டவும்.
இனிய, இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்.

8. புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களை
சொல்லவும்கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

9. பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் பேச்சைத்
இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்கள் பேச்சைத்
துவக்க முன் வாருங்கள்.



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

open Re: உறவுகள் மேம்பட..,

Post by மகா பிரபு Sat Aug 11, 2012 8:48 pm

அனைவரும் கடைபிடிக்க வேண்டியவை.. சூப்பருங்க
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

open Re: உறவுகள் மேம்பட..,

Post by சசி குமார் Sat Aug 11, 2012 8:51 pm

மகா பிரபு wrote:அனைவரும் கடைபிடிக்க வேண்டியவை.. சூப்பருங்க

கண்டிப்பாக கடைபிடித்தால் உறவுகள் மேம்படும் அண்ணா..,


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

open Re: உறவுகள் மேம்பட..,

Post by இரா.பகவதி Sun Aug 12, 2012 9:45 am

சூப்பருங்க இவ்வாறு பேசும் போது கடைபிடிக்க தொன்றுகிறது , ஆனால் தேவையான நேரத்தில் செய்ய முடியவில்லையே சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

open Re: உறவுகள் மேம்பட..,

Post by சசி குமார் Sun Aug 12, 2012 10:40 am

இரா.பகவதி wrote: சூப்பருங்க இவ்வாறு பேசும் போது கடைபிடிக்க தொன்றுகிறது , ஆனால் தேவையான நேரத்தில் செய்ய முடியவில்லையே சோகம்

முயற்சி செய்து பாருங்கள் அண்ணா..,
எந்த பிரசனையும் வராது..., நிம்மதியாக இருக்கலாம்.


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

open Re: உறவுகள் மேம்பட..,

Post by ராம்ஜி Sun Aug 12, 2012 11:08 am

அருமையிலும் அருமை தம்பி. முற்றிலும் உண்மை. சூப்பருங்கசூப்பருங்கசூப்பருங்க


எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம் புன்னகை
ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்


பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Back to top Go down

open Re: உறவுகள் மேம்பட..,

Post by சசி குமார் Sun Aug 12, 2012 11:15 am

ராம்ஜி wrote:அருமையிலும் அருமை தம்பி. முற்றிலும் உண்மை. சூப்பருங்கசூப்பருங்கசூப்பருங்க


உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி அண்ணா நன்றி


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

open Re: உறவுகள் மேம்பட..,

Post by இரா.பகவதி Sun Aug 12, 2012 11:19 am

சசி குமார் wrote:
இரா.பகவதி wrote: சூப்பருங்க இவ்வாறு பேசும் போது கடைபிடிக்க தொன்றுகிறது , ஆனால் தேவையான நேரத்தில் செய்ய முடியவில்லையே சோகம்

முயற்சி செய்து பாருங்கள் அண்ணா..,
எந்த பிரசனையும் வராது..., நிம்மதியாக இருக்கலாம்.

அன்பு மலர்
பிரச்சனைகள் வருவதே இதை முயற்சி செய்யாமல் இருப்பதால் தானே சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

open Re: உறவுகள் மேம்பட..,

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum